ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 281 ரன்கள் இலக்கு…
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 281 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி கடந்த 16 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி ரன்கைள சேர்த்தனர். தொடக்க வீரர் ஸாக் கிராலே 61 ரன்களும், ஒலி…









