Daily Archives: April 3, 2023
கோவில்பட்டி கடலை மிட்டாய் செய்ய ரெசிபி…
கோவில்பட்டி என்றவுடன் நினைவுக்கு வருவது கடலை மிட்டாய் தான், கோவில் பட்டியில் தயாராகும் கடலை மிட்டாய்களுக்கு மட்டும் எப்படி ஒரு அட்டகாசமான சுவை கிடைக்கிறது? அதற்குக் காரணம் இந்த ஊரின் மண்வாசனை. அங்கு விளையும் தரமான கடலை மற்றும் தலைமுறைகள் தாண்டி இதை செய்யும் உற்பத்தியாளர்களின் கைப்பக்குவம் என்றே சொல்லலாம். அந்த ரெசிபியை எப்படி செய்வது என்பது பற்றி இந்த பகுதியில் தெரிந்துக் கொள்ளலாம்..தேவையான பொருட்கள்:வெல்லம் -1 கிலோநிலக்கடலை -200 கிராம்தண்ணீர் வெல்லப் பாகை எடுக்க -…
ஐபிஎல் கிரிக்கெட்: சேப்பாக்கத்தில் புயலை கிளப்பிய சென்னை சூப்பர் கிங்ஸ்: தோனி கொடுத்த சிக்ஸர் விருந்து
பட மூலாதாரம், BCCI/IPL3 ஏப்ரல் 2023, 16:07 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி குஜராத் உடனான தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னௌ அணியை எதிர்கொள்கிறது.இதில் டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. லக்னௌ அணியும் அதன் தொடக்க ஆட்டத்தில் டெல்லியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.அதே…
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 7-ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு
சென்னை: அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 7-ம் தேதி தலைமை அலுவலகத்தில் கூடுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் கூடுகிறது. அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம் வருகின்ற 07.04.2023 – வெள்ளிக் கிழமை பகல் 12 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம்…
பூரான் உணவு உண்ணும் சீனர்கள், உடலுக்கு விஷமாகாதா? மருத்துவர் தரும் விளக்கம்! | centipede fry in china
சீன நாட்டு மக்கள் பாம்பு, பல்லி, வௌவால் என பல உயிரினங்களைச் சாப்பிடுவார்கள் என்பது நாமெல்லாம் கேள்விப்பட்ட ஒன்றுதான். ஆனால் அவர்களின் முக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளில் பூரானும் ஒன்று என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆமாம், சிவப்புத்தலை கொண்ட பூரான்களை, குச்சியில் செருகி சீன மக்கள் ருசித்துச் சாப்பிடும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பூரான் உணவு பதப்படுத்திய பூரானை எடுத்து, குச்சியில் சொருகி அதை நன்றாக வறுத்து உப்பு தூவி, சோயா சாஸ் சேர்த்துச் சாப்பிட்டால், ருசியே…
மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கேவுக்குப் பிறகு நாங்கதான் – வெற்றிக் களிப்பில் விராட் கோலி | we rcb team are next to Mumbai Indians and CSK virat kohli post victory
நேற்று பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் 2023 தொடரின் 5-வது போட்டியில் ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸை, டுபிளெசிஸ் தலைமையிலான ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஊதித் தள்ளியது. மும்பை 171 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை முடிக்க, தொடர்ந்து ஆடிய ஆர்சிபி அணியில் விரட்டல் மன்னன் விராட் கோலி 49 பந்துகளில், 6 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 82 ரன்களுக்கு நாட் அவுட் பேட்ஸ்மேனாக 17வது ஓவரிலேயே இலக்கை எட்டி மும்பையை நொறுக்கினர். கேப்டன் ஃபாப் டுபிளெசிஸ்…
`பல வருஷ கோரிக்கை இது!’ – மணப்பாறை முறுக்குக்கு புவிசார் குறியீடு; மகிழ்ச்சியில் வியாபாரிகள் – Manapparai murukku gets geographical indication
முறுக்கு என்றதும் அனைவருடைய நினைவுக்கும் சட்டென வருவது மணப்பாறை தான். அந்தளவிற்கு திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை முறுக்கு மிகவும் புகழ் வாய்ந்தது. தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா எனப் பல்வேறு வெளிநாடுகளுக்கும் மணப்பாறை முறுக்கு செல்கிறது. இத்தகைய புகழ்வாய்ந்த மணப்பாறை முறுக்கிற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டுமென, மணப்பாறை முறுக்கு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், மணப்பாறை முறுக்கிற்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியிருக்கிறது. இதனால்…
பிரதமர் மோடி தமிழ்நாடு வர உள்ளதையொட்டி தலைமை செயலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை
சென்னை: பிரதமர் மோடி ஏப்ரல் 8ம் தேதி தமிழ்நாடு வர உள்ளதையொட்டி டிஜிபி சைலேந்திரபாபு தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசித்து வருகிறார். Source link
திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் திட்டம்: தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது
சென்னை: திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் திட்டம் தமிழகம் முழுவதும் இன்று காலை தொடங்கியது. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மாதம் 22ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில், ஏற்கனவே ஒரு கோடி உறுப்பினர்களை கொண்ட திமுக பேரியக்கத்தில், புதிதாக மேலும் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் பெருமுயற்சியை ஏப்ரல் 3ம் தேதியன்று தொடங்கி ஜூன் 3ம் தேதி கலைஞர்…