Monthly Archives: March, 2023

2 நிமிட நிஜ திகில் கதை – நொடியில் ஃபிரெஷ்ஷாக மாறும் கீரை! | #ViralVideo| In viral video Veggies sprayed with chemicals to make them look better

`இரண்டு நிமிட நிஜ வாழ்க்கை திகில் கதை’ என்ற தலைப்பில் அமித் பகிர்ந்திருக்கும் அந்த வீடியோவில், ஒருவர் மிகவும் வதங்கிய நிலையில் இருக்கும் கீரைக்கட்டு ஒன்றை வாளியில் இருக்கும் ரசாயனத் தண்ணீரில் முக்கி எடுக்கிறார்.அடுத்த ஒரு சில நிமிடங்களில் அந்தக் கீரை புதிதாகப் பறித்ததை போல ஃபிரெஷ்ஷாக மாறிவிடுகிறது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது, யார் எடுத்தது, எப்போது எடுக்கப்பட்டது போன்ற எந்த உறுதியான தகவல்களும் தெரியவில்லை. ஆனால் இதை இதுவரை கிட்டத்தட்ட 5 லட்சம் பேர்…

மும்பை அணி வெற்றி பெற 126 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆர்.சி.பி.

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 125 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணியின் பேட்டர்கள் விளையாடத் தொடங்கியுள்ளனர். டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தார்.இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் ஸ்மிருதி மந்தனா, சோபி டெவைன்…

“பழைய சோறு, நீராகாரம், பச்சை மிளகாய்ங்க!'’ – மூன்று இளைஞர் களின் அசத்தல் தொழில் முயற்சி

இன்று நம் பாரம்பர்ய உணவுகள் பலவற்றை மறந்து வருகிறோம். கஞ்சி, கூழ், களியெல்லாம் மறைந்துகொண்டே வருகின்றன. `நாங்கயெல்லாம் அந்தக் காலத்துல காலையில வயிறு குளிர கஞ்சியக் குடிச்சிட்டுத்தான், தெம்போட காட்டு வேலைக்குக் கிளம்பிப் போவோம்’ என்ற நம் வீட்டுப் பெரியவர்கள் சொல்லும் கதைகளில்தான் இங்கு பெரும்பாலான வீடுகளில் கஞ்சி இருக்கிறது.இந்நிலையில், பழைய சோற்றை வைத்து ஒரு பிசினஸ் ஐடியாவை யோசித்து, அதில் வெற்றி நோக்கியும் நகர்ந்திருக்கிறார்கள் மூன்று இளைஞர்கள். பழைய சோறு உண்ணும் கஸ்டமர்கள்`டெட்ரா பேக்கில் நீரா…

`நான் உயிரோடு இருக்கும்வரை தண்டனை கிடைக்காது..!’ – பாலியல் துன்புறுத்தலால் விபரீத முடிவெடுத்த மாணவி | ‘Hope the molesters would be arrested after my death’ Class 12 girl in Uttar Pradesh ends life

அதைத் தொடர்ந்து, காவல்துறை விசாரணை மேற்கொண்டது. அப்போது, அவரது வீட்டில் கிடைத்த 2 பக்க தற்கொலைக் கடிதத்தில்,”நான் ஒரு ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள், எனவே எங்கள் புகார்களுக்கு யாரும் செவிசாய்க்கவில்லை. உள்ளூர் போலீஸாருக்கு லஞ்சம் கொடுத்து குற்றவாளிகள் தப்பிவிட்டார்கள். என்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர்கள் மீண்டும் எனக்கு தொல்லைக்கொடுக்க தொடங்கிவிட்டார்கள். நான் உயிருடன் இருக்கும் வரை அவர்களுக்கு தண்டனை கிடைக்காது என்று எனக்கு தெரியும்.காவல்துறைஎன் மரணத்துக்கு பிறகாவது அவர்கள் கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். என் மரணத்துக்கு…

தூத்துக்குடியில் பனை மேம்பாட்டுத் திட்டம்.. கோவையில் பூச்சிகள் அருங்காட்சியகம் மேம்பாடு : வேளாண் பட்ஜெட்டின் A டூ Z அறிவிப்புகள்!!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை இன்று  தாக்கல் செய்யப்பட்டது .இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் கூடியதும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை தாக்கல் செய்து தமது உரையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவை பின்வருமாறு..,.*2,504 கிராமங்களில் ரூ.230 கோடி நிதியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டம். *பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் 2021-22ல் 40.74…

