பும்ரா இல்லாத மும்பை இந்தியன்ஸ்: பலம், பலவீனம் என்ன?
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்த சீசன் மோசமாக அமைந்தது. லீக் சுற்றில் 10 தோல்வி, 4 வெற்றிகளுடன் அந்த அணி கடைசி இடத்தையே பிடித்தது. ஐபிஎல் வரலாற்றில் 15 சீசன்களிலும் மும்பை அணியின் மோசமான செயல் திறனாக இது அமைந்திருந்தது. அதேவேளையில் கடந்த சீசன் கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் சரியாக அமையவில்லை. ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ஒரு அரை சதம் கூட அடிக்காமல் அந்த சீசனை நிறைவு செய்திருந்தார் ரோகித்…