Monthly Archives: May, 2023

IPL 2023 | நான் இந்திய தேர்வாளராக இருந்திருந்தால், ஜெய்ஸ்வாலை உலகக் கோப்பைக்கு ஒப்பந்தம் செய்திருப்பேன்: ரெய்னா | “If I was Indian selector…”: Suresh Raina calls for Yashasvi Jaiswal’s selection in Team India

மும்பை: நான் இந்திய தேர்வாளராக இருந்திருந்தால், ஜெய்ஸ்வாலை உலகக் கோப்பைக்கு இன்றே ஒப்பந்தம் செய்திருப்பேன் என்று ரெய்னா தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனின் 56-வது லீக் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்தப் போட்டியில் 150 ரன்கள் என்ற இலக்கை ராஜஸ்தான் வெற்றிகரமாக எட்டியது. அதில் 98 ரன்கள் இளம் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது பங்களிப்பாக வழங்கி இருந்தார். 47 பந்துகளில் இந்த ரன்களை…

இம்ரான் கானுக்கு ஜாமீன் – அல் காதிர் அறக்கட்டளை முறைகேடு வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

பட மூலாதாரம், Reuters10 மே 2023புதுப்பிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர்அல்-காதர் அறக்கட்டளைக்கு நிதி வழங்கியதில் முறைகேடாக செயல்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு ஜாமீன் வழங்கியிருக்கிறது. இதன்படி மே 9ஆம் தேதிக்கு பிறகு அவர் மீது பதிவு செய்யப்பட்ட எந்தவொரு வழக்கிலும் அவர் மே 17ஆம் தேதிவரை கைது செய்யப்படக் கூடாது என்று இம்ரான் கான் தரப்பு மனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.…

ஒப்பந்தம், ஊதியம், வேலைப்பளு, ஷிஃப்ட் – செவிலியர்களின் குறைகள் களையப்படுமா? #InternationalNursesDay

1854-ம் ஆண்டில் கிரிமியாவைக் கைப்பற்றிய ரஷ்யாவுக்கு எதிராக இங்கிலாந்து, ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் போர் தொடுத்தன. கிரிமியா போரில் பாதிக்கப்பட்ட ராணுவப் படைவீரர்களுக்கு யாருமே உதவ முன்வரவில்லை. பலர் உயிரிழக்கும் நிலையில் இருந்தனர். அந்த ராணுவ மருத்துவமனைக்கு, 38 செவிலியர்களுடன் சென்றார் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல். வசதிக் குறைவுகள் அங்கு காணப்பட்டாலும், தன்னால் முடிந்தவரை ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளித்தார். உயிருக்குப் போராடிய முழுப்படையையும் தன்னிடமிருந்த குறைந்த மருத்துவ வசதியைக் கொண்டும், நிறைந்த அன்பாலும் குணப்படுத்தினார். அந்த இரவு வேளைகளில்…

ஐபிஎல் 2023 – ப்ளே ஆப் சுற்றுக்கு போட்டா போட்டி.. எந்தெந்த அணிகளுக்கு சாதகமான சூழல்?

2023 ஐபிஎல் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பெரும்பாலான அணிகள் 10க்கும் மேற்பட்ட போட்டிகளை விளையாடியுள்ள நிலையில், ப்ளே ஆப் சுற்று நெருங்கி வருகிறது. எனவே, ப்ளே ஆப் இடத்தை உறுதி செய்யும் முதல் 4 இடங்களை பிடிக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டாப்போட்டி நிலவுகிறது.இந்நிலையில், நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. போட்டிக்கு முன்பு இரு அணிகளும் தலா 10 புள்ளிகள் எடுத்திருந்த நிலையில்,…

வெறும் ஒரு கப் கோதுமை மாவு இருந்தா போதும்… சூப்பரான ஸ்வீட் செய்யலாம்!

கோதுமை அல்வா ஒரு பிரபலமான ராஜஸ்தானி உணவு வகையாகும். இது சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஏதாவது இனிப்பு சாப்பிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு உண்மையாக இது சிறப்பான ரெசிபி.அல்வா என்பது விசேஷ சந்தர்ப்பங்களிலும் பண்டிகைகளிலும் பரிமாறப்படும் இனிப்பு வகைகளில் ஒன்று. ஏகாதசி, நவராத்திரி, சிவராத்திரி போன்ற சமயங்களில் மக்கள் விரதம் அனுஷ்டித்து, இறைவனுக்கு இனிப்பு படைத்து வழிபடுவார்கள். அப்படி ஏதாவது புதுமையான இனிப்பு செய்ய நினைத்தால் கோதுமை அல்வாவை முயற்சியுங்க.…

`முதன்மை’ தொடங்கி `துறை’ செயலாளர்கள் வரை மாற்றமா?! – லிஸ்ட்டில் இருப்பவர்கள் யார்… யார்?

