Daily Archives: March 21, 2023

மீல் மேக்கர் வடை செஞ்சுரூக்கீங்களா? இதை ட்ரை பண்ணுங்க…!

மீல் மேக்கர் என்பது சோயா பீன்ஸில் தயாராகக்கூடிய உணவுப் பொருள். இந்த உணவப் பொருளை வைத்து எந்த மாதிரியான குழம்பு வகைகள் மற்றும் உணவு வகைகளும் தயாரிக்கலாம். ம்ீல் மேக்கர் வறுவல் அலாதியாக இருக்கும். அத்தகைய மீல்மேக்கரில் வடை செய்வது எப்படி? என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.தேவையான பொருட்கள்மீல் மேக்கர் – 100 கிராம்பொட்டுக் கடலை மாவு – அரை கப்பெரிய வெங்காயம் – 1கரம் மசாலா – ஒரு ஸ்பூன்கறி மசாலா – ஒரு ஸ்பூன்இஞ்சி, பூண்டு,…

காங்கேயத்தில் ஓட்டலை சூறையாடி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தில் அதிமுக நிர்வாகிகள் இருவர் நீதிமன்றத்தில் சரண்

காங்கேயம்: காங்கேயத்தில் ஓட்டலை சூறையாடி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தில் அதிமுக நிர்வாகிகள் இருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். கடந்த 13-ம் தேதி இரவு வீரணம்பாளையத்தை சேர்ந்த பெரியசாமியின் ஓட்டலை 20-க்கும் மேற்பட்ட முகமூடி கும்பல் ஓட்டலை சூறையாடி உரிமையாளர் பெரியசாமியை குடும்பத்துடன் கொல்ல முயன்ற சிசிடிவி காட்சியுடன் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஓட்டல் சூறையாடப்பட்ட சிசிடிவி காட்சி வெளியானதை அடுத்து அதிமுக நிர்வாகிகள் இருவர் காங்கேயம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். Source link

செல்போன் பறித்த சிறுவனால் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணியின் கை, கால் துண்டானது: பேசின்பிரிட்ஜ் பகுதியில் பரிதாபம்

தண்டையார்பேட்டை: பேசின்பிரிட்ஜ் பகுதியில் செல்போன் பறித்த சிறுவனால் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியின் கை, கால் துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்கள் பேசின்பிரிட்ஜ், வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் சிக்னலுக்காக மெதுவாக செல்லும்போது, தண்டவாளத்தில் நிற்கும் வழிப்பறி கொள்ளையர்கள், ரயிலின் படிக்கட்டு பகுதியில் நின்று செல்லும் பயணிகளின் செல்போன்களை பறித்து செல்வது தொடர் கதையாக உள்ளது. இதில், பல பயணிகள் கீழே…