Monthly Archives: June, 2023

பிரண்டன் கிங் விளாசலில் மே.இ.தீவுகள் அணி வெற்றி | Brandon King brilliant knock wins for west indies in odi

ஷார்ஜா: ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷார்ஜாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரகம் 47.1 ஓவரில் 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக அலி நசீர் 58, விருத்தியா அரவிந்த் 40 ரன்கள் சேர்த்தனர். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கீமோ பால் 3 விக்கெட்களை வீழ்த்தினார். டோமினிக் டிரேக்ஸ், ஒடியன்…

Motivation Story: வீட்டு வேலை செய்யும் பெண் டு பிரபல எழுத்தாளர்! – பேபி ஹால்தார் வென்றது எப்படி? |life story of author Baby Halder

ஒருநாள் பிரபோத் குமார், பேபியை அழைத்தார். “உனக்குப் புத்தகங்கள் பிடிக்குமா?’’ `பிடிக்கும்’ என்பதுபோல் தலையாட்டினார் பேபி.“நான் ஒரு புத்தகம் தர்றேன் படிக்கிறியா?’’ “இந்த வயசுலயா, இவ்வளவு லேட்டாவா… இனிமே நான் வாசிக்கக் கத்துக்கிட்டு என்ன செய்யப்போறேன்?’’ “அப்பிடியில்லை. நாம விரும்புற ஒண்ணைக் கத்துக்கறதுக்கு தாமதம்னோ, வயசுன்னோ ஒண்ணும் இல்லை. நான் ஒரு புத்தகம் குடுக்குறேன். பொறுமையாப் படி.’’ அன்றைக்கு பிரபோத் குமார் பேபிக்குக் கொடுத்த புத்தகத்தின் பெயர் `Amar Meyebela (My Girlhood).’ தஸ்லிமா நஸ்ரினின் சுயசரிதை.…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நேரலையில் பார்ப்பது எப்படி?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை மறுதினம் தொடங்கவுள்ள நிலையில் அதனை நேரலையில் பார்ப்பது குறித்து இந்த பதிவில் காணலாம். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில் இந்திய அணி அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே 7 ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டி 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இரு அணி…

கலர் கலராக காய்கறிகள்.. அடடே நன்மைகள்.. வானவில் டயட் பற்றி தெரியுமா?

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான டயட் பிரபலமாக இருக்கும். இப்போதைய டிரெண்ட் என்ன தெரியுமா? வானவில் டயட் (ரெயின்போ டயட்). உலகம் முழுவதும் இந்த டயட் பிரபலமாக இருந்தாலும், இன்னும் பலருக்கு இந்த டயட்டின் நன்மைகள் குறித்து தெரியவில்லை. அவர்களுக்கு தான் இந்த விளக்கம்…வானவில் நிற டயட் என்பதும் ஒன்றும் புரியாத வார்த்தை அல்ல. இதனால் கிடைக்கும் பலன்களை உலகம் முழுவதும் உள்ள மக்கள் தெரிந்து கொண்டு, இதை பின்பற்றுகிறார்கள். தினமும் பல்வேறு வண்ணங்களில் உள்ள காய்கறிகள்…

ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தும் துணை வேந்தர்கள் மாநாடு தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாவதன் பின்னணி

பட மூலாதாரம், TN DIPRகட்டுரை தகவல்தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கலந்துகொண்ட மாநாடு நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் உள்ள ராஜ்பவனில் இன்று (05.06.2023) ஒரு நாள் நடைபெற்றது. உயர்கல்வி நிறுவனங்களின் பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்ப்பது என்கிற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆளுநரின் முதன்மைச் செயலாளர் ஆனந்த்ராவ் பாடில், பல்கலைக்கழக மானிய குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பிற மாநில பல்கலைக்கழகங்களின்…

கொண்டையில் இருக்குது ரகசியம்! – வாசகி பகிர்வு | My Vikatan | My Vikatan article explaining dosa cooking

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத்…

Love Jihad: கிரிக்கெட்டர் யாஷ் தயாளின் இஸ்லாமிய வெறுப்புக்கு எழுந்த கடும் கண்டனங்கள் – நடந்தது என்ன? | Yash Dayal faces heavy criticism over ‘Love Jihad’ Instagram post

அப்போது அந்த ஓவரை யாஷ் தயாள் வீச, கடைசி ஐந்து பந்துகளில் 5 சிக்ஸர்களை அடித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார் ரிங்கு சிங். இதன் காரணமாக யாஷ் தயாளை அடுத்தடுத்தப் போட்டிகளில் களமிறக்கவில்லை குஜராத் அணி. அவரும் உடல்நலப் பாதிப்பால் சில போட்டிகளிலிருந்து விலகியிருந்தார். அப்போது யாஷ் தயாளுக்கு ஆதரவாகப் பலரும் அவருக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், தற்போது இஸ்லாமிய வெறுப்பைத் தூண்டும்…

ஒடிசா விபத்து: `அவன் இறக்கவில்லை' – பிணவறையில் வீசப்பட்ட மகன்… பாசப்போராட்டம் நடத்தி மீட்ட தந்தை!

மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவின் ஷாலிமார் ரயில் நிலையத்தில் ஹெலராம் என்பவர் தன்னுடைய மகன் பிஸ்வஜித் மாலிக்கை (24) கொரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்றி அனுப்பியிருக்கிறார். அதன் பிறகு சில மணி நேரத்தில் ரயில் விபத்துக்குள்ளான தகவல் கிடைத்திருக்கிறது. என்ன செய்வதென புரியாமல் தவித்த ஹெலராம், பிஸ்வஜித் மாலிக்கை செல்போனில் தொடண்டபோது பேச முடியாமல் யாரோ பேசுவதைக் கேட்டிருக்கிறார்.ஒடிசா ரயில் விபத்துஅடுத்த நிமிடம் பலாஷ் பண்டிட் என்ற ஆம்புலன்ஸ் டிரைவருடன் ஆம்புலன்ஸை எடுத்துக்கொண்டு, தன்னுடன் அவருடைய மைத்துனர்…

மும்பையில் 165 கிலோ உடல் பருமன் கொண்ட பெண்ணிற்கு இரட்டை குழந்தைகள் -A 165 kg obese woman in Mumbai has twins

டாக்டர் ரேணுகா முதல் கட்டமாக, குழந்தை வளர்ச்சியடையும் முன்பாக பிறந்துவிடக்கூடாது என்பதற்காக கர்ப்பப்பையின் வாசலில் தையல் போட்டார். அதோடு அவருக்குப் பிரசவம் பார்க்க அனைத்து ஏற்பாடுகளையும் டாக்டர் தயார் நிலையில் வைத்திருந்தார். சீத்தல் வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருந்தன. சீத்தலுக்கு 8வது மாதத்தில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. அதோடு ரத்த அழுத்தமும் மிக வேகமாக அதிகரித்தது. உடனே அவருக்குப் பிரசவம் பார்க்க டாக்டர் ரேணுகா முடிவு செய்தார். அந்நேரம் சீத்தல் 165 கிலோ எடை இருந்தார்.…

WTC Final | நேரலையில் தொலைக்காட்சி, ஸ்ட்ரீமிங் தளத்தில் ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் | WTC Final match will be telecast live on TV streaming platform by Star Network

சென்னை: வரும் புதன்கிழமை இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன. இந்தப் போட்டி இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இந்தப் போட்டி மதியம் 3 மணி அளவில் தொடங்கும் எனத் தெரிகிறது. இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் தொடரை வென்று சுமார் 10 ஆண்டு காலம் ஆகியுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஒருநாள்…

1 30 31 32 33 34 40