Daily Archives: March 7, 2023

`கொடுமைப்படுத்தும் கணவன்; மறுக்கப்படும் விவாகரத்து’ – தலைமறைவாக வாழும் ஆப்கான் பெண்கள்!

ஆப்கானிஸ்தானில், அமெரிக்கா ஆதரவுடன் நடைபெற்று வந்த கடந்த ஆட்சியில் கணவனால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் விவாகரத்து பெற்றனர். 2021-ல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய தாலிபன்கள், கடந்த ஆட்சியில்பெற்ற விவாகரத்து எதுவும் செல்லாது என அறிவித்ததுடன் பெண்களை மீண்டும் தங்கள் முன்னாள் கணவர்களுடனே சேர்ந்து வாழும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். இதனால் பல பெண்கள் தலைமறைவாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான்ஆப்கானிஸ்தான்: பள்ளி,கல்லூரிக்குச் செல்ல தடை;ஆண்களுடன் பேசினால் தண்டனை; உரிமைக்காகப் போராடும் மக்கள்கணவர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருந்தாலோ அல்லது போதைப் பழக்கத்துக்கு…

WPL : ஆரஞ்சு கேப்பும் மிரள வைக்கும் பௌலிங்கும்; அங்க பொல்லார்ட் எப்படியோ இங்க ஹேலி அப்படி!

‘மும்பை அணிக்கும் கரீபிய வீரர்களுக்கும் இடையே நெருக்கமான பந்தம் இருக்கிறது. ஒரு காலத்தில் ப்ராவோ அதன்பிறகு பொல்லார்ட் என மும்பை அணியின் பயணத்தில் கரீபிய வீரர்கள் தவிர்க்க முடியாதவர்களாக இருந்திருக்கிறார்கள். ஹேலி மேத்யூஸூம் அந்த வரிசையில் மும்பைக்கு முக்கியமான பங்களிப்பை அளிக்க தொடங்கியிருக்கிறார்.’ என நேற்றைய ஆட்டத்தின் கமெண்ட்ரியில் ஹர்ஷா போக்லே பேசியிருந்தார்.Haleyஹேலி மேத்யூஸூக்கு இந்த நம்பிக்கையைச் சம்பாதிக்க இரண்டே இரண்டு ஆட்டங்கள் போதுமானதாக இருந்திருக்கிறது என்பதே ஆச்சர்யம். மேலும், வுமன்ஸ் ப்ரீமியர் லீக் தொடரில் ஆரஞ்சு…

பா.ரஞ்சித்தின் சார்பட்டா 2 அறிவிப்பு – இரண்டாம் பாகத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?

தங்கலான் திரைப்படத்தை முடித்ததும் சார்பட்டா 2 படத்தை பா.ரஞ்சித் தொடங்குகிறார் Source link

பாஜக – அதிமுக மோதல் முற்றுகிறது; நோட்டாவை விட குறைவான ஓட்டு வாங்கிய கட்சி பாஜக: அண்ணாமலைக்கு சிங்கை ராமச்சந்திரன் பதிலடி..!

சென்னை: நிர்வாகிகள் வெளிவந்ததை மறைக்க அதிமுகவை விமர்சிப்பதா என அண்ணாமலைக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக பாஜக ஐடி விங் தலைவராக இருந்த சி.டி.ஆர்.நிர்மல்குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாஜகவில் இருந்து வெளியேறினார். பின்னர் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். பாஜகவில் இருந்து வெளியேறிய நிர்மல் குமார், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இதனால், அண்ணாமலை மீது எடப்பாடி பழனிசாமி கடும் கோபத்தில் இருந்து…

இந்தியா முழுவதும் பரவி வரும் A (H3N2) வைரஸ்… நோய்‌ பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி? | A (H3N2) virus spreading in India… How to protect from the disease?

