ரிஷப் பண்ட் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது.. ரிக்கி பாண்டிங் திட்டவட்டம்..!
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 31ஆம் தேதி தொடங்கும் நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தொடரில் களமிறங்கும் 10 அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிடல்ஸ் இம்முறை தனது முன்னணி வீரரான ரிஷப் பண்ட் இல்லாமல் களம் இறங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி கோர கார் விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்தார். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் உடல் நலம் தேறி வரும் ரிஷப் பண்ட்…