Monthly Archives: June, 2023

மறக்குமா நெஞ்சம் | 1999-ல் இதே நாளில் நடைபெற்ற உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டி: AUS vs SA | 1999 ODI World Cup semi final australia versus vs south africa held on this day

பர்மிங்காம்: எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாத வாக்கில் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில், இதே நாளில் கடந்த 1999-ல் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியை சற்றே ரீவைண்ட் செய்வோம். இந்தப் போட்டி சமனில் முடிந்தது. இருந்தாலும் ஆஸி. இறுதிக்கு முன்னேறியது. தென்னாப்பிரிக்க அணிக்கு ஹார்ட்பிரேக்காக அமைந்தது. கிரிக்கெட் ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாத போட்டிகளில் அதுவும் ஒன்று.…

தந்தையர் தினம்: "அப்பாக்கள் உணர்வுகளை வெளிக்காட்ட தெரியாதவர்கள்"

அப்பா கதாபாத்திரங்கள் எப்பொழுதும் சினிமாவில் ரசிகனுக்கும், திரைக்கும் இடையே ஆத்மார்த்த தொடர்பையே ஏற்படுத்தியுள்ளன Source link

சென்னையில் நடைபெற்ற உலகக் கோப்பை ஸ்குவாஷ் தொடரை வென்றது எகிப்து அணி…

சென்னையில் நடைபெற்ற உலகக் கோப்பை ஸ்குவாஷ் தொடரின் இறுதிப் போட்டியில் மலேசியாவை வீழ்த்தி எகிப்து அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.உலகக் கோப்பை ஸ்குவாஷ் தொடர் சென்னையில் கடந்த 13-ஆம் தேதி தொடங்கி 5 நாட்களாக நடைபெற்று வந்தது. அரையிறுதியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, மலேசியாவிடம் தோல்வி அடைந்தது. இதன் மூலம் மலேசியா இறுதிப்போட்டிக்கு சென்றது. மற்றொரு போட்டியில் ஜப்பானை வீழ்த்தி எகிப்து இறுதிப் போட்டிக்கு சென்றது.இதையும் படிங்க: Video: அதிக மார்க் எடுத்திருக்கேன்.. என்னை ஏன்…

ஒரே ஒரு கொய்யாப்பழத்துல இவ்வளவு சத்து இருக்கா…? தவறாம வாங்கி சாப்பிடுங்க..!

இளம் வயதில் கையில் கிடைக்கும் காசை வைத்து உப்பு மிளகாய் தூள் தூவிய மாங்காய், கொய்யாக்காய் சாப்பிட்ட அனுபவம் நம்மில் பலருக்கு இருக்கும். ஆசை ஆசையாய் வாங்கி சாப்பிட்ட கொய்யாக்காய் சுவையானது மட்டுமல்ல, அதில் ஏராளமான சத்துக்களும் நிரம்பியுள்ளது. வைட்டமின் சி -யின் சிறந்த ஆதாரமாக விளங்கும் கொய்யாக்காயில் அதிக உணவு நார்ச்சத்து காணப்படுகிறது. எனவே கொய்யாக்காய் இதயத்தின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதோடு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் குறைக்க உதவுகிறது.டயட்டில் இருக்கும் நபர்களுக்கு கொய்யாக்காய் சிறந்த…

“விராட் கோலிதான் என் கைகளை அழுத்தமாகப் பிடித்து மோதலில் ஈடுபட்டார்”- நவீன் உல் ஹக் |Naveen ul haq says Virat Kohli grabbed my hand forcefully.

ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னரும் நவீன் உல் ஹக்கை, விராட் கோலி கோஷம் பின் தொடர்ந்தது. இந்நிலையில் விராட் கோலியுடனான மோதல் குறித்து நவீன் உல் ஹக் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ நான் சண்டையைத் தொடங்கவில்லை.என் மீது எந்தத் தவறும் இல்லை. போட்டிக்குப் பின் கைகுலுக்கிக் கொண்டபோது, விராட் கோலி தான் சண்டையை தொடங்கினார். நவீன் உல் ஹக், விராட் கோலிஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன். நான் யாரையும் ஸ்லெட்ஜிங் செய்ய…

மாதவிடாய் நாட்களில் காபி அருந்தக்கூடாதா… எந்த உணவு சிறந்தது? மருத்துவ விளக்கம்! | Shouldn’t drink coffee during periods…

