‘2023 ஐபிஎல் கோப்பையை ஆர்.சி.பி. வெல்ல வேண்டும்’ – முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் விருப்பம்
2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெல்ல வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 31 ஆம் தேதி தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் இந்த தொடரில் மோதுகின்றன. இந்த முறையும் சென்னை அணியின் கேப்டனாக தோனி தொடர்கிறார். ஐபிஎல் தொடரையொட்டி சென்னை அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.ஐபிஎல் கோப்பையை 5 முறை மும்பை இந்தியன்ஸ்…