மூளை ஆரோக்கியம்; பின்பற்ற வேண்டிய பழக்கங்களும் உணவுமுறைகளும்..! – brain health; Habits and diet to follow!
மனஅழுத்தத்தின்போது, சுரக்கும் கார்ட்டிசால் (cortisol) என்ற ஹார்மோன் மூளையைப் பாதிக்கிறது. இதனால் ஞாபகசக்தி குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள். மனஅழுத்தம் குறைக்கும் விஷயங்களில் நேரத்தைச் செலவழிப்பது நல்லது.மூளையைக் கூர்மையாக்கும் பயிற்சிகள்சுடோகு, குறுக்கெழுத்து போன்றவை நினைவில் தேங்கியிருக்கும் பழைய விஷயங்களை மீட்டெடுக்க உதவும். செஸ் விளையாடுவது, புதிய மொழிகளைக் கற்பது போன்றவை மூளையைக் கூர்மையாக்கும்.உடற்பயிற்சி உடலை மட்டுமின்றி மூளையின் செயல் திறனையும் அதிகரிக்கக் கூடியது. பார்க்கின்சன் போன்ற மூளை சார்ந்த நோய்கள் வராமல் தவிர்க்க, உடற்பயிற்சி பெரிதும் உதவுகிறது.போதுமான தூக்கம்தூக்கம்,…









