Daily Archives: September 30, 2023

Chris Pratt: ஒரு நாளில் 8 லிட்டர் தண்ணீர் குடிக்கும் கிறிஸ் பிராட் – எச்சரிக்கும் மருத்துவர்கள்!|Chris Pratt drinks 8 liter of water per day, doctors warn

மார்வெல்லோடு தொடர்புடைய ஊட்டச்சத்து நிபுணர் பிலிப் கோக்லியா, அவர் எடையின் ஒவ்வொரு பவுண்டுக்கும் ஒரு கிளாஸ் தண்ணீரைக் குடிக்கும்படி கிரிஸை அறிவுறுத்தி இருக்கிறார். அதைப் பின்பற்றிய கிறிஸ், “ நான் நாள் முழுவதும், சிறுநீர் கழித்தேன். அது அச்சுறுத்தும் கனவாக இருந்தது’’ என்று தெரிவித்திருக்கிறார்.அந்த நேரத்தில், கிறிஸ் சுமார் 107 கிலோ எடையுடன் இருந்தார், அதாவது அவர் ஒரு நாளில் 8 லிட்டர் தண்ணீரைக் குடித்திருக் கிறார். இந்தச் செய்தி பல சுகாதார நிபுணர்களின் கவனத்தைப் பெற்றதைத்…

கேரளா: நிபா வைரஸ் பாதித்த அனைவரும் குணமடைந்தனர்… விலங்குகள் இறந்தால் கண்காணிக்க குழு! | Kerala: All infected with Nipah virus have recovered

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதித்து கடந்த மாதம் 30-ம் தேதியும், இந்த மாதத் தொடக்கத்திலும் 2 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் 4 பேர் நிபா பாதிப்புடன் சிகிச்சையில் இருந்தனர். அதிலும் நிபா பாதித்து இறந்த ஒருவரின் 9 வயது மகனுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே திருவனந்தபுரம் உள்ளிட்ட வேறு இரண்டு இடங்களில் நிபா அறிகுறிகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து கேரளாவை ஒட்டி உள்ள தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் சுகாதாரத்துறை…

பருப்பு சாப்பிடாத குழந்தைகளுக்கு கொடுக்க சூப்பர் ஸ்னாக்ஸ் ஐடியா..!

5 நாட்கள் விடுமுறையை ஜாலியாக கழித்துக்கொண்டு இருப்பீர்கள். லீவு வரும்போது தான் நண்பர்கள் , உறவினர்கள் வீட்டுக்கு போக எல்லாம் நேரம் கிடைக்கும்.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் இப்படியான நேரத்தில் தான் சேர்ந்து நேரம் செலவழிக்க வாய்ப்பும் அமையும். அப்படி திடீர் என்று வீட்டிற்கு விருந்தாளி வந்துவிட்டால் அவர்களுக்கு என்ன கொடுப்பது என்ற சந்தேகம் வந்துவிடும்.அவர்கள் வந்து பேசும் நேரத்திற்கும் ஒரு காபி அல்லது தேநீர் கொடுத்துவிட்டு எதாவது ஸ்னாக்ஸ் கொடுக்கப்பது பல வீடுகளில்…

Doctor Vikatan: வறண்டு, வெடித்து, ரத்தம் கசியும் உதடுகள்… நிரந்தர தீர்வுதான் என்ன?

என் வயது 28. எனக்கு எப்போதும் உதடுகள் வறண்டும் வெடித்தும் காணப்படுகின்றன. சில நேரங்களில் தோல் உரிந்து ரத்தமே வருகிறது. லிப் பாம், வாசலைன் தடவியும் பலனில்லை. இதற்கு என்ன காரணம்…. தீர்வு என்ன?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமாDoctor Vikatan: வீட்டுவேலைகளைச் செய்வதால் கைகளில் அரிப்பு, எரிச்சல், வறட்சி… தீர்வு என்ன?உதடுகள் வறண்டுபோகும் இந்தப் பிரச்னைக்கு `கீலைட்டிஸ்’ (Cheilitis) என்று பெயர். அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். சாதாரண ஒவ்வாமை தொடங்கி,…

தீராத வலி; `வயிற்றுக்குள் நட்டு, போல்டு, வயர்கள்…' – மருத்துவர்களுக்கு `அதிர்ச்சி' கொடுத்த நபர்!

பஞ்சாப்பில் வயிற்றுவலி என மருத்துவமனைக்கு வந்த நபரைப் பரிசோதித்த மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சையின் இறுதியில் பெரும் அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. முன்னதாக, 40 வயது நபர் ஒருவர் காய்ச்சல், கடும் வயிற்றுவலி, குமட்டல் போன்ற காரணங்களால், மோகாவிலுள்ள மெடிசிட்டி மருத்துவமனையில் இரண்டு நாள்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும், நோயாளிக்கு வயிற்று வலி மட்டும் குறையாததால், வலிக்கான காரணத்தைக் கண்டறிய மருத்துவர்கள் அவரின் வயிற்றை எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்துப் பார்க்க முடிவுசெய்தனர்.வயிற்றுவலிபின்னர் எக்ஸ்ரே, ஸ்கேனைப் பார்க்கையில் நோயாளியின் வயிற்றில் பல உலோகப்பொருள்கள்…

5 நாள் லீவில் குழந்தைகளுக்கு என்ன செய்துகொடுப்பது என்று யோசிக்கிறீங்களா..? இதோ உங்களுக்காக சூப்பர் ரெசிபி

மிலாடி நபி, காந்தி ஜெயந்தி, சனி, ஞாயிறு விடுமுறையோடு சேர்த்து வெள்ளி 1 நாள் விடுப்பு சேர்ந்து பள்ளி கல்லூரி என்று பெரும்பாலான நிறுவனங்களில் 5 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வீட்டில் இருக்கும் இந்த நீண்ட விடுமுறையில் குழந்தைகளுக்கு ஏதாவது அடிக்கடி செய்து தர வேண்டி இருக்கும்.வீட்டில் இருக்கும் போது விளையாட்டு அதிகம் ஆகும். அதனால் குழந்தைகளுக்கு பசியும் அதிகம் ஆகும். அதனால் குழந்தைகள் பசிக்கிறது என்று சாப்பிட கேட்கும்போது ஆரோக்கியம் காரணமாக பழங்களை சாப்பிடச்…

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6.9 மில்லியன் பெண்களின் இறப்புகளை தடுத்திருக்கலாம்… ஏன் முடியவில்லை? | 6.9 Million Cancer Deaths Among Indian Women Were Preventable

லான்செட் ஆய்வு முடிவின்படி இந்திய பெண்களின் புற்றுநோய் இறப்புகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு தடுக்கக் கூடியவை, மற்றும் 37% அவர்கள் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு அணுகினால் மட்டுமே உரிய சிகிச்சை அளிக்கக்கூடிய நிலையில் உள்ளவை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்திய பெண்களில் சுமார் 6.9 மில்லியன் புற்றுநோய் இறப்புகள் தடுக்கக்கூடியவை, மற்றும் 4.03 மில்லியன் நோயாளிகள் சிகிச்சை அளிக்கக்கூடியர்கள் என்று லான்செட் கமிஷனர் டாக்டர் இஷு கட்டாரியா கூறியுள்ளார். புற்றுநோய் செல்2020-ம்…