Monthly Archives: May, 2023

இம்ரான் கான்: கைது நடவடிக்கையால் முடங்கிய கேப்டனின் அரசியல் பயணம்

ஆரிஃப் ஷமீம்பிபிசி உருது5 ஏப்ரல் 2022புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இம்ரான் கான்பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் புகார் தொடர்பாக தலைநகர் இஸ்லாமாபாத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது வேறொரு வழக்கில் போலீஸாரால் செவ்வாய்க்கிழமை (மே 9) கைது செய்யப்பட்டுள்ளார்.தன்னை பாகிஸ்தான் ஆயுதப்படை ரேஞ்சர்கள் இழுத்துச் சென்றபோது, “இது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல்” என்று இம்ரான் கான் தெரிவித்தார். அவரை குண்டு துளைக்காத கவச வாகனத்தில் ஏற்றி போலீஸ் ரேஞ்சர்கள்…

How To: உடல் சூட்டை தணிக்கும் சீரகத் தண்ணீர் தயாரிப்பது எப்படி? | How To Prepare Cumin Water?

கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஃபிரிட்ஜ் தண்ணீரை அல்லது மண்பானைத் தண்ணீரை பருகி, தாகத்தை போக்கிக் கொள்கிறோம் பலர். ஆனால் வெதுவெதுப்பான சீரகத் தண்ணீரை பருகி, கோடைக்காலத்தில் உடலுக்குக் குளிர்ச்சியை கொண்டுவர முடியும் என்கிறார், சித்தமருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர் மருத்துவர் ஜெ. ஸ்ரீராம். சீரகத் தண்ணீரை எப்படி பருக வேண்டும்… அதன் பயன்கள் என்ன என்பது பற்றி விவரிக்கிறார் அவர்…சீரகம்How To: பால்வினை தொற்றை தவிர்ப்பது எப்படி? |How To Protect From Sexually…

ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான Laureus விருதை வென்றார் மெஸ்ஸி! | Messi wins Laureus Sportsman of the Year Award

பாரிஸ்: ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான Laureus விருதை வென்றார் அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியின் கேப்டன் மெஸ்ஸி. பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்ற Laureus விருது வழங்கும் விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு உலகில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனை மற்றும் அணிக்கு Laureus விருது வழங்கப்பட்டு வருகிறது. 2000-மாவது ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அர்ஜென்டினா அணி கால்பந்தாட்ட உலகக் கோப்பையை வென்று…

செட்டிநாடு ஸ்டைல் மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி..? உங்களுக்காக இதோ ரெசிபி..

நம்மில் பெரும்பாலானோர் அசைவ பிரியர்கள். அந்தவகையில், இந்த முறை மட்டனை வைத்து ருசியான மற்றும் மிருதுவான செட்டிநாடு ஸ்டைல் மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி என இந்த தொகுப்பில் காணலாம்.தேவையான பொருட்கள் :மட்டன் – 500 கிலோ.பச்சை மிளகாய் – 1.மிளகு – 1 ஸ்பூன்.சோம்பு – 1 ஸ்பூன்.பட்டை – 1.ஏலக்காய் – 3.பே இலை – 1.சீரகம் – 1 ஸ்பூன்.கொத்தமல்லி – 2 கொத்து.மிளகாய் தூள் – 1 ஸ்பூன்.மஞ்சள் தூள்…

லேப்டாப் சார்ஜ் செய்ய பவர் பேங்க்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!

அதிகமான அவுட்புட் வாட்ஸ்களை கொண்டு புதிய இரண்டு லேப்டாப்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஆம்பிரேன் நிறுவனம். வழக்கமாக நம் கையில் வைத்திருக்கும் பவர் பேங்குகளைக் கொண்டு நமது செல்போன்களைத்தான் இதுவரை சார்ஜ் செய்திருப்போம்.இனி நமது லேப்டாப் மற்றும் மேக்புக்குகளையும் நம்மால் பவர் பேங்க் கொண்டு சார்ஜ் செய்து கொள்ள முடியும். ஆம்… அப்படிப்பட்ட தரமான பவர் பேங்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஆம்பிரான் நிறுவனம்.பவர்லிட் அல்ட்ரா மற்றும் ஆம்பிரேன்பவர்லிட் பூஸ்ட் பவர் பேங்க் என்ற பெயர்களில் இரண்டு…

Doctor Vikatan: சாப்பாட்டுடன் ஏதேனும் ஒரு ஜூஸ் குடிப்பது ஆரோக்கியமானதா?