மாதவிடாய் நாள்களில் சில பெண்களுக்கு காபி உள்ளிட்ட சூடான பானங்களை பருகத் தோன்றும். சிலருக்கு சாக்லேட் பிடிக்கும். சிலருக்கு சாப்பிடவே பிடிக்காது. மாதவிடாய் நாள்களுக்கு உகந்த உணவுகள் என்னென்ன, தவிர்க்க வேண்டியவை என்னென்ன? மகப்பேறு மருத்துவர் மதுப்பிரியாவிடம் பேசினோம்…மகப்பேறு மருத்துவர் மதுப்பிரியா“2021-2022ம் ஆண்டுக்கான American College of Obstetricians and Gynecologists என்னும் அமெரிக்காவின் மிக முக்கியமான மருத்துவக்கல்லூரியின் வழிகாட்டுதல்களின்படி, கஃபீன் மற்றும் மதுபானத்தை மாதவிடாய் நாள்களில் தவிர்ப்பது, அந்த நாள்களில் ஏற்படும் வலியைக் குறைக்க உதவும்…

TNPL 2023: அஜிதேஷ் சதம்; கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற நெல்லை ராயல் கிங்ஸ்!

டிஎன்பிஎல் 7 வது சீசனின் லீக் போட்டிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதியது.டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பௌலிங்கை தேர்வு செய்தது.சச்சின் மற்றும் சுரேஷ்குமார் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர். 2வது ஓவரிலே சோனு யாதவ் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார் சச்சின்.TNPLலைகா கோவை கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன சாய்…

தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்குள் நுழைந்து குறுகிய காலத்தில் உச்சம் தொட்ட கதாநாயகி ‘ஸ்மிதா பாட்டில்’

பட மூலாதாரம், SUPRIYA SOGLE17 ஜூன் 2023, 05:08 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்2015 ஆம் ஆண்டு, பத்மபூஷன் விருதை பெறுவதற்காக ஸ்மிதா பட்டீலின் 88 வயதான தந்தை சிவாஜிராவ் கிரிதர் பாட்டில் வந்திருந்தார். ராஷ்டிரபதி பவனின் தர்பார் அரங்கிற்குள் நுழைந்தபோது அவரது கண்கள் கலங்கியிருந்தன.அது பட்டீலின் குடும்பத்திற்கு மிக முக்கியமான நாள். 28 ஆண்டுகளுக்கு முன்பு, சிவாஜி ராவ்வின் மகள் ஸ்மிதாபாட்டில், பதம் ஸ்ரீ விருதை பெறுவதற்காக இதே ராஷ்டிரபதி பவனுக்கு வந்திருந்தார்.ஆம் ஸ்மிதா…

Doctor Vikatan: அந்தரங்க உறுப்பில் அரிப்பு…. பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசல் உதவுமா? | Doctor Vikatan: Itching in private part….can potassium permanganate solution help?

வெஜைனா பகுதியில் இயற்கையிலேயே நல்ல கிருமிகள் இருக்கும். அவை தொற்றுக்கு எதிராகப் போராடக்கூடியவை. சுத்தம் செய்வதாக நினைத்துக்கொண்டு வெஜைனா பகுதியில் சோப் மாதிரியான பொருள்களைப் பயன்படுத்துவதால், நல்ல கிருமிகளை நாமே அழித்துவிடுவோம்.வெஜைனா பகுதியை ஈரமின்றி உலர்வாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அடிக்கடி ஈரமாகிறது என்றால் உள்ளாடையை மாற்ற வேண்டும். வெஜைனா பகுதியில் ஏற்படும் அரிப்பும் யூரினரி இன்ஃபெக்ஷனுக்கான அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம். வெஜைனா | Doctor Vikatanசிறுநீர்த்தொற்றானது வெஜைனா பகுதிக்குப் பரவலாம். வெஜைனா பகுதியில் ஏற்படும் தொற்றானது…

BAN vs AFG | ஆப்கானிஸ்தானுக்கு 662 ரன்கள் இலக்கு | bangladesh set 662 runs as target for afghanistan in test match

டாக்கா: டாக்கா டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 662 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேச அணி. இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்தது. இரு அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 382 ரன்கள் குவித்தது. நஜ்முல் ஹோசைன் ஷான்டோ 146 ரன்கள் விளாசினார். அதேவேளையில் ஆப்கானிஸ்தான்…

1 12 13 14 15 16 40