Daily Archives: April 14, 2023

IPL 2023 Round Up: மீண்டும் வரும் CSK`விசில் போடு எக்ஸ்பிரஸ்' முதல் தோனியின் காயம் வரை!

அஷ்வினுக்கு அபராதம்!சென்னை சூப்பர் கிங்ஸ் அணி vs ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இடையேயான ஆட்டத்தின் போது, நடுவர்களின் செயல்பாட்டை விமர்சித்ததற்காக அஷ்வினுக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. ஆட்டம் முடிந்த பிறகு பேசிய அஷ்வின், “நடுவர்கள் பனியின் காரணமாக பந்தை தாங்களாகவே மாற்றியது, எனக்கு மிகவும் ஆச்சரியமளிக்கிறது. பந்தை மாற்றுவதற்கு முன் நடுவர்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனிடம் கலந்தாலோசிக்கவில்லை. இதற்கு முன்பு இது போன்று நடந்ததில்லை.” என பேசியிருந்தார். இதற்கு, ஐபிஎல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக,…

சுவாமிமலை முருகன் கோயில்: தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் படி பூஜை!|swamimalai murugan temple tamil new year festival

இந்தநிலையில் வருடம் தோறும், தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் தமிழ் வருட தேவதைகள் பெயருடன் அமைந்திருக்கும் 60 படிகளுக்கும் திருப்படி பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி, தமிழ்ப் புத்தாண்டான இன்று திருப்படிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அலங்காரத்தில் சுவாமிநாத சுவாமிபடிகளில், மஞ்சள் தடவி அதில் பொட்டு பூ, பழம் வைத்து தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது. இதில், ஸ்ரீசோபகிருது ஆண்டுக்குரிய படிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இந்த…

கடந்த சீசனில் நெட் பவுலர்; நடப்பு சீசனில் ஆட்ட நாயகன் – 34 வயது பவுலர் மோகித் சர்மா அசத்தல்! | last season net bowler Man of the match current season 34 year old Mohit Sharma

கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் நெட் பவுலராக இருந்தவர் 34 வயதான மோகித் சர்மா. நடப்பு சீசனில் அதே அணிக்காக தான் விளையாடிய முதல் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்று மாயம் செய்துள்ளார். அவரது கம்பேக் கதையை பார்ப்போம். வலது கை மித வேகப்பந்து வீச்சாளரான மோகித் சர்மா, ஹரியாணா மாநிலத்தை சேர்ந்தவர். தன் மாநில அணிக்காக டொமஸ்டிக் கிரிக்கெட் சர்க்யூட்டில் அங்கம் வகித்து வருகிறார். 2012-13 ரஞ்சிக் கோப்பை சீசனில் 7 போட்டிகளில்…

ரோபோ ரிக்ஷாவை வடிவமைத்த சூரத் மாணவர்கள்

மனிதர்களை போல சிந்தித்து செயல்படும் ரோபோவை கண்டுபிடிக்கும் ரோபோவை வடிவமைக்கும் ஆர்வத்தில் உள்ள சூரத் மாணவர்கள், தற்போது ரோபோ ரிக்ஷாவை வடிவமைத்து அசத்தியிருக்கிறார்கள். செயற்கை நுண்ணறிவு தான் இனி எதிர்காலம் என்பதால் அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல வகை ரோபோக்களை தயாரிக்க இவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.கடந்த 4-5 ஆண்டுகளாக இந்தத் திட்டத்தில் பணியாற்றி வருகிறோம். நான் 10ஆம் வகுப்பு படிக்கும் போது இந்த திட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். இது எங்களின் முதல் ரோபோ அல்ல. பல்வேறு…

Doctor Vikatan: உடற்பயிற்சி செய்கிற அனைவருக்கும் `வே புரோட்டீன்' அவசியமா?

Doctor Vikatan: நான் கடந்த ஆறு மாதங்களாக ஜிம்மில் சேர்ந்து உடற்பயிற்சிகள் செய்து வருகிறேன். அங்கே என்னை ‘வே புரோட்டீன்’ எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறார்கள். வொர்க் அவுட் செய்கிற எல்லோருக்கும் ‘வே புரோட்டீன்’ என்பது அவசியமா? அதை எப்படித் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்? பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.ஸ்ரீமதி வெங்கட்ராமன்சராசரி இந்தியர், ஒரு நாளைக்கு 45 கிராம் தான் புரதம் எடுத்துக்கொள்கிறார். அது ரொம்பவே குறைவுதான். மேற்கத்திய நாட்டவரைப்…

ஷுப்மன் கில், மோஹித் ஷர்மா அபாரம்.. குஜராத் அணி த்ரில் வெற்றி….

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், குஜராத் டைடன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில், த்ரில் வெற்றியை பதிவு செய்துள்ளது.16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மொஹாலியில் நேற்று நடைபெற்ற 18வது லீக் ஆட்டத்தில், பஞ்சாப், குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது.அந்த அணியில் துவக்க வீரர்கள் பிரப்சிம்ரன் சிங், ஷிகர்…

தமிழ் புத்தாண்டு படையலுக்கு வாழைக்காய் வறுவல் ரெசிபி..

ஒரு மரத்தில் உள்ள அனைத்துப் பொருள்களும் எண்ணில்லா மருத்துவக்குணங்கள் உள்ளது என்றால் அது முக்கனிகளுள் ஒன்றான வாழை தான். வாழையின் இலை முதல் பழம் வரை அனைத்தும் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை நமது உடலை பாக்டீரியாவிலிருந்து பாதுகாத்து உடலில் இருந்து தேவையற்ற நச்சுக்களையும் நீக்குகிறது. குறிப்பாக நமது இந்திய சமையல் அறையில் அதிகளவில் புழக்கத்தில் உள்ள காய்கறிகளில் ஒன்று தான் வாழைக்காய். இதை வைத்து வறுவல், கூட்டு, அவியல், பொரியல் என பலவகையான ரெசிபிகள்…

எல்.முருகன் இல்லத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா… பட்டு வேட்டி சட்டையில் மோடி! | புகைப்படத் தொகுப்பு

பட்டு வேட்டி சட்டையில் பிரதமர் மோடி!பட்டு வேட்டி சட்டையில் பிரதமர் மோடி!பட்டு வேட்டி சட்டையில் பிரதமர் மோடி!பிரதமர் மோடி!பிரதமர் மோடி!பிரதமர் மோடி!பிரதமர் மோடி!பிரதமர் மோடி – எல். முருகன்பிரதமர் மோடி பிரதமர் மோடி – எல். முருகன் Source link

CSK v RR: கடைசிப் பந்துவரை அனல்பறந்த போட்டி – பரபர நிமிடங்களின் தொகுப்பு! | Exclusive Photo Album | IPL 2023: Chennai Super Kings vs Rajasthan Royals match exclusive photo album

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் பிரத்யேகப் புகைப்படங்கள்! நன்றி

PBKS vs GT: கடைசி நேரத்தில் ‘பயங்காட்டிய’ பஞ்சாப்; த்ரில் வெற்றிபெற்ற குஜராத் டைடன்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL13 ஏப்ரல் 2023, 16:58 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் கடைசி ஓவரில் த்ரில் வெற்றிபெற்றது குஜராத் டைடன்ஸ். சாம் கரண் வீசிய கடைசி ஓவரில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த சுப்மல் கில் க்ளீன் போல்டாக ஆட்டம் சூடுபிடித்தது. இருந்தாலும் போட்டியை பவுண்டரி அடித்து முடித்து வைத்தார் ராகுல் தேவாட்டியா.அதிர்ச்சி கொடுத்த ஓபனிங் பேட்ஸ்மேன்கள்பட மூலாதாரம், BCCI/IPLமொஹாலியில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 18வது ஆட்டத்தில் பஞ்சாப்…