இந்தக் காய்ச்சல் ஏற்பட்ட பின், முதல் இரண்டு நாள்களுக்கு கடினமாக இருக்கலாம். ஆனால் மருத்துவ அறிவுரையோடு பாராசிட்டமால், ஆன்டி – வைரல் மருந்துகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். சுடுதண்ணீர் குடிப்பது, தொண்டைக்கு இதமாக வெந்நீரால் வாய் கொப்பளிப்பது போன்ற சிறிய விஷயங்களால் நோயின் தாக்கத்தைக் குறைக்கலாம். எதிர்ப்பாற்றல் குறைவானவர்கள், வயதானவர்களுக்கு மட்டும் கூடுதல் கவனம் தேவை.முகக்கவசம்vikatanஇந்த வைரஸும் காற்றின் வழி பரவும் வைரஸ் என்பதால், கோவிட் 19 தொற்றுக்கு கடைப்பிடித்த தடுப்புமுறைகளின் மூலம் இந்த நோய்த்தொற்றில் இருந்து…

4-வது டெஸ்டிலும் ஆஸி. அணியை வழிநடத்துகிறார் ஸ்டீவ் ஸ்மித்

அகமதாபாத்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வருகிறது. நாக்பூர், டெல்லியில் நடைபெற்ற முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி வென்ற நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், உடல் நிலை சரியில்லாத தனது தாயை காண்பதற்காக அவசரமாக சிட்னி திரும்பினார். 3-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பாட் கம்மின்ஸ், இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர், தனது தாயுடன்…

ஆந்திரா ஸ்டைல் பூண்டு மிளகாய் பொடி செய்ய ரெசிபி..!

சாதம், இட்லி போன்ற உணவுகளுக்கு குழம்பு, கிரேவி, சட்னி வைத்து சாப்பிட்டாலும் பலருக்கு பொடி வைத்து அதில் சிறிது எண்ணெய் சேர்த்து சாப்பிடுவதற்கு மிகவும் பிடிக்கும். இது போன்று நீங்களும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த பூண்டு மிளகாய் பொடி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.தேவையான பொருட்கள்: பூண்டு -20 பல்காஷ்மீர் மிளகாய் தூள் – 2 டேபிஸ்பூன்மல்லி – 2சீரகம் – 1டீஸ்பூன்வெள்ளை எள்ளு – 3 டீஸ்பூன்தாளிக்கநல்லெண்ணெய் – 1டீஸ்பூன்கடுகு உளுந்த பருப்பு…

ஹோலி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை விடுமுறை: ஜிப்மர் இயக்குனர் அறிவிப்பு

புதுச்சேரி: ஹோலி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை தினத்தில் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது எனவும் புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளனர். புதுச்சேரி ஜிப்மரில் அவசர சிகிச்சை பிரிவு வழக்கம்போல் இயங்கும் என்று ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் கூறியுள்ளார். Source link

வெலிங்டன் கன்டோன்மெண்ட் தேர்தலில் 7 வார்டுகளையும் கைப்பற்ற திமுக தீவிரம்

*ஓபிஎஸ் அணி குழப்பம்-பாஜவுடன் கூட்டணியை தொடருமா? அதிமுககுன்னூர் :  குன்னூர், வெலிங்டன் கன்டோன்மெண்ட் தேர்தலில் 7 வார்டுகளையும் கைப்பற்ற திமுக தீவிரம் காட்டி வருகிறது. முன்னாள் துணைத்தலைவர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர். இதனால் இந்த தேர்தலில் நிற்பது குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை கட்டுபாட்டில் சுமார் 64  கன்டோன்மெண்ட் பகுதியில் உள்ளன. இவை அனைத்தும் ராணுவத்தின் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது.இதில் 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி மக்கள் பிரதிநிதிகள் கொண்டு வார்டு‌…

Doctor Vikatan: பயணத்தின்போது ஏற்படும் கால் வீக்கம்… கிட்னி பாதிப்பின் அறிகுறியா? | Swollen legs during travel… a sign of kidney damage?

வேரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பால் பயணத்தின்போது மட்டும் ஏற்படும் கால் வீக்கம் குறித்துப் பெரிதாக பயப்படத் தேவையில்லை. ஆனாலும் இந்தப் பிரச்னையால் சிலருக்கு லேசான வலியும், சரும நிற மாற்றமும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வேரிகோஸ் வெயின்ஸ் என்பதில், கால்களில் உள்ள நரம்புகளைச் சுற்றிய தசை சுவரானது தன் மீள் தன்மையை (எலாஸ்டிக் தன்மையை) இழப்பதால் பலவீனமடையும். கால்களிலிருந்து இதயத்துக்குப் போகும் ரத்தமானது புவிஈர்ப்பு விசையின் காரணமாக, மீண்டும் பின்னோக்கி வராமலிருக்க, வேரிகோஸ் வெயின்ஸ் வால்வுகள் இருக்கும். அந்த வால்வுகள்…