Doctor Vikatan: காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவுடன் காபி, டீ என ஏதாவது குடித்தால்தான் நிறைவாக உணர முடிகிறது. ஆனால் இப்படி காபி, டீ குடிப்பது தவறு என்றும் அதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள்… அதற்கு பதில் ஜூஸ், மில்க் ஷேக், மசாலா பால் போன்றவற்றைக் குடிப்பது ஆரோக்கியமானதா?பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்ஸ்ரீமதி வெங்கட்ராமன்ஒவ்வொரு வேளை உணவையும் பார்த்துப் பார்த்துச் சமைக்கிறீர்கள்.…

கடைசி பந்து வரை நீடித்த த்ரில்லர் மேட்ச்… பஞ்சாபை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா அணி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா அணி கடைசிப் பந்தில் வெற்றி இலக்கை எட்டியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் கேப்டன் ஷிகர் தவான் ஆகியோர் களத்தில் இறங்கினர். 12 ரன்னில் பிரப்சிம்ரன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளிக்க அடுத்து வந்த பனுகா ராஜபக்சே ரன் ஏதும்…

‘போக்குவரத்து நெரிசலை குறைக்க பார்க்கிங் சிஸ்டம்’ – சென்னை மாநகராட்சி புதிய திட்டம்?! | Parking to reduce traffic congestion in chennai, corporation plans

மறுபுறம் இதன் மூலமாக மாநகராட்சிக்கு கிடைக்கும் வருவாயும் அதிகரிக்கும் என்கிறார்கள் அதிகாரிகள். இதுகுறித்து நம்மிடம் பேசிய பெயர் சொல்ல விரும்பாத சென்னை மாநகராட்சி உயரதிகாரி ஒருவர். “மாநகரில் வாகனங்கள் நிறுத்துவதில் இருக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் சாலையோர பார்க்கிங்களை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். குறிப்பாக கோடம்பாக்கம், வளசரவாக்கம், சி.பி. ராமசாமி சாலை, தி.நகரில் இருக்கும் டாக்டர் நாயர் சாலை ஆகிய பகுதிகளில் கடுமையான நெரிசல் இருக்கிறது. எனவே இந்த பகுதிகளில் அமைத்திருக்கும் 10 வணிக வளாகங்களின் விவரங்களை…

Doctor Vikatan – 01 January 2014 – இளமை சருமத்துக்கு இளநீர்! | Vijayalakshmi, Beauty tips, Coconut, uma sakthi

‘நீங்க எப்படிப்பட்ட கேரக்டர்?’ ‘கொஞ்சம் கூச்ச சுபாவம் உண்டு. அதுவும் பழகும் வரைக்கும்தான். அப்புறம் வாயாடின்னு சொல்ற அளவுக்கு சகஜமாப் பழகிடுவேன். என்னைப் பொருத்தவரைக்கும், ஃபேமிலியோட இருக்கிறது, காரில் லாங் டிரைவ் போறது, பிடிச்ச மியூசிக் கேட்கிறது, ஃப்ரெண்ட்ஸோட நேரத்தைச் செலவிடுறது, நல்ல சாப்பாடு சாப்பிடுறது, நல்ல சினிமா பார்க்கிறது, பார்க், பீச் போறது, மழையை ரசிக்கிறதுனு சின்னச் சின்ன விஷயங்கள்கூட என்னை சந்தோஷப்படுத்தும். ”உங்களுக்குப் பிடிச்ச பொழுதுபோக்கு?’ ‘குழந்தைகளோட விளையாடுறது. இசையை ரசிக்கிறது, நேரம் கிடைக்கும்போது…

“தோனியைப் பார்க்கவே சேப்பாக்கம் போட்டிகளுக்குச் சென்றேன்!”- முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி | CM Stalin’s Speech about Dhoni in the Chief Minister’s Trophy Sports event

“சென்னையின் செல்லப்பிள்ளை தோனி. தமிழர்கள் ஒவ்வொருவரை போலவும் நானும் ஒரு தோனி ரசிகன்தான். சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டிகளைக் காண தோனிக்காகவே சென்றேன்.Dhoni – Udhayanidhi Stalinமுதலமைச்சர் கோப்பை போட்டிகளின் தொடக்க விழாஅப்படிப்பட்ட ஒருவரை தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையின் விளம்பரத்தூதராக நியமிப்பதில் பெருமைக் கொள்கிறோம்” என தோனி குறித்து பெருமிதமாகப் பேசி முடித்தார் முதல்வர் ஸ்டாலின்.முதல்வர் கோப்பைப் போட்டிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு விதமான ஜெர்சியும் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதை தோனி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின்…

1 33 34 35 36 37 49