Monthly Archives: February, 2023

காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் இறந்த சம்பவத்தை அடுத்து பிலிப்பட்டி அரசு பள்ளிக்கு 2-வது நாளாக இன்றும் விடுமுறை

புதுக்கோட்டை: காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் இறந்த சம்பவத்தை அடுத்து பிலிப்பட்டி அரசு பள்ளிக்கு 2-வது நாளாக இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பள்ளிக்கு விடுமுறை அறிவித்த நிலையில் இன்றும் பள்ளிக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. Source link

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பொன்குமார் 3 நாட்கள் பிரசாரம்

சென்னை: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த 20 மாத கால ஆட்சியில் பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, திமுக ஆட்சி ஏற்பட்ட பின் நலவாரியங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளது, கட்டுமானத் தொழிலாளர்கள் வீடு கட்டிக் கொள்ள ரூ.4 லட்சம் நிதி வழங்க திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 20 மாதத்தில் 8,97,548 தொழிலாளர்களுக்கு 676.99 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. வாரியத்தின் அனைத்து நலத்திட்ட…

ரத்த வகைகளுக்கேற்ற உணவுகள்! | Foods for blood types!

நன்றி குங்குமம் டாக்டர் உணவு ரகசியங்கள்“B” ரத்தவகை உள்ளவர்கள் என்ன சாப்பிட வேண்டும்? ரத்தவகை “B” யானது, சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம் என்றும் தற்போது பத்து பேரில் ஒருவர் “B” ரத்த வகையைச் சார்ந்தவராக இருக்கிறார் என்றும் கருதப்படுகிறது. ரத்தவகை “B”மற்ற ரத்த வகைகளைவிட ஒரு முறையான புவியியல் சார்ந்த மனித பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. பருவகால மாற்றங்களாலும், மனித இனம் இடம்பெயர்ந்ததாலும் பரிணமித்திருக்கலாம் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. ரத்த வகை “B” மனிதர