Doctor Vikatan – 01 April 2014 – உயர் ரத்த அழுத்தம் | high Blood Preasure
உயர் ரத்த அழுத்தம் எந்தவித அறிகுறியும் இன்றி அதிகரிக்கும். காய்ச்சல், அறுவைசிகிச்சைஉயர் ரத்த அழுத்தம்என்று மருத்துவமனைக்கு வரும்போதுதான் 99 சதவிகித உயர் ரத்தஅழுத்த பிரச்னை கண்டறியப்படுகிறது. 30 வயதைக் கடந்துவிட்டால், குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையேனும் ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.உயர் ரத்த அழுத்தம் அறிகுறிகள் கடுமையான தலைவலி மயக்கம்பார்வைக் குறைபாடு நெஞ்சு வலி சுவாசித்தலில் பிரச்னை சீரற்ற இதயத் துடிப்பு மூக்கில் ரத்தம் வருதல் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க… சிகரெட் – ஆல்கஹால் தவிர்க்க வேண்டும்உயர் ரத்த அழுத்தம் உடல் எடை, சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க…









