வயிற்றில் இந்த பிரச்சனை இருக்கவங்க தயிர் சாப்பிடக்கூடாதா..? அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வரும் பாதிப்புகள்..!
தயிர் பாலில் இருந்து தயாரிக்கப்படுவதால், அதில் புரதத்தின் அளவு அதிகமாக கிடைக்கிறது. மறுபுறம், இது நன்மை தரும் பாக்டீரியாவால் புளிக்கப்படுவது உடல் ஆரோக்கியத்திற்கு கூடுதல் நன்மையளிக்கிறது. எனவேதான் தயிர் புரோபயாடிக்குகளின் சிறந்த மூலமாக உள்ளது. தயிரில் கால்சியம், வைட்டமின் பி12, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை ஏராளமாக உள்ளன. உதாரணத்திற்கு 100 கிராம் தயிரில் 3.5 கிராம் புரதம் உள்ளது. இது தவிர பல வகையான சத்துக்கள் இதில் உள்ளன. நன்றி