Dhoni: `ஓய்வும் தோனியும்’ ‘Definitely Not’ – இந்த முறையும் அதைத்தான் கூறப்போகிறாரா தோனி? |Speculations about Dhoni’s retirement & Rewind
கடந்த மூன்று ஆண்டுகளில் தோனியின் ஓய்வு அறிவிப்பு சார்ந்து இத்தனை விஷயங்களை கடந்து வந்திருக்கிறோம். தோனியின் லாஜிக்படி தோனி இந்த சீசனோடு ஓய்வுபெற வேண்டும். ஆனால், அப்படி ஓய்வு பெற்றுவிடுவாரா என்பதை 100% உறுதியாக யாராலும் கூற முடியாது. தோனியாலுமேகூட கூற முடியுமா என தெரியவில்லை. ஒருவேளை இந்த முறை சிஎஸ்கே கோப்பையை வென்றுவிட்டால் அந்த உற்சாகத்தோடே தோனி விடைபெறக்கூடும். இல்லையெனில் இன்னும் ஒரு சீசன் மட்டும் கடந்துவிட்டால் அடுத்து ஒரு மெகா ஏலமோ அல்லது வீரர்களை…