குழந்தைகளுக்கு பிடித்த ஒரு லன்ச் பாக்ஸ் ரெசிபி செய்யலாமா?
இல்லத்தரசிகள் அனைவருக்கும் இருக்கும் பெரிய கவலை நாளை என்ன சமையல் செய்வது. குழந்தைகளுக்கு பிடித்த அல்லது ஆரோக்கியமாக எப்படி சமைப்பது என்பது பெரிய தலைவலி. இந்நிலையில், நாங்கள் ஒரு சூப்பரான லன்ச் பாக்ஸ் ரெசிபி பற்றி கூறுகிறோம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான பூண்டு சாதம் ஒன்றினை வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் செய்வது எப்படி என இந்த பதிவில் நாம் காணலாம்.தேவையான பொருட்கள் :பூண்டு – 2.வடித்த சாதம் – 2…