எலும்பு, நரம்பு, இதயம், செரிமானம் – முழுமையான ஆரோக்கியம் தரும் யோகா! | #InternationalYogaDay
இன்று சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஐக்கிய நாடுகள் சபை, 2014-ம் ஆண்டில் ஜூன் 21-ம் தேதியை, சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. இந்த நாளில், யோகாவின் பலன்கள் குறித்து இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர் யோ. தீபா பகிர்ந்தவை இங்கே…இயற்கை மருத்துவர் யோ. தீபாஸ்ரீவில்லிப்புத்தூர்: `தந்தையைப் பார்த்து யோகா கற்ற மகள்’; சர்வதேச போட்டிகளுக்குத் தேர்வாகி அசத்தல்!“இயற்கையுடன் இயைந்து அதன்…









