வாய் சுகாதாரத்துக்கு எளிய வழிகள்!|Visual Story #WorldOralHealthDay
உலக வாய் சுகாதார தினம் மார்ச் 20-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில் வாய் சுகாதாரத்தைப் பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்படுகிறது.Smileவீட்டுக்கு வாசல் எப்படியோ, அப்படித்தான் உடலுக்கு வாய். முறையாகப் பராமரிக்காமலிருப்பதென்பது, நோய்களை விலைகொடுத்து வாங்குவதற்குச் சமம்.பெரும்பாலான நேரங்களில் கிருமிகள் மற்றும் தொற்றுகளுக்குமான நுழைவுவாயிலாகவும் இருக்கிறது வாய்.பற்களை முறையாகப் பாதுகாப்பது எப்படி, பல் ஆரோக்கியத்தில் எப்படியெல்லாம் கவனம் செலுத்தலாம் என்பது குறித்து அறிய வேண்டியது அவசியம். டென்டல் ஃப்ளாசிங்: தினமும் பல் துலக்கிய பிறகு, டென்டல் ஃப்ளாசிங்…