Monthly Archives: July, 2023

சூயிங்கம் மெல்வது தலைவலியை ஏற்படுத்துமா? மருத்துவ விளக்கம்!

குழந்தைகள் முதல் இளைஞர்கள், பெரியவர்கள் என பலருக்கும் சூயிங்கம் மெல்வது விருப்பமான ஒன்று. வாயில் போட்டதும் சிறிது நேரத்திற்கு மட்டுமே இனிப்புச்சுவை இருக்கும். ஆனாலும், அதன் பிறகும் அதை மெல்வது பலருக்கும் பிடித்ததாக இருக்கிறது. சூயிங்கம் மெல்வது உடல்நலத்துக்கு நல்லதா… இதுகுறித்து, சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஹெச். விஷாலிடம் கேட்டோம்….மருத்துவர் ஹெச். விஷால்ஒற்றைத் தலைவலி… சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்!பொதுவாக ஒரு சூயிங்கத்தை 2 முதல் 2 ½ மணி நேரம் வரை மெல்லலாம்.…

முட்டை இல்லாமல் வீட்டிலேயே செய்யக்கூடிய 'வீகன் பாஸ்தா' ரெசிபி இதோ!

ஒரு சிலர் முட்டை கூட சாப்பிட மாட்டேன் என்பார்கள். அவர்களுக்கு முட்டை இல்லாமல் வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய வீகன் பாஸ்தா செயல்முறை இதோ.. நன்றி

5 கிலோ எடை அதிகமாக இருப்பதாக சொல்வார்கள்… `பாடி ஷேமிங்’ அனுபவம் பகிர்ந்த காலா பட நடிகை!| Huma Qureshi shares body shaming experience in an interview

உடல் அமைப்பை வைத்தும், இயலாமையை வைத்தும் ஒருவரை எளிதாகக் காயப்படுத்தி விட முடியும். ஆனால் அவற்றையெல்லாம் காதில் வாங்காமல், அவர்கள் முன்பே முன்னேறிக் காட்டுவதே அவர்களுக்குக் கொடுக்கும் சிறந்த பதிலடியாக இருக்கும். ஹுமா குரேஷிஇப்படி பாடி ஷேமிங்கை எதிர்கொள்வது என்பது, பொதுமக்கள் முதல், பிரபலங்கள் வரை அனைவருக்கும் ஒரு தொடர் கதையாகவே இருக்கிறது. நாம் பெரிதான பிம்பத்தில் வைத்துப் பார்க்கும் மனிதர்கள்கூட, ஏதோ ஒரு காலகட்டத்தில் `பாடி ஷேமிங்’ போன்ற மோசமான அனுபவங்களைக் கடந்து வந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அந்த வகையில்…

Doctor Vikatan: பிறந்த குழந்தையையும் பாதிக்குமா ரத்தம் உறையாத பிரச்னை… நிரந்தர தீர்வு உண்டா?

Doctor Vikatan: என் தோழியின் ஆண் குழந்தைக்கு 2 வயதாகிறது. அவனுக்கு ரத்தம் உறையாத பிரச்னை இருப்பதாக மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ரத்தவியல் மற்றும் ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா.ரத்தவியல் & ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா|சென்னை.ரத்தம் உறையாத தன்மையால் ஏற்படுவது ‘ஹீமோஃபீலியா’ எனப்படும் ஒருவித பிரச்னை. ஆண்களை மட்டுமே பாதிக்கக்கூடிய நோய் இது. இது தவிர மூட்டுகளில் ரத்தம் சேரும் ‘ஹீம்ஆர்த்ரோசிஸ்’ என்றொரு பாதிப்பும்…

கொலஸ்ட்ரால் லெவலை குறைக்கணுமா.? தினமும் காலையில் இந்த ஹெல்தி ட்ரிங்க்ஸை எடுத்துக்கோங்க.!

ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் மற்றும் அதிக உடலுழைப்பு இன்றி உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை உள்ளிட்டவை காரணமாக உடலில் LDL மற்றும் ட்ரைகிளிசரைட்ஸ்களின் லெவல் அதிகரிக்கிறது. நன்றி

Doctor Vikatan – 16 September 2016 – வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் | Vitamin B Complex – Doctor Vikatan

பிகாம்ப்ளெக்ஸ் நீரில் கரையக்கூடிய வைட்டமின். இதில் உள்ள முக்கியமான எட்டு வைட்டமின்கள் நம்முடைய உடலின் செயல்பாட்டில் முக்கியப் பங்குவகிக்கின்றன.  உணவை உடலுக்குத் தேவையான எரிபொருளாக மாற்ற, நாள் முழுக்க நாம் ஆற்றல் மிக்கவர்களாக இருக்க, செல்களின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு பி காம்ப்ளெக்ஸ் மிகவும் அவசியம். வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ்பி1 உணவுத் தேவை உணர்வை, ஒழுங்குபடுத்துகிறது. ஆற்றல் அளிக்கிறது.பி2 ஆரோக்கியமான பார்வை, சருமத்துக்கு உதவுகிறது. ரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது.பி3 ஆரோக்கியமான சருமம் மற்றும் தசை திசுக்களுக்கு அவசியம்.…

Doctor Vikatan: நறுமணப் பொருள்களால் ஏற்படும் மயக்கநிலையும், தடுமாற்றமும்… தீர்வு உண்டா? | Doctor Vikatan: Dizziness caused by aromatic substances… is there a solution

Doctor Vikatan: சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது கூட்டத்தில் சிலர் பயன்படுத்தும் நறுமணப் பொருள்கள், என் மூக்கைத் துளைத்து மயக்க நிலையை ஏற்படுத்துகின்றன. வண்டியில் எனக்கு முன்பாகச் செல்பவர்களின் வாசனையும் என்னைத் தடுமாற வைக்கிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு உண்டா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.காது- மூக்கு – தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை அதிக வாசனை இருக்கும் பகுதிகளில், நறுமணமாக இருந்தாலும் சரி, கெட்ட வாடையாக இருந்தாலும் சரி,…

சர்க்கரை நோயாளிகள் பயமில்லாமல் குடிக்க 5 டீ வகைகள்!

கிரீன் டீ: கிரீன் டீ பல ஆரோக்கிய நன்மைகளை தரவல்லது. எடை குறைப்பு, சரும பாதுகாப்பு, என்று இருப்பதைப் போல ரத்த சக்கரையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. அதிக இரத்த சர்க்கரை உள்ளவர்கள் தேநீர் குடிக்க விரும்பினால் கிரீன் டீ உதவியாக இருக்கும். கிரீன் டீ இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவும். காஃபின் இல்லாத கிரீன் டீயைத் தேர்ந்தெடுத்து,அதையும் அளவாக குடியுங்கள். நன்றி

இந்த 3 விஷயம் Proper-ஆ இருந்தா Vagina Healthy-ஆ இருக்கும்! – Naturopathy Dr Janani | White Discharge | white discharge causes and remedy

Here In this Video naturopathy Dr Janani talks about the different types of vaginal discharge and their significance. Janani also discusses the role of food in regulating vaginal discharge and shares 3 effective yoga asanas specifically targeted to promote a healthy balance. Source link

Brain- eating Amoeba: அரிய நோயால் கேரளாவில் 2 சிறுவர்கள் மரணம்; சுகாதாரத்துறையின் எச்சரிக்கை! | Kerala boy dies due to ‘brain eating amoeba

கேரள மாநிலம், ஆலப்புழாவில், பிரைமரி அமீபிக் மெனிங்கோ என்செஃபாலிடிஸ் (Primary Amoebic Meningoencephalitis) என்ற அரிய மூளை தாக்குதல் நோயால், 10-ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுவன் குருதத் கடந்த 7-ம் தேதி உயிரிழந்தார். அதேபோல், காசர்கோடு மாவட்ட, படனக்காடு பகுதியில் வசித்த ஸ்ரீபாலு என்ற 3 வயது சிறுவன், இந்த அரிய நோய் பாதித்து மரணமடைந்தார்.பிரைன் ஈட்டிங் அமீபாவால் (Brain-eating Amoeba) ஏற்படும் இந்நோய், ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஆலப்புழாவில் பதிவானது. இந்த…

1 10 11 12 13 14 17