ராஜஸ்தான்: வாலிபர் வயிற்றில் 56 லேசர் பிளேடுகள்… அறுவை சிகிச்சையில் அகற்றம்! | doctors removed 56 blades from youth’s stomach

ராஜஸ்தானில், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞரின் வயிற்றில் 56 பிளேடுகள் இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ராஜஸ்தான் மாநிலம், ஜலோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் யஷ்பால் சிங், வயது 26. இவர், தன் தோழர்களுடன் அறையில் இருந்தபோது வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து ரத்த வாந்தியும் எடுத்துள்ளார். இதைப் பார்த்துப் பதறிப்போன நண்பர்கள், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்று அனுமதித்தனர்.Treatment (Representational Image)Image by Parentingupstream from Pixabay மருத்துவமனையில் யஷ்பால்…

Dhoni: `ஓய்வும் தோனியும்’ ‘Definitely Not’ – இந்த முறையும் அதைத்தான் கூறப்போகிறாரா தோனி? |Speculations about Dhoni’s retirement & Rewind

கடந்த மூன்று ஆண்டுகளில் தோனியின் ஓய்வு அறிவிப்பு சார்ந்து இத்தனை விஷயங்களை கடந்து வந்திருக்கிறோம். தோனியின் லாஜிக்படி தோனி இந்த சீசனோடு ஓய்வுபெற வேண்டும். ஆனால், அப்படி ஓய்வு பெற்றுவிடுவாரா என்பதை 100% உறுதியாக யாராலும் கூற முடியாது. தோனியாலுமேகூட கூற முடியுமா என தெரியவில்லை. ஒருவேளை இந்த முறை சிஎஸ்கே கோப்பையை வென்றுவிட்டால் அந்த உற்சாகத்தோடே தோனி விடைபெறக்கூடும். இல்லையெனில் இன்னும் ஒரு சீசன் மட்டும் கடந்துவிட்டால் அடுத்து ஒரு மெகா ஏலமோ அல்லது வீரர்களை…

ஒரு கப் இட்லி மாவு போதும்.. புஸ் புஸ்ஸுனு மெது வடை சுடலாம்.. ரெசிபி இதோ..

சிலருக்கு காலை உணவுடன் வடை , டீ, காஃபியும் இருந்தால்தான் அது முழுமையானதாக இருக்கும். அப்படி வடை சுட வேண்டுமெனில் தினமும் உளுந்து ஊற வைத்து ஆட்டி சுட்டு எடுப்பது சற்று சிரமமாக இருக்கலாம். ஆனால் இனி அந்த கவலை வேண்டாம். நீங்கள் இட்லி சுடும் மாவிலேயே உப்பி வரும் மெது வடை சுடலாம். எப்படி என இந்த ரெசிபியை கவனிங்க..தேவையான பொருட்கள் :இட்லி மாவு – 1கப்தண்ணீர் – 1 கப்அரிசி மாவு – 1/4…

ஆபாச நடிகையுடன் தொடர்பால் ட்ரம்ப் கைதாவாரா? நியூயார்க், வாஷிங்டன் நகரங்களில் உஷார் நிலை

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்பாலியல் தொடர்பை மறைக்க நடிகைக்கு பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைதாகக் கூடும் என்பதால் அந்நாட்டின் முக்கிய நகரங்களில் போலீசார் உச்சக்கட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.நியூயார்க், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சலீஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆபாசப்பட நடிகையுடனான தொடர்பை மறைக்க, பெரும்பணம் கொடுத்து அவரை மௌனமாக்கியதாக கூறப்படும் புகாரின் பேரில் ட்ரம்ப் மீது மன்ஹாட்டன் அரசு வழக்கறிஞர் கிரிமினல் வழக்குப் பதிவு…

விவசாயிகளுக்கு தகவல் வழங்க WhatsApp குழுக்கள், ஒரு தளம் ஒரு பயன் திட்டம், கோவையில் கருவேப்பிலை தொகுப்பு : வேளாண் பட்ஜெட்டில் தகவல்!!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை இன்று  தாக்கல் செய்யப்பட்டது .இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் கூடியதும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை தாக்கல் செய்து தமது உரையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவை பின்வருமாறு..,.*2,504 கிராமங்களில் ரூ.230 கோடி நிதியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டம். *பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் 2021-22ல் 40.74…

1 21 22 23 24 25 67