Daily Archives: June 22, 2023

மும்பை: குழந்தைகளுடன் பயணம் செய்யும் பெண்கள் பாலூட்ட ரயில் நிலையங்களில் சிறப்பு வசதி! -Special facilities for mothers to breastfeed their babies at Mumbai railway stations

மும்பை புறநகர் ரயில்களில் தினமும் 35 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். அவர்களில் 20% பேர் பெண்கள். இவர்களில் சில பெண்கள் குழந்தைகளுடன் பயணம் செய்கின்றனர். புறநகர் ரயிலில் பெண்களுக்கு தனிப்பெட்டி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் குழந்தை மற்றும் குடும்பத்தோடு வரும் பெண்கள் பொதுப்பெட்டியில் ஏறுவதுதான் வழக்கம். அப்படிப்பட்ட பெண்கள் தங்களது குழந்தைக்கு பால் கொடுக்க போதிய இடவசதி இல்லாமல் இருக்கிறது. இதனால் பெண்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மும்பையில் உள்ள முக்கிய ரயில்…

நேபாளத்திற்கு எதிரான ஆட்டத்தில் 339 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ்…

உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் நேபாளத்திற்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 339 ரன்கள் குவித்துள்ளது. உலகக்கோப்பையில் நேரடியாக விளையாட 8 அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில் மீதம் உள்ள 2 அணிகளை தேர்வு செய்யும் தகுதிச் சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் நேபாளம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதி வருகின்றன.இந்த போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் தரப்பில்…

உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய ஆரோக்கியமான கொழுப்புகள்.. உணவுகளின் பட்டியல் இதோ.!

ஆரோக்கியமான உணவு என்று வரும் போது கொழுப்பு குறைவாக உள்ள உணவுகள் பலரது டயட்டில் இடம்பெறுகின்றன. இருப்பினும் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க, குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க, ரத்த கொழுப்பின் அளவை மேம்படுத்த என பல காரணங்களுக்காக நம் டயட்டில் போதுமான அளவு கொழுப்புகள் சேர்க்கப்பட வேண்டும். நன்றி

Tamil Live Breaking News | சென்னையிலிருந்து மும்பை சென்ற ரயிலில் தீ விபத்து…

22 Jun 2023 19:43 (IST)வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி…அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. 22 Jun 2023 19:33 (IST)சென்னையிலிருந்து மும்பை சென்ற ரயிலில் தீ விபத்து…சென்னையிலிருந்து மும்பை நோக்கிச் சென்ற அதிவிரைவு ரயிலில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அதனால் அச்சமடைந்த பயணிகள் ரயிலிருந்து இறங்கி தப்பி ஓடினர். #BREAKING சென்னை: ரயிலின் ஏசி பெட்டியில் தீ விபத்து#Chennai…

Magical Skin Brightening Manjistha Soap & Oil செய்றோம்! Actress Jennifer | 100% Natural Soap Making – Magical Skin Brightening Manjistha Soap & Oil

Join acclaimed Ghilli movie fame actress Jennifer as she takes you on a delightful journey of natural soap making, combining the scents of strawberry and mango. In this video, she also shares about her own business and highlights a range of exceptional soaps for your skin. Source link

ODI WC Qualifier | SCO vs IRE: கடைசிப் பந்தில் ஸ்காட்லாந்து த்ரில் வெற்றி!

புலவாயோ: ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தகுதி சுற்று தொடருக்கான குரூப் சுற்றுப் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணி. அந்த அணிக்கு மேட்ச் வின்னராக ஜொலித்தார் மைக்கேல் லீஸ்க். எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்க உள்ள 8 அணிகள் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள…

செந்தில் பாலாஜி: அனல்பறந்த விவாதம்… அவகாசம் கேட்ட அமலாக்கத்துறை – விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்! | Madras High Court adjourned DMK minister Senthil Balaji related habeas corpus case

இத்தகைய சூழலில்தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி ஆகியோர் அமர்வில் ஆட்கொணர்வு மனுமீதான விசாரணை இன்று தொடங்கியது. தொடக்கத்திலேயே, தாங்கள்தான் முதலில் வாதத்தைத் தொடங்க வேண்டும் என்று இரு தரப்பினரும் கூறினர். பின்னர் செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதாடுகையில், “அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டிருப்பதால் நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம். சட்டபூர்வ கைதாக இருந்தால், ஆட்கொணர்வு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆனால், இந்த விஷயத்தில் அப்படி…

Doctor Vikatan: எடையைக் குறைத்த பிறகும் உணவுக்கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் அவசியமா?

Doctor Vikatan: நான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எடைக்குறைப்பு முயற்சி செய்து வருகிறேன். பயிற்சியாளர் சொன்னபடி உணவுகள் எடுத்து, தினமும் உடற்பயிற்சி செய்து 96 கிலோவில் இருந்து 77 கிலோவாகக் குறைந்திருக்கிறேன். என்னுடைய உயரம் 175 செ.மீ. எடைக்குறைப்பில் என்னுடைய இலக்கு 75 கிலோ. அதை அடைந்த பின் நான் சாதாரண உணவுகள் எடுத்துக்கொண்டு தினமும் உடற்பயிற்சி செய்தால் போதுமானதா அல்லது உணவுக் கட்டுப்பாட்டை ஆயுள் முழுவதும் பின்பற்ற வேண்டுமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர்…

கால்பந்தாட்ட போட்டியில் பாகிஸ்தானை வென்றது இந்திய அணி… 4-0 என்ற கணக்கில் அபார வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான கால்பந்தாட்ட போட்டியில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். SAFF எனப்படும் தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்தும் சாம்பியன்ஷிப் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் ஏ-யில் இந்தியா, பாகிஸ்தான், குவைத், நேபாளம் அணிகளும், குரூப் பி பிரிவில் லெபனான், மாலத்தீவுகள், பூடான் மற்றும் வங்கதேச அணிகளும் இடம்பெற்றுள்ளன.பெங்களூரு ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் இன்று நடைபெற்ற…

அடிக்கடி ஐஸ்கிரீம் சாப்பிடுவீங்களா? இந்த விஷயத்தை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

ஐஸ்கிரீம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இன்னும் சில பேருக்கு ஐஸ் கிரீம் சாப்பிடுவதற்கு நேரம், காலம், சீசன் என எதுவும் கிடையாது. அப்படி அடிக்கடி சாப்பிடுபவரா நீங்கள். இந்த பதிவு உங்களுக்கு தான். நன்றி