ஊழல் குற்றச்சாட்டுகளால் பாஜவுக்கு பின்னடைவு கர்நாடக தேர்தலில் காங்கிரசின் கை ஓங்குமா
கர்நாடக மாநிலத்தில் காங்கிரசுக்கு பலமான கட்சி என்ற பெருமை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்கு போட்டியாக பாஜ தலைவர் எடியூரப்பா பாஜ கட்சியை மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்த பெருமையை பெற்றார். அதனால் காங்கிரஸ்-பாஜ இரண்டு தேசிய கட்சிகளுமே கர்நாடகாவின் பிரதான கட்சிகளாக பார்க்கப்படுகிறது. அதே போல் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் முக்கிய இடம் பிடித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. கடந்த 2018ல் நடந்த…