IPL 2023: MI vs GT | சிக்ஸர்களால் மும்பையை காயப்படுத்திய ‘கில்’ – ப்ளே ஆஃப் வரலாற்றில் அதிகபட்ச ரன்கள் குவித்த குஜராத் | Gujarat Titans scored runs 233 against Mumbai Indians in ipl Qualifier 2
அஹமதாபாத்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த குஜராத் அணி 233 ரன்களை குவித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. 7.30 மணி அளவில் தொடங்க வேண்டிய போட்டி மழையின் காரணமாக தாமதமாக தொடங்கியது. அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, குஜராத்தின்…







