ஐ.பி.எல். தொடரை இலவசமாக மொபைலில் பார்க்க வேண்டுமா? இதை மட்டும் செஞ்சா போதும்!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரை மொபைல், லேப்டாப்பில் எப்படி இலவசமாக பார்க்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 16 ஆவது ஐபிஎல் தொடர் நாளை தொடங்கவுள்ளது. இந்த முறை ஐபிஎல் டைட்டிலை டாடா நிறுவனம் ஸ்பான்சர் செய்கிறது. மொத்தம் 70 லீக் போட்டிகள் இந்த தொடர் முழுவதும் நடைபெறவுள்ளன. இதைத் தொடர்ந்து ப்ளே ஆஃப், 3 ஆம் இடத்திற்கான போட்டி மற்றும் ஃபைனல் மேட்ச் ஆகியவை நடைபெறவுள்ளன.கடந்த ஐபிஎல் மற்றும் அதற்கு முந்தைய போட்டிகள் சிலவற்றை ரசிகர்கள்…