Doctor Vikatan: சில அடிகள் நடந்தாலே மூச்சுத்திணறல்… டெஸ்ட்டில் தெரியவந்த அடைப்பு…. தீர்வு என்ன? | Doctor Vikatan: Shortness of breath after walking a few steps… What is the solution?
Doctor Vikatan: என்னுடைய உறவினர் ஒருவர் சில நாள்களாக மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டுள்ளார். கொஞ்சதூரம் நடந்தாலோ அல்லது வேலை செய்தாலோகூட மூச்சு வாங்கியிருக்கிறது. அவர் டாக்டரிடம் காண்பித்தபோது ஈஸ்னோபிலியா இருக்கலாம் என்று கூறி மருந்து கொடுத்துள்ளார் மருத்துவர். ஆனாலும் 10 நாள்கள் ஆகியும் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. மறுபடியும் அவர் டாக்டரிடம் சென்று எந்த முன்னேற்றமும் இல்லை….இப்போது இன்னும் மோசமாகி 2 அடிகள் நடந்தாலே மூச்சுத்திணறல் ஏற்படுகிறது என்று கூறியுள்ளார். அவர்கள் இசிஜி, எக்கோ, எம்ஆர்ஐ…








