Daily Archives: August 22, 2023

கெட்டுப்போன மீன், கெடாத மீன்… கண்டறியும் வழிகள்! சொல்கிறார் செஃப் தாமு | How to select healthy and fresh fish? – expert view

மீனின் தலைப்பகுதியைக் கைகளால் தூக்கிப் பார்த்தால், மீனின் வால்பகுதி கீழே தொய்ந்து தொங்கிய நிலையில் இருந்தால், அது கெட்டுப்போன மீன். கெடாத மீனாக இருந்தால் மீனின் தலைப்பகுதியைத் தூக்கும்போது வால் பகுதி விரைப்பாகத் தெரியும்.ஃபார்மலின் ரசாயனம் பூசப்பட்ட மீன்களில் இருந்து மருந்து வாடை வீசும். அதை வைத்தே அது ரசாயனம் கலக்கப்பட்டது எனக் கண்டுபிடித்து விட முடியும்.மீனின் கண்கள் பளபளப்பாக இருக்க வேண்டும். ரத்த நிறத்திலோ, மங்கிய வெளிர் நிறத்திலோ கண்கள் இருக்குமேயானால் அது நெடுநாள் ஐஸில்…

காலை எழுந்தவுடன் இஞ்சி-மஞ்சள் தண்ணீரை குடிப்பதால் இத்தனை நன்மைகளா..?

நம்மில் பெரும்பாலானோர் காலை எழுந்தவுடன் பல் தேய்த்து விட்டு முதல் வேலையாக காஃபி அல்லது டீ குடித்து விட்டு நாளை தொடங்குகிறோம். ஒரு சில காலை நேரத்தில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பச்சை தண்ணீர் அல்லது வெதுவெதுப்பான நீரை பருகுகிறார்கள்.நாம் காலை எழுந்தவுடன் குடிக்கும் பானம் நம் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா.! ஆம், நாம் காலையில் ஆரோக்கியம் நிறைந்த ஒன்றை பருகினால் அது நம் உடலில் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். இதனால்…

ரோபோ தொழில்நுட்ப உதவியுடன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை… சென்னை காவேரி மருத்துவமனை சாதனை! | robotic Kidney transplant surgery at Chennai Kavuvery Hospital

சென்னை காவேரி மருத்துவமனையில், ரோபோ தொழில்நுட்ப உதவியுடன் 24 வயது நபருக்கு சிறுநீரக உறுப்புமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், சில முன்னணி மருத்துவமனைகளில் மட்டுமே ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்யும் வசதி உள்ளது. சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையிலும் இந்தத் தொழில் நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காவேரி மருத்துவமனைகாவேரி இன்ஸ்டிடியூட் ஆஃப் ரோபோட்டிக் சர்ஜரி (Kauvery Institute of Robotic Surgery) என்ற பெயரில் இயங்கி வரும் அறுவை…

Doctor Vikatan: தலசீமியா பாதித்தவர்கள் திருமணம் செய்யலாமா?

Doctor Vikatan: என் தோழியின் 8 மாதக் குழந்தைக்கு தலசீமியா பாதிப்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மாதந்தோறும் ரத்தம் ஏற்ற வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். குழந்தையின் எதிர்கால வளர்ச்சி குறித்து என் தோழி மிகுந்த கவலையில் இருக்கிறாள். அந்தப் பெண் குழந்தைக்கு உடல் வளர்ச்சி சீராக இருக்குமா… எல்லோரையும்போல இயல்பான வாழ்க்கை வாழ முடியுமா என்று பயப்படுகிறாள். இது குறித்து விளக்க முடியுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ரத்தவியல் மற்றும் ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணாரத்தவியல் &…

தொப்பையை குறைக்க உதவும் நட்ஸ் வகைகள் இங்கே…

விட்டமின்கள், புரதங்கள், நார்ச்சத்து மற்றும் மினரல்கள் அடங்கிய நட்ஸ்களை சாப்பிட்டால் நம் நாவுக்கு ருசியாக இருக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் உடலில் தேவையற்ற கிலோவை குறைக்க உறுதுணையாக அமையும். நன்றி

`உள்ளுறுப்புகள் தூய்மையாகும்; குடல் புற்றுநோயைத் தடுக்கும்!’ -சர்க்கரைவள்ளிக் கிழங்கின் மகத்துவங்கள் | Doctors explain health benefits of sweet potato and how it prevents Colon Cancer

உருளைக்கிழங்கை விட சர்க்கரை வள்ளிக்கிழங்கில் கலோரிகள் அதிகம். இதைச் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். இதிலிருக்கும் கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் எலும்புகள் வலுப்பெற உதவும். அனைத்திற்கும் மேல், வயது அதிகமாக அதிகமாக பார்வை மங்கும், சருமத்தில் சுருக்கம் ஏற்படும். இது போன்ற வயது முதிர்வினால் ஏற்படும் பிரச்னைகளைக் குறைத்து என்றும் இளமையாகக் காட்டும் சிறந்த உணவு சர்க்கரை வள்ளிக்கிழங்கு. தினம் தினம், நாம் சாப்பிடும் உணவு மலக்குடலில் தங்கும் போது, மலச்சிக்கல் ஏற்பட்டு நாளடைவில் மலம் இறுகி…

இந்தியாவின் மோசமான `ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்'- தயிர் வடை, போண்டாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

ஸ்டீரிட் ஃபுட்ஸ்ஸ்ட்ரீட் ஃபுட்ஸுக்கு (Street foods) இந்திய மக்களிடையே தனி வரவேற்பு இருக்கும். இந்த உணவு இந்தத் தெருவில் இந்தக் கடையில்தான் நன்றாக இருக்கும் எனத் தேடிச் சென்று தொடர்ந்து உண்ணும் வாடிக்கையாளர்களும் இருக்கின்றனர்.தெருவில் விற்கப்படும் உணவுஅதே சமயம் தெருவில் விற்கப்படும் உணவுகளைத் தவிர்க்கும் மக்களும் இருக்கிறார்கள்.Taste Atlasஅந்த வகையில் 2,508 மதிப்பீடுகள் பெறப்பட்டு ஆய்வு செய்ததில், `இந்தியாவின் 10 மோசமான சாலையோர உணவுகள்’ குறித்த விவரங்களை Taste Atlas வெளியிட்டுள்ளது.சாலையோர உணவுஇந்த மோசமான சாலையோர உணவுகளின்…

ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டம்: இறந்தவர்கள் பெயரில் மோசடி குற்றச்சாட்டும், WHO புகழுரையும்!

குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்று வரும் ஜி20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரேயஸ், உரையின் தொடக்கத்தில், ஜி20 உச்சி மாநாட்டை நடத்துவதில் இந்தியா அளித்த விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்தார்.WHO உலக சுகாதார அமைப்புகோடி கோடியாய் இழப்புகள்… மோடி அரசுக்குப் பின்னடைவை ஏற்படுத்துமா CAG ரிப்போர்ட்?! WHO இயக்குனரின் பாராட்டு மழை!உலகளாவிய சுகாதாரக் காப்பீடு திட்டமும், உலகின் மிகப்பெரிய சுகாதார முன்முயற்சியுமான ஆயுஷ்மான்…