Monthly Archives: May, 2023

சூரிய ஒளியிலிருந்து கண்களைப் பாதுகாப்பது எப்படி? மருத்துவ விளக்கம் | How to protect eyes from sunlight?

கோடைக்காலத்தில் சூரியன் நம் சருமத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றி பெரும்பாலான மக்கள் அறிந்திருந்தாலும், சூரிய ஒளிக்கதிர்கள் நம் கண்களை எப்படியெல்லாம் பாதிக்கக்கூடும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.சூரிய ஒளியானது கண்களை பாதிக்குமா… என்னென்ன பிரச்னைகளை உண்டாக்கும்; தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? இது குறித்து விளக்கம் தருகிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் ஸ்ரீனிவாச ராவ்.ஸ்ரீனிவாச ராவ் | கண் மருத்துவர் சூரியனில் இருந்து வெளியேறும் புற ஊதாக்கதிர்களான UV-A மற்றும் UV-B இரண்டும், சருமத்தில் ஊடுருவி…

IPL 2023 | 'இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வேண்டாமே' – பிராவோ கலகல பேச்சு

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது குவாலிபையர் போட்டியில் விளையாடுகிறது. இந்நிலையில், இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வேண்டாம் என வேடிக்கையாக தெரிவித்துள்ளார் சென்னை அணியின் பவுலிங் பயிற்சியாளர் பிராவோ. பேட்டி ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறையும், மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும் ஐபிஎல் கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இரு அணிகளும் ஐபிஎல்…

புதிய நாடாளுமன்ற கட்டடம்: எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பு முடிவை விமர்சிக்கும் என்டிஏ – எம்.பிக்களின் பதில் என்ன?

கட்டுரை தகவல்இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவெடுத்திருக்கும் நிலையில், இதற்கு மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த கட்சிகள் கடுமையாக எதிர்த்து தெரிவித்துள்ளன. ஆனால், தங்களது ‘புறக்கணிப்பு’ சரிதான் என்கின்றன எதிர்க்கட்சிகள். இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டடம், மே 28ஆம் தேதியன்று இந்திய பிரதமர் நரேந்திர மோதியால் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த புதிய கட்டடத்தை இந்திய குடியரசுத் தலைவரை வைத்துத் திறந்துவைக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கூறியது ஏற்கப்படாத நிலையில், இந்தத்…

உயிரை பறித்த ஜாம்பி மருந்து… முதன்முறையாக இங்கிலாந்தில் பதிவான இறப்பு! |First UK man death related to zombie drug

இங்கிலாந்தில் முதன்முறையாக 43 வயதுடைய ஒருவர், ஜாம்பி மருந்தால் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட் பகுதியைச் சேர்ந்தவர் 43 வயதான கார்ல் வார்பர்டன். இவர், மே 2022 அன்று தன்னுடைய வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இவர் இறப்புக்கான காரணம், சட்ட விரோத மருந்துகளைப் பயன்படுத்தியது எனத் தெரியவந்தது. அவருடைய உடலைப் பரிசோதனை செய்ததில், ஹெராயின், ஃபெண்டானில் மற்றும் கோகோயின், அத்துடன் ஸைலாஸைன் (xylazine) போன்றவை கலந்திருப்பது தெரிய வந்தது.சாதாரணமாக ஸைலாஸைன் மருந்து, பெரிய…

இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மட்டும் வேண்டாமே! சென்னை அணி பயிற்சியாளர் பிராவோ கொடுத்த ஷாக்…

இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோத விரும்பவில்லை என சென்னை அணியில் பந்துவீச்சு பயிற்சியாளர் பிராவோ தெரிவித்துள்ளார்.நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மேலும் லக்னோ அணியை வீழ்த்தி மும்பை அணி குவாலிபயர் -2க்கு முன்னேறியுள்ளது. இரண்டாவது குவாலிபையர் போட்டி நாளை அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. மேலும் இறுதிப் போட்டி இதே மைதானத்தில் வரும்…

சம்மரில் நீங்க மிஸ் பண்ணக் கூடாத மாம்பழ வகைகள்..!

கேசர் மாம்பழம் குஜராத் மாநிலத்தில் விளையும் பிரபலமான மாம்பழமாகும். தனித்துவமான இனிப்பு சுவை மற்றும் வாசனைக்காக இது பெயர் பெற்றது. நன்றி

அண்ணாமலை மீது போலீஸில் புகாரளித்த பாஜக முன்னாள் நிர்வாகி! – என்ன காரணம்? | former bjp cadre lodged complaint against bjp state president annamalai in kovai

இதனால் ஆத்திரமடைந்த பிருந்தா, என்னைத் தொழில் செய்யவிடாமல் பல்வேறு இன்னல்களைக் கொடுத்தார். இதனால் என் தொழில் பாதிக்கப்பட்டு 15 லட்சம் ரூபாய் வரை எனக்கு நட்டம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம், கட்டட உரிமையாளர் பழனிசாமியும் அவரின் அடியாட்களும் என்னைக் கட்டடத்திலிருந்து வெளியேற்ற முயன்றார்கள்.கட்டட உரிமையாளர் பழனிசாமி, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்திருக்கிறார். அதையடுத்து கடந்த செவ்வாய்கிழமையன்று (23/5/2023), பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தூண்டுதலின் பேரில், கோவை மாவட்டத் தலைவர் உத்தம ராமசாமி, மாவட்டப்…

`இளமையாக இருக்க பிளாஸ்மா சிகிச்சை’… வருடத்திற்கு 2 மில்லியன் டாலர் செலவு செய்யும் நபர்! |Man who spends 2 Million a year for Swapping Blood With Father and Son

ஏன் இப்படிச் செய்கிறார்கள், இதனால் என்ன பயன் என்ற கேள்வி எழலாம். ஆராய்ச்சியாளர்கள் பிளாஸ்மா செலுத்துவதை ஒரு புத்துணர்ச்சி சிகிச்சையின் சோதனையாகச் செய்துள்ளனர். இதற்காக வயதான எலிகளில், இளைய எலிகளின் பிளாஸ்மாவை செலுத்திப் பரிசோதித்ததில், வயதான எலிகளின் அறிவாற்றல், வளர்சிதை மாற்றம் மற்றும் எலும்பு அமைப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியாக ரத்த தானம் செய்கையில் உடலானது பழையதை நீக்கி புதிய செல் மற்றும் திரவங்களை உற்பத்தி செய்வதற்கான சான்றுகளும் இருக்கின்றன.கோவிட் தொற்று சமயத்தில், கோவிட் நோயாளிகள்…

LSG v MI: `பம்பாய்க்கு பாட்ஷா நான்தான்…’ – மீண்டும் நிரூபித்த ரோகித்; மும்பை சாதித்தது எப்படி? | IPL 2023: LSG v MI Match Analysis

அவர் வந்து இரண்டு பவுண்டரி இரண்டு சிக்சர்கள் என அடிக்க மும்பை 20 ஓவர்கள் முடிவில் 182 ரன்கள் எடுத்தது. நவீன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை லக்னோ அணிக்காக வீழ்த்தினார். இந்த மைதானத்தில் இது பெரிய இலக்கு தான் என்றாலும் அதை விரட்டி பிடிக்க களத்திற்கு வந்தனர் லக்னோ அணியின் ஓப்பனர்கள். முக்கியமான ஆட்டத்தில் டீ காக்கை விட்டுவிட்டு மேயர்ஸை எடுத்து வந்திருந்தது லக்னோ. மன்கட் எனும் மற்றொரு வீரர் மேயர்ஸ் உடன் இணைந்து துவக்கம் தந்தார்.…

ஐபிஎல் கிரிக்கெட் 2023: ரகசியமாக நடக்கும் ஐபிஎல் சூதாட்டம் – பவுண்டரிக்கு ரூ.50 ஆயிரம், சிக்சருக்கு ரூ.1 லட்சம்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், அமரேந்திர யர்லகத்தாபதவி, பிபிசி செய்தியாளர்25 மே 2023, 09:58 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்கிரிக்கெட் போட்டியில் பந்து எல்லையைத் தாண்டினால் அது பவுண்டரி எனப்படும். ஒரு பவுண்டரி அடித்தால், அதை அடிக்கும் வீரரின் கணக்கில் (அல்லது அணியின் கணக்கில்) நான்கு ரன்கள் சேரும். ஆனால் தற்போது ஐபிஎல் போட்டிகள் நடந்து வரும் நிலையில் ஒரு பவுண்டரி அடித்தால் சிலரது வங்கி கணக்குகளுக்கு ரூ.50 ஆயிரம் வருகிறது.அதேபோல் ஒரு போட்டியில்…

1 8 9 10 11 12 49