Monthly Archives: May, 2023

Kerala Honey Trap : ஹோட்டல் உரிமையாளர் கொலை வழக்கில் `திகில் திருப்பம்! – இளம்பெண் உட்பட மூவர் கைது | Kerala hotelier murder a honey trap case 3 arrested

கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம் தானூரைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் சித்திக் (58) என்பவர் கொலைசெய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்டு, ட்ராவல் பேக்கில் அடைக்கப்பட்டு அட்டப்பாடியில் வீசப்பட்ட வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த வழக்கில் சித்திக்கின் ஹோட்டலில் வேலைசெய்த ஷிபிலி (22), ஃபர்ஹானா(19), ஆஷிக் ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். விசாரணையில் ஃபர்ஹானா, ஷிபிலி, ஆஷிக் ஆகிய மூவரும் சேர்ந்து திட்டமிட்டு, சித்திக்கைக் கொலைசெய்தது தெரியவந்திருக்கிறது. சித்திக்கின் நண்பரின் மகள்தான் பர்ஹானா. பர்ஹானா சித்திக்கிடம் பணம் பறிப்பதற்காக…

புரையோடிப்போன சிந்தனைகள்; புரிந்து கொள்ளப்படாத மாதவிலக்கு துயரங்கள்! |#MHDay2023

இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்திலும்கூட மாத விலக்கு என்பது முற்றிலும் “பொம்பிளைங்க சமாச்சாரமாக”வே நீடிக்கிறது. பாலியல் கல்வியின் பகுதியாக நம் குழந்தைகளிடம் சென்று சேர்ந்திருக்க வேண்டிய இந்த இயற்கை நிகழ்வு பற்றிய தெளிவு, பாலியல் கல்வியை ஏற்காத நம் கல்விமுறையால் முடக்கப்பட்டுவிட்டது. புற வாழ்க்கையை மிக நவீனமாக வடிவமைத்துக் கொண்டுள்ள நம் சமூகம், உள்ளுக்குள் மிகவும் பழைய சிந்தனைகளால் புரையோடிப்போய் இருக்கிறது. periods bloodமாதவிடாய்… விடுப்பு கேட்பது பலவீனமல்ல…!மாதவிலக்கு குறித்த எண்ணற்ற புத்தகங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன…

IPL 2023 Final : சென்னை சூப்பர் கிங்ஸின் பலம் – பலவீனம் என்ன?

இந்த தொடர் முழுவதும் சென்னை அணிக்கு டெவோன் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான தொடக்கத்தை கொடுத்துள்ளனர் நன்றி

வெறும் 10 நிமிடம் போதும்.. நாவில் எச்சில் ஊறவைக்கும் பட்டர் கார்லிக் காளான் தயார் – இதோ ரெசிபி!

butter garlic mushrooms recipe in Tamil | சைவ பிரியர்களுக்கு பிடித்த உணவான காளானை இப்படி ஒருமுறை செய்து கொடுங்க. வீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். நன்றி

சாவர்க்கர் வரலாறு: இந்தியாவில் சிலருக்கு அவர் ஹீரோ, சிலருக்கு வில்லனாக இருப்பது ஏன்?

ரெஹான் ஃபசல்பிபிசி செய்தியாளர்3 ஜூலை 2022புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், SAVARKARSMARAK.COMபடக்குறிப்பு, சாவர்க்கர்1906, அக்டோபர் மாதம், லண்டனில் ஒரு குளிர் மாலை. சித்பாவன பிராமணரான விநாயக் தாமோதர் சாவர்க்கர், இந்தியா ஹவுஸில் உள்ள தனது அறையில் இறால்களை வறுத்துக் கொண்டிருந்தார். தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை, உலகின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காக லண்டன் வந்திருந்த அந்த குஜராத்தி வைஷ்யரை அன்று இரவு உணவிற்கு அழைத்திருந்தார் சாவர்க்கர். அந்த விருந்தினரின் பெயர், மோகன்தாஸ் கரம்சந்த்…

பள்ளிகளில் விலையில்லா நாப்கின் திட்டம்; மாணவிகளுக்கு பலன் தருகிறதா? |free napkin scheme in schools; Does it benefit the students? #MenstrualHygieneDay

ஒவ்வொரு வருடமும் மே 28-ம் தேதி மாதவிடாய் சுகாதார நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மாதவிடாய் சுகாதாரத்தை காப்பதற்கான நடவடிக்கைகளை முன்வைப்பது உள்ளிட்டவையே மாதவிடாய் சுகாதார நாளின் நோக்கம்.என்னதான் கல்வி, அறிவியல் வளர்ச்சி, கண்டுபிடிப்புகள் வந்துவிட்டாலும், பெண்கள் சார்ந்த முன்னேற்றம் மெதுவாகவே உள்ளது. குறிப்பாக, மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வில் நாம் பின்தங்கியிருக்கிறோம். அதுவும் கிராமப்புறங்களில் நிலவும் சில நம்பிக்கைகளால் சிறுமிகள், பெண்கள் மத்தியில் இது குறித்த புரிந்துணர்வு இல்லையென்றே சொல்ல…

IPL 2023 Final: ஜோனிடா காந்தியுடன் பாடும் `கிங்'; கொல்கத்தாவிலிருந்து டீம்- தயாராகும் விழா மேடை!

16 வது ஐ.பி.எல் சீசனின் இறுதிப்போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற இருக்கிறது. சென்னை அணியும் குஜராத்தும் மோதும் இறுதிப்போட்டிக்கு முன்பாக மாலை 6 மணிக்கு நிறைவு விழா ஒன்றும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் பிரபலங்கள் பலரும் கலை நிகழ்ச்சிகளை நடத்தவிருக்கின்றனர்.IPL 2023 Finalகுறிப்பாக, வைரல் பாடகி ஜோனிடா காந்தி நிறைவு விழாவில் கலந்துகொண்டு பெர்ஃபார்ம் செய்யவிருக்கிறார். இவர் போக ‘கிங்’ என செல்லப் பெயரிட்டு அழைக்கப்படும் பாலிவுட் தனியிசைப் பாடகரும் அவரின் ட்ரேட்மார்க்கான ‘து…

அகமதாபாத்தில் இன்று ஐபிஎல் இறுதிப் போட்டி: 5-வது முறையாக பட்டம் வெல்லுமா சிஎஸ்கே? | IPL final in Ahmedabad today: Will CSK win the title for the 5th time

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், இந்த சீசனில் லீக் சுற்றில் 20 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்த நிலையில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற தகுதி சுற்று-1 ஆட்டத்தில்…

ரசம் மற்றும் தயிர் சாதத்திற்கு ஏற்ற மாங்காய் பருப்பு செய்வது எப்படி..? இதோ ரெசிபி…

Raw Mango Dal Recipe In Tamil | இந்த முறை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு மாங்காயை வைத்து இந்த புதிய ரெசிபியை செய்து கொடுங்கள். வீட்டில் உள்ளவர்கள் ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள். நன்றி

1 4 5 6 7 8 49