உடல் உஷ்ணத்தை தவிர்க்க உதவும் எலுமிச்சை சர்பத் : இப்படி போட்டு குடிச்சு பாருங்க..!
ஏலக்காய் கோடைக்கால செரிமானக்கோளாறு, வயிற்று உபாதைகள், கல்லீரல் பாதிப்பு மற்றும் பாக்டீரியா தொற்று போன்ற பிரச்சனைகளை தவிர்க்கவும் உதவுகிறது. நன்றி
ஏலக்காய் கோடைக்கால செரிமானக்கோளாறு, வயிற்று உபாதைகள், கல்லீரல் பாதிப்பு மற்றும் பாக்டீரியா தொற்று போன்ற பிரச்சனைகளை தவிர்க்கவும் உதவுகிறது. நன்றி
இந்த நிலையில், இரண்டு நாள்களுக்குப் பிறகு, மார்ச் 12 அன்று, ஆனந்தின் தம்பி ஆதித்யா தன் உறவினர் சாந்தனுடன் (24) அவசரத் தேவைக்காக அதே காட்டுப் பகுதிக்கு சென்றிருக்கிறார். சந்தன் சிறுவனை சிறிது நேரம் விட்டுவிட்டு சென்ற சில நிமிடங்களிலேயே ஆதித்யாவை தெருநாய்கள் சூழ்ந்து தாக்கியிருக்கிறது. உடனே சாந்தனு சிறுவனை மீட்டு வந்திருக்கிறார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.ஆனால், மருத்துவர்கள் சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து…
புதுடெல்லி: அடுத்தாண்டு தேர்தலுக்கு முன்னதாக ஆளும் பாஜகவை சுற்றிவளைக்கும் வகையில் 27 ஆண்டுக்கு பின்னர் 33% மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இவ்விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளதால் ஒன்றிய பாஜக அரசுக்கு நெருக்கடி முற்றி வருகிறது. பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் மீது அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், மகளிர் இடஒதுக்கீடு கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இந்த கோரிக்கை வலியுறுத்தி தெலங்கானா முதல்வர் சந்திரசேகர…
கண்களில் ஏற்படும் தொற்று என்பது பாக்டீரியாவினாலும் வரலாம், வைரஸாலும் வரலாம். எனவே கண்களில் சிவப்பு, அரிப்பு, தொற்று என எந்தப் பிரச்னை வந்தாலும் கண் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுப்பதுதான் பாதுகாப்பானது. வைரஸால் ஏற்பட்ட இன்ஃபெக்ஷனுக்கு பாக்டீரியாவுக்கான மருந்தைப் பயன்படுத்தினால் தொற்றின் தீவிரம் இன்னும் மோசமாகுமே தவிர குணமாகாது.எனவே அந்தப் பிரச்னைக்கு ஆன்டிவைரல் மருந்து தேவையா, ஸ்டீராய்டு மருந்து தேவையா என்பதை மருத்துவரால்தான் முடிவு செய்ய முடியும். சமீப காலங்களில் கண்களில் வரும் தொற்று விதம் விதமாக…
பங்குச்சந்தை சந்திக்கும் அதிவேக ஏற்ற இறக்கங்களை உள்ளடக்கியதுதான் உஸ்மான் கவாஜாவின் டெஸ்ட் பயணத்தின் பக்கங்கள்.2011-ம் ஆண்டு ஆஷஸில் அவரது கனவு அறிமுகம் நடந்தேறியதிலிருந்து டெஸ்டில் அவரது இயக்கத்தை கட்டுப்படுத்தும் ரிமோட் பல கைகளுக்கும் மாறியது. காயங்கள் தொடங்கி மிக்கி ஆர்தரின் ஹோம்ஒர்க் சர்ச்சை வரை உஸ்மானை உருட்டி விளையாடின. அதுவும் ஆசிய நாடுகளுக்கான ஒவ்வொரு சுற்றுப்பயணத்திலும் ஆஸ்திரேலிய அணிக்கு இவர் அழையா விருந்தாளிதான். அழைத்துச் செல்லப்பட்டாலும் பிளேயிங் லெவனில் இவருக்கான இருக்கை இருக்கவே இருக்காது. காரணம் இல்லாமலும்…
பட மூலாதாரம், KARTIKIGONSALVES/INSTAGRAM20 நிமிடங்களுக்கு முன்னர்நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதியின் கதையைக் கொண்ட தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற குறு ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.முதுமலை காப்பகத்தில் யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியைப் பற்றியது இந்த குறு ஆவணப்படம்.”ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது கொடுக்கும் மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. இவை அனைத்திற்கும் இயக்குநருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஆனால், இந்த நேரத்தில் யானை ரகு…
* தாய்மை அடைந்த பெண்ணுக்கு தலைமை பண்பு இயல்பாகவே வந்துவிடுகிறது. – இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு* காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எனக்கு கல்லறை தோண்டி வருகிறது. – பிரதமர் நரேந்திர மோடி* நியூயார்க், பாரிஸ் போன்ற பெரிய நகரங்களை விட டெல்லியில் அதிகமான கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. – டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்* தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவதால் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். – பாமக நிறுவனர் ராமதாஸ் Source…
நன்றி குங்குமம் தோழி‘உணவே மருந்து’ இது எல்லோருக்கும் தெரியும். நம்முடைய சமையல் அறையில் இருக்கும் மசாலாக்கள் முதல் நாம் உண்ணும் உணவு வரை அனைத்துமே நம் … Source link
மும்பை: நடப்பு மகளிர் ப்ரீமியர் லீக் சீசனின் 10-வது லீக் போட்டியில் உத்தரபிரதேச வாரியர்ஸ் அணியை வீழ்த்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றுள்ளது. டாஸ் வென்ற உத்தரபிரதேச வாரியர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, கேப்டன் ஹீலே மற்றும் தஹ்லியா மெக்ராத் ஆகியோரின் அரை சதங்கள் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது அந்த அணி. மும்பை வீராங்கனை சைகா இஷாக் அதிகபட்சமாக 3 விக்கெட்…
வெயில் மண்டையை பிளந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பலரும் உடலுக்கு குளுமை தரும் பழங்கள் மற்றும் காய்கறிகளை வழக்கமாக தினமும் சாப்பிட்டு வருகின்றனர். வெயில் காலத்தில் பல்வேறு தர்பூசணி போன்ற பழங்களுக்கு மத்தியில் வெள்ளரிக்காய்களின் விற்பனையும் அமோகமாக இருக்கும். உலகம் முழுவதும் பல காரணங்களுக்காக மக்களால் வெள்ளரிகள் அதிகம் விரும்பப்படுகின்றன. சிலர் இதை சாலட்டாக உட்கொள்கிறார்கள். மலிவான விலையில் கிடைக்கும் என்பதால் பலரும் அடிக்கடி வாங்கி விரும்பி சாப்பிடுவார்கள்.வைட்டமின் கே மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்த வெள்ளிரிக்காய்…