கட்டு விரியன் பாம்பு கடித்து மூளைச் சாவடைந்த இளைஞர் மீண்டது எப்படி? – விவரிக்கும் மருத்துவர் | Youth recovered from snake byte
இது குறித்து லியாகத்தின் தந்தை முகமது கௌஸ், “என் மகன் ஐ.டி.ஐ முடித்துவிட்டு சோலார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் இரவுப் பணிக்குச் சென்றிருந்தபோது ரவுண்ட்ஸ் முடித்துவிட்டுத் தூங்கியிருக்கிறார். அப்போது அந்த அறைக்குள் வந்த கட்டுவிரியன் பாம்பு, அவரின் இடுப்புப் பகுதியில் கடித்துள்ளது. பிறகு பாம்பு அவர் மீது ஊறிச் சென்றதில் சுதாரித்துள்ளார். பாம்பு சென்றதைப் பார்த்துவிட்டு எழுந்துள்ளார். இடுப்புப் பகுதியில் ரத்தம் வர, பாம்புக் கடித்ததை உணர்ந்து கிணத்துக்கடவு பகுதி வரை, இருசக்கர வாகனத்தில்தான்…



