Monthly Archives: March, 2023

WPL : சம்பவம் செய்த டெல்லி; 6 ஓவர்களில் 87 ரன்கள்; பவர் ப்ளேன்னா இப்படி இருக்கணும்! | Delhi Capitals beats Gujarat Giants in WPL league Match

டெல்லி அணி பந்துவீச்சின் போது பவர்ப்ளேயில் 5 விக்கெட்டுகளையும், பேட்டிங்கின்போது 87 ரன்களையும் அடித்திருந்தது. நன்றி

விராட் கோலி சதம்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 40 மாதங்களுக்குப் பிறகு சதம் – சச்சின், லாராவை முந்தினார்

பட மூலாதாரம், Getty Images54 நிமிடங்களுக்கு முன்னர்கிரிக்கெட்டில் சாதனை நாயகனாகத் திகழும் நட்சத்திர வீரர் விராட் கோலி 1,205 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் சதம் கண்டுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் சதத்திற்கான தாகத்தைத் தணித்துக் கொண்டுள்ள அவர் சாதனைப் படிக்கட்டில் மேலும் ஒரு படி ஏறியிருக்கிறார். ஆமதாபாத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்த மைல்கல்லை விராட் கோலி எட்டியுள்ளார். முதல் இன்னிங்ஸில் 480 ரன் குவித்த…

சீமான் மீது மேலும் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

ஈரோடு: வடமாநில தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மேலும் 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து, ஈரோடு திருநகர் காலனியில் கடந்த பிப்ரவரி 13ம் தேதி பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது, அவர் வடமாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையிலும், மிரட்டல்…

முகப்பரு: காரணம், மறைய எளிய தீர்வுகள், வராமல் தடுக்க வழிகள்!

டீன் ஏஜ் பருவத்தினரின் முக்கியக் கவலைகளுள் ஒன்று முகப்பரு. என்னதான் பலவகை க்ரீம்களையும் சோப்புகளையும் பயன்படுத்தினாலும், முகப்பரு பிரச்னைக்குத் தீர்வு கிடைத்தபாடில்லை என்று பலரும் கவலைப்படுவதை பார்த்திருக்கிறோம். இதனால் ஏற்படும் மனஉளைச்சலும் தாழ்வுமனப்பான்மையும் கடுமையானவை. வெளியில் செல்லும்போதும், பொது நிகழ்ச்சிகள், விசேஷங்கள், திருமண நிகழ்வுகளில் பங்கேற்கும்போதும், போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும்போதும் முகப்பரு தரும் சங்கடத்தை சிலர் பெரிய பிரச்னையாக உணர்வார்கள். சில பருக்கள் வலி, அரிப்பை ஏற்படுத்துவதோடு, மறைந்தாலும் தழும்பை உருவாக்கி, முகத்தின் அழகைக் கெடுக்கின்றன. முகப்பருவில்…

IND vs AUS 4-வது டெஸ்ட் | கோலி 88 ரன்கள்: ஸ்ரேயஸ் ஐயருக்கு காயம்?

அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் ஐயர் பேட் செய்ய வரவில்லை. அவருக்கு பதிலாக பேட்டிங் ஆர்டரில் ஆறாவது பேட்ஸ்மேனாக விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் களம் கண்டு விளையாடி வருகிறார். அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்தது. தொடர்ந்து இந்திய…

கொளுத்தும் கோடைக்கு வெரைட்டியான கூல் சாலட்… வீக் எண்டு ஸ்பெஷல்

கொளுத்தும் கோடைக்கு வெறும் திரவ உணவாகவே சாப்பிட்டால் போதும் என்று தோன்றும் பலருக்கும். கோடையில் திரவ உணவுகள் மட்டுமன்றி நீர்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கு சரியான தீர்வு சாலட்… உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் தடுக்கவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் விதம் விதமான சாலட் ரெசிப்பீஸ் இங்கே உங்களுக்காக…. இந்த வார வீக் எண்டை சாலட் ஸ்பெஷலாக கொண்டாடுங்கள்.பேரீச்சம்பழம் கேரட் சாலட்தேவையானவை:பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம் – 2 கப்நீளமாக…

திருக்கோவிலூரில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 20 கடைகளுக்கு சீல்வைத்து அதிகாரிகள் நடவடிக்கை

திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 20 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கடந்த 10 ஆண்டுகளாக வடக்கை செலுத்தாமல் இருந்த நிலையில் 20 கடைகள் மீது நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். Source link

அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடுவேன்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு

கோவில்பட்டி: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, காவல்துறை அதிகாரியாக இருந்தபோது செய்த ஊழல்களின் பட்டியலை வெளியிடுவேன் என்று ஆர்.எஸ்.பாரதி பேசினார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி சீண்டிப் பார்க்கிறார். இதை எடுத்து சொன்னால் மிரட்டும் பாணியில் அண்ணாமலை போன்றோர் பேசுகின்றனர்.ஏப்ரல் 14ம் தேதி தமிழ்நாடு அமைச்சர்கள் ஊழல்…

ஆன்ட்டிபயாட்டிக் அவசியமா?

நன்றி குங்குமம் டாக்டர் ஒரு மருத்துவரிடம் சென்று, ’எனக்கு காய்ச்சல், சளி, இருமல், தும்மல்’ என்று சொன்னதும் அவர் ஒரு அனால்ஜெசிக், ஒன்றோ, இரண்டோ நுண்ணுயிர்க்கொல்லிகளையும் … Source link

1 41 42 43 44 45 67