பேட்டில் ‘MSD 07’.. மகளிர் ப்ரீமியர் லீக்கில் மாஸ் காட்டும் தோனி ரசிகை
‘MSD 07’ கடந்த சில நாள்களாக சமூகவலைத்தளத்தை ஆக்கிரமித்துள்ளது இந்த எழுத்து. மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் தோனியின் தரிசனத்துக்காக இன்னும் ஏங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனியை காண ரசிகர்கள் காத்துகிடக்க மகளீர் பிரிமியர் லீக்கில் சம்பவம் பண்ணியிருக்கார் அவரது ரசிகை ஒருவர். ‘MSD 07’ என்ற வார்தை ட்ரெண்டிங்கில் இருப்பதற்கு இந்த முறை காரணமாகி இருக்கிறார் அவரது தீவிர ரசிகையான கிரண் நவ்கிரே.தோனி-க்காக ஸ்டேடியத்தில் இருந்து அன்பை…