கடந்த 2-ம் தேதி நடந்த அமைச்சரைவைக் கூட்டத்திலேயே ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் குறித்து பெரிதாக விவாதிக்கப்பட்டதாம். அதன் தொடக்கமாக இன்னும் சில நாள்களில் முக்கியமான துறைச் செயலாளர்கள் மாற்றப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.ஊரக வளர்ச்சித்துறைச் செயலாளராக இருக்கும் அமுதா, உள்துறைச் செயலாளராக மாற்றப்பட அதிகம் வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தொடர்ந்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் செயலாளருக்குமிடையே ஒருமித்த கருத்துகள் இல்லாமல் மோதல் போக்கு இருந்தது. இந்த நிலையில் துறைச் செயலாளரை மாற்றியே ஆக வேண்டுமென கோரிக்கை வைத்துவருகிறாராம் அமைச்சர். அவருக்குச் செவிசாய்த்து…

Doctor Vikatan: அந்தரங்கப் பகுதியில் அதீத வறட்சி… குணப்படுத்த வழிகள் உண்டா? | Doctor Vikatan: Extreme dryness in private area… are there ways to cure it?

மருத்துவரை அணுகி, உங்களுக்கேற்ற வெஜைனல் லூப்ரிகன்ட் பற்றி தெரிந்து கொண்டு உபயோகிக்கலாம். முகத்துக்கு மாய்ஸ்ச்சரைசர் உபயோகிப்பதுபோலத்தான், வெஜைனா பகுதிக்கு லூப்ரிகன்ட் உபயோகிப்பதும். இந்த லூப்ரிகன்ட்டுகள் பிறப்புறுப்புப் பகுதியை வறண்டுபோகாமல் வைத்திருக்கும். பூப்பெய்தியதில் தொடங்கி, வாழ்நாள் முழுவதும் இதை உபயோகிக்கலாம். தினமும் இருமுறை உபயோகிக்கலாம். வெஜைனா பகுதியின் ஆரோக்கியம் என்பது மிகமிக முக்கியமானது. பல பெண்களும் போதிய விழிப்புணர்வு இல்லாமல், சோப் உபயோகித்து அந்தப் பகுதியைச் சுத்தம் செய்வார்கள். அப்படிச் செய்வதால் அந்தப் பகுதியின் இயற்கையான ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு,…

Yashasvi Jaiswal: `செஞ்ச்சூரி முக்கியம் இல்ல சார்… டீம் ஜெயிக்கணும் அவ்ளோதான்' -யாஷஸ்வி நெகிழ்ச்சி

கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் 98 ரன்களை அடித்திருந்தார். இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே 26 ரன்களை அடித்திருந்தார். இதனால் ராஜஸ்தான் அணி 13.1 ஓவர்களில் டார்கெட்டை சேஸ் செய்து முடித்தது.ஆட்டநாயகன் விருது யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கே வழங்கப்பட்டது. ஆட்டநாயகன் விருதை வாங்கிவிட்டு ஹர்ஷா போக்லேவின் கேள்விகளுக்கு பதிலளித்த யாஷஸ்வி பேசியவை இங்கே,Yashasvi Jaiswal’இப்படி ஒரு இன்னிங்ஸை ஆடியது நல்ல உணர்வை கொடுக்கிறது. நான் நினைத்தது எல்லாம் நடந்துவிட்டது என நினைக்கவில்லை. முன் தயாரிப்புகளிலும் வழிமுறைகளிலுமே…

துருக்கி தேர்தல்: அதிபர் எர்துவான் முன்னுள்ள அரசியல் சவால்கள்

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, துருக்கியில் 2003ஆம் ஆண்டு எர்துவான் பதவிக்கு வந்த பின் அதிபருக்கான அதிகாரங்கள் யாரும் எதிர்பாராத அளவுக்கு அதிகரித்துள்ளன11 மே 2023துருக்கி அதிபர் எர்துவான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பதவியில் நீடிக்கும் நிலையில் தற்போது அரசியலில் அவர் மிகப்பெரும் சவால்களை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். மே 14ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அவருக்கு எதிராக 6 அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணி சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் கெமால்…

How to: நெஞ்சு எரிச்சலைத் தவிர்ப்பது எப்படி? | How To Avoid Heartburn?

பொதுவாகவே நெஞ்செரிச்சல் இருப்பதாக பலரும் சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இன்னமும் கிராமப்புறங்களில் நெஞ்செரிச்சலுக்கு சோடா குடிக்கும் பழக்கம் இருக்கிறது. நெஞ்செரிச்சல் என்பது, மோசமான விளைவொன்றின் அறிகுறி என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். நெஞ்செரிச்சலில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து, சென்னையைச் சேர்ந்த இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் கவிதாவிடம் கேட்டோம்… இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் கவிதா | சென்னைHow to: ஆண்ட்ராய்ட் மொபைலில்…

1 28 29 30 31 32 49