Daily Archives: April 16, 2023

லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி…

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி லக்னோவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார். இதையடுத்து லக்னோ அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக கேப்டன் ராகுல், கைல் மேயர்ஸ் களத்தில் இறங்கினர். 29 ரன்கள் சேர்த்த போது மேயர்ஸ் ஆட்டமிழந்தார்.…

பச்சை பயிறு தால்… தாபா ஸ்டைல் ரெசிபி.. ட்ரை பண்ணி பாருங்கள்..!

Green Moong dal | பச்சை பயறை கொண்டு தாபா ஸ்டைல் பச்சை பயறு தால் செய்யுங்கள். இந்த தால் மிகவும் ருசியாக இருக்கும். மேலும் இது பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும். நன்றி

16.04.23 | Daily Horoscope | Today Rasi Palan | April – 16 | ஞாயிற்றுக்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

உத்தர பிரதேசம்: செய்தியாளர் சந்திப்பில் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் எம்.பி அதிக் அகமது

பட மூலாதாரம், FACEBOOK/SANSAD ATEEQ AHMAD YOUTH BRIDGE/BBCஒரு மணி நேரத்துக்கு முன்னர்உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜூ பால் கொலை வழக்கில், அதிக் அகமது, அஷ்ரஃப் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அந்தக் கொலை வழக்கின் சாட்சியான உமேஷ் பால் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணைக்காக பிரயாக்ராஜ் இருவரும் அழைத்து வரப்பட்டிருந்தனர்.ஜான்சியில்…