ஆன்லைன் டாக்டர் – குறுங்கதை | My Vikatan | My Vikatan short story about online doctor consultation
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்அன்பர் சீக்காளி ஆன்லைனில் டாக்டர் அப்பாய்ண்ட்மென்ட்-க்கு பணம் செலுத்தியப் பின் குறிப்பிட்ட நேரத்தில் போனில் பேச ஆரம்பிக்கிறார். ‘ஹலோ, ஹலோ, நலமேகம் டாக்டருங்களா?. என் பேரு சீக்காளி’.‘வணக்கம். கன்சல்டன்சிக்கு வீடியோ கால்ல வாங்க. வழவழன்னு இல்ல கொழகொழன்னு இல்லாம சீக்கிரமா உங்கப் பிரச்சினை என்னன்னு சொல்லுங்க!’.’பிரச்சினை…








