Doctor Vikatan: இசிஜி, எக்கோ நார்மல்… ஆனாலும் நடக்கும்போது முதுகில் வலி… இதயநோயாக இருக்குமா? | Doctor Vikatan: back pain while walking…could it be heart disease?
Doctor Vikatan: என் வயது 42. நான் திருப்பூரில் பிரின்டிங் பிரஸ் வைத்து நடத்தி வருகிறேன். எனக்கு உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் இருக்கிறது. இதற்காக நடைப்பயிற்சி செய்யும் போதும், வேறு சாதாரண கடினமில்லாத வேலைகள் செய்யும் போதும் மேல் முதுகின் நடுவில் மிகக் கடுமையான வலி ஏற்படுகிறது. பிறகு அந்த வலி பரவி முன் நெஞ்சுப் பகுதிக்கு வருகிறது. அந்த வலி வாய்வு பிடித்த வலியைப் போல் இருக்கும். ECG, Echo test, முதுகுத்தண்டுக்கான முழுமையான…





