Daily Archives: April 18, 2023

புற்றுநோயை எதிர்க்கும் பல மில்லியன் ஆண்டு வைரஸ்கள் – ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

பல மில்லியன் ஆண்டுகளாக மனித டி.என்.ஏவுக்குள் மறைந்துள்ள வைரஸ்கள் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட உதவுவதாக, ஃபிரான்சிஸ் கிரிக் இன்ஸ்டிட்யூட் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்கள் கட்டுப்பாட்டை மீறி செல்லும்போது, பழைய வைரஸ்களின் செயலற்ற எச்சங்கள் விழித்தெழுகின்றன. இது தற்செயலாக நோயெதிர்ப்பு அமைப்பு கேன்சர் செல்களை குறிவைத்து தாக்க உதவுகிறது. இந்த ஆய்வின் மூலம் புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்த, அதனை தடுக்கக்கூடிய தடுப்பூசிகளை கண்டுபிடிக்க உள்ளதாக, இந்தக் குழு தெரிவித்துள்ளது.டி.என்.ஏ“ ‘எண்டோஜெனஸ் ரெட்ரோ வைரஸ்கள்’ என்று…

ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை – ஐதராபாத் அணிகள் மோதவுள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 6-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி, வருகின்ற 21-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியை நேரில் காண்பதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.அதன்படி, 1,500,  2,000 மற்றும் 2,500 ரூபாய் டிக்கெட்டுகள்…

இளைஞரின் உயிரைப் பறித்த அதிக அளவு `அனஸ்தீசியா' – அலட்சிய தனியார் மருத்துவமனைமீது நடவடிக்கை!

மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவதற்கு முன்பு, முக்கியமாக அவர்களுக்குச் சரியான அளவில் அனஸ்தீசியா (மயக்க மருந்து) கொடுக்கப்படும். இப்படி கொடுக்கப்படும் அனஸ்தீசியா ஒரு மில்லி அளவு அதிகமானாலும்கூட, பல்வேறு பக்கவிளைவுகள்… ஏன் சில நேரங்களில் உயிரிழப்புகூட ஏற்படும் அபாயம் உண்டு. இப்படியிருக்க, உத்தரப்பிரதேசத்தில் அனஸ்தீசியா அதிகமாகக் கொடுக்கப்பட்டு இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், மருத்துவமனையின் பதிவை மாவட்ட மாஜிஸ்ட்ரேட் சஸ்பெண்ட் செய்திருக்கிறார்.மருத்துவ சிகிச்சைமுன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதியன்று, பதோஹி மாவட்டத்தின் ராம்ராய்ப்பூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு,…

ஸ்டெராய்டுகள் ஆபத்தானவையா; யார், எப்படி பயன்படுத்த வேண்டும்? மருத்துவ விளக்கம்! | Are steroids dangerous – Medical explainer

“ஸ்டெரொய்ட்ஸை என்பது உடலில் இயற்கையாக சுரக்கும் ஹார்மோன், மற்றும் அந்த ஹார்மோன்கள் போலச் செயல்பட உருவாக்கப்படும் மருந்துகள் என இரண்டையும் குறிக்கும். ஆட்டோ இம்யூன் நோய் (Auto immune disease), ஆஸ்துமா, ருமட்டாய்டு, லூப்பர்ஸ் போன்ற பாதிப்புகளுக்கான சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தக் கூடிய ஸ்டெராய்ட்ஸ் மருந்துகள் ஒரு வகை. மற்றொரு வகை ஆண்ட்ரோஜன், டெஸ்டோஸ்டிரோன் போன்ற, உடலில் இயற்கையாகச் சுரக்கும் ஹார்மோன்களைத் தூண்டக்கூடிய, அதன் மூலம் ஆண்களின் தசை வலிமை, விந்து எண்ணிக்கை உள்ளிட்டவற்றை அதிகரிக்கக்கூடிய டிரக்ஸ். பொதுவாக…

Dhoni: `காயங்கள் பிரச்சனைதான்…ஆனாலும் அந்த ஒரு விஷயம்…' – தோனி நம்பிக்கை!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி பெங்களூர்வின் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்த போட்டிக்கான டாஸில் பெங்களூர் அணி வென்று பந்துவீச்சை தேர்வு செய்திருந்தது. டாஸில் சென்னை அணியின் கேப்டன் முக்கியமான சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். அவை இனி,Dhoni | தோனி“சின்னச்சாமி மைதானத்தில் ஸ்கோரை சேஸ் செய்யும் அணியைக் கட்டுப்படுத்துவது ரொம்பவே கடினம். பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். 180-200 ரன்கள் எடுப்பது சரியாக இருக்கும். ஆனாலும், ஒவ்வொரு 3-4 ஓவர்களுக்கும்…

கொலஸ்ட்ரால் இருக்கவங்க இந்த 10 உணவுகளை கண்டிப்பா சாப்பிடாதீங்க.. மீறினால் ஆபத்து..!

மேலும் Triglycerides என்பவை ரத்தத்தில் காணப்படும் மற்றொரு வகை கொழுப்பு ஆகும், இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். நன்றி

ஐபிஎல் டி20: CSK vs RCB: டு பிளெசி, மேக்ஸ்வெல்லின் அதிரடியை கட்டுப்படுத்தி சென்னையை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற கேப்டன் தோனி

பட மூலாதாரம், BCCI/ IPL17 ஏப்ரல் 2023, 16:25 GMTபுதுப்பிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர்பெங்களூரு அணி சேஸிங் செய்யும் போது, 10 ஓவரின் முடிவில் 121 ரன்களை குவித்து இருந்தது. களத்தில் மேக்ஸ்மெல், டு பிளெசி ஆகியோர் அபாரமாக விளையாடிக் கொண்டு இருந்தனர்.அந்த தருணத்தில் பெங்களூரு அணி அதே ரன்ரேட்டை தொடர்ந்து இருந்தால், சென்னையை எளிதாக வீழ்த்தி இருக்க முடியும்.ஆனால் அடுத்து வந்த மிட் ஓவர்களில் கூலான அணுகுமுறையுடன் கச்சிதமான பீல்டிங் செட்டப்பை கொண்டு வந்து, பெங்களூருவின்…