Monthly Archives: July, 2023

கர்ப்பிணி பெண்கள் டிராகன் பழம் சாப்பிடலாமா..? மருத்துவரின் பதில்..!

டிராகன் பழம் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அதன் தோற்றம் சற்றே வித்தியாசமானதாக இருக்கும். இது மெக்சிக்கோ மற்றும் மத்திய அமெரிக்கா நாடுகளை பூர்வீகமாக கொண்டதாகும். நன்றி

மீன் அசைவமா, சைவமா என சூடு பறக்கும் விவாதம்… மருத்துவர் சொல்வதென்ன? | The heated debate whether fish is non-vegetarian or vegetarian.

உணவில் மீனை சேர்த்துக் கொள்வதால் நிறைய பலன்கள் கிடைக்கின்றன. உடல் எடையை சீராக வைத்திருக்க உதவும் மீன், கண்களுக்கு நல்லது. உடல் எடையை சீராக வைத்திருக்க, வாரத்திற்கு மூன்று நாள்கள் மீனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். நீரிழிவு நோயளிகள் மீனை எண்ணெயில் பொறிக்காமல் குழம்பு மாதிரி எடுத்துக் கொள்ளலாம். மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்து காணப்படுகிறது. அதேபோல், Eicosapentaenoic அமிலத்தின் (EPA) அளவும் மீனில் அதிகம் காணப்படுகிறது. இந்த இரண்டு அமிலங்களும் நம் உடலில் எதிர்ப்பு…

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட பெண்… பிரசவ அறைக்குள் அனுமதிக்கப்பட்ட நாய்; நெகிழ்ச்சி கதை!| Woman With Autism Gives Birth To Son With The Help Of Her Dog

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், நாயின் உதவியுடன் குழந்தை பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இங்கிலாந்தில் வசித்து வரும் அமீ டோம்கின் என்பவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர். இவர் 2 வயது புல் டெர்ரியர் இனத்தைச் சேர்ந்த பெல் (Belle) என்ற பெண் நாயை வளர்த்து வருகிறார். இவருக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதால், இவரைப் பார்த்துக் கொள்ளும் முழு வேலையையும் இந்த நாய் தான் கவனித்து வந்துள்ளது. இவர் கர்ப்பகால மருத்துவ பரிசோதனைகளிலும் கூடவே இருந்துள்ளது.இந்நிலையில் சமீபத்தில் இவர்…

பிஸ்கட் இருக்கா… அப்போ அரைமணி நேரத்தில் இந்த டிஷ் டிரை பண்ணி பாருங்க..!

புதிய உணவுகளை சுவைப்பது எல்லாருக்கும் பிடித்த ஒன்று. தினமும் சாப்பிடும் உணவுகளை விட வித்தியாசமாக எதாவது சாப்பிட வேண்டும் என்ற தேடல் ஆரம்ப புள்ளியாக இருக்கும். அதே நேரம் வெளியே பெரிய பெரிய கடைகளுக்கு சென்று அதிகம் செலவழித்து புதிய உணவுகளை சுவைக்க முடியாது. அதற்கு பதிலாக அதை நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்து வீட்டிலேயே செய்தால்?ஆமாங்க! எல்லா டிஷ்களையும் அப்படி நம்மால் செய்து விட முடியாதுதான் என்றாலும் ஒரு சில உணவுகளை நம்மால் வீட்டில் செய்துவிடலாம்.…

ராக்கெட் போல உயரும் தக்காளி விலை… நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் ஸ்டோர் செய்து வைக்க டிப்ஸ்..!

தக்காளியின் காம்பு பகுதி தரையில் படுமாறு வைக்கவும்: தக்காளிகள் விரைவாக கெட்டுப் போகாமல் இருக்கவும், நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்தவும் அவற்றை தலைகீழாக வைக்கவும். இவ்வாறு வைப்பது மற்றும் சூரிய வெளிச்சத்தில் இருந்து விலக்கி வைப்பது தக்காளியை நீண்ட நாட்களுக்கு ஃபிரஷ்ஷாக வைக்க உதவும். நன்றி

ரயில் விபத்தில் துண்டான கை, வெற்றிகரமாக இணைத்த மருத்துவர்கள்!

சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற ரயிலில் பயணம் செய்த 30 வயதான ஆண் ஒருவர், ரயில் கதவின் அருகில் நின்று பயணித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கதவு மூடியத்தில் அவர் ரயிலில் இருந்து தூக்கிவீசப்பட்டார். இந்த விபத்தில் வலது கை தோள்பட்டை துண்டிக்கப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்றார். அதன் பின் தன் துண்டித்த கையுடன், கர்நாடக மாநிலம் ஒயிட்ஃபீல்டில் உள்ள மணிபால் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தோள்பட்டை பைலட் சோர்வாக இருந்ததால் பயணத்தில் தாமதம்… கடுப்பான கணவர்;…

பச்சிளங்குழந்தைகளைப் பாதிக்கும் ரத்தச் சர்க்கரை குறைவு | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 28 | Hypoglycemia affecting infants

* கர்ப்பகாலத்திற்குரிய எடையிலிருந்து மிக அதிகமாக எடையுள்ள பச்சிளங்குழந்தைகள் (birth weight more than 90th centile – Large for Gestational Age/LGA)* Rh இணக்கமின்மை உள்ள பச்சிளங்குழந்தைகள்* நோய்வாய்ப்பட்ட பச்சிளங்குழந்தைகள் * குடும்ப உறுப்பினர்களில் மரபியல் காரணங்களால் ரத்தச் சர்க்கரை குறைவு நோய் உள்ளவர்கள் மரபணுக் குறை நோய்க்குறி உள்ள பச்சிளங்குழந்தைகள்* ரத்த நாளம் வழியாக ஊட்டச்சத்து (parenteral nutrition) பெறும் பச்சிளங்குழந்தைகள்- இந்த பச்சிளங்குழந்தைகளில், ரத்தச் சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் மிக…

தாமரை தண்டு வைத்து சூப்பர் ஈவினிங் ஸ்னாக்ஸ் செய்யலாம்… இதோ ரெசிபி..!

மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுப்பது என்ற குழப்பம்  எல்லா அம்மாக்களுக்கும் இருப்பது தான். குழந்தைகளுக்கு சாப்பிட சுவாரசியமாகவும் இருக்க வேண்டும். அதேநேரம் ஆரோக்கியநமதாகவும் இருக்க வேண்டும்.அதற்கு தான் ஒரு சுவையான ஸ்நாக் டைம் ரெசிபியை இன்று உங்களுக்கு சொல்ல இருக்கிறோம். பொதுவாக தாமரை மலரை குளங்களில் பூத்து பார்த்திருப்போம். இறைவனுக்கு  வைத்து பார்த்திருப்போம். ஆனால் அதன் தண்டை வைத்து சுவையான ஸ்னாக்ஸ் செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?…

Doctor Vikatan: இரவுத்தூக்கம்… நைட் லேம்ப் உபயோகிப்பது சரியானதா?

Doctor Vikatan: எனக்கு இரண்டு குழந்தைகள். ஒரு குழந்தைக்கு இரவில் நைட் லேம்ப் இருந்தால்தான் தூக்கம் வரும். இன்னொரு குழந்தைக்கு அது பிடிப்பதில்லை. இரவில் வெளிச்சத்தில் தூங்குவது, இருட்டில் தூங்குவது இரண்டில் எது சரியானது? இந்த விஷயத்தை நான் எப்படி அணுக வேண்டும்?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண். மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்முழுமையான இருட்டில் தூங்கும்போது, தூக்கத்தின் தரம் நன்றாக இருக்கும் என்று பல ஆய்வுகள் சொல்கின்றன. இருளில் மெலட்டோனின்…

புதுவையில் 35 வருடம் மாஸ் காட்டும் பால் சர்பத் கடை.. அப்படி என்ன ஸ்பெஷல்?

Puducherry famous juice shop | குட்டிஸ் முதல் பெரியவர்கள் வரை புதுச்சேரியில் செயல் பட்டு வரும் இந்த பால் சார்பத்  ஜூஸ்க்கு ரெகுலர் கஸ்டமர் என்று கூட சொல்லலாம். நன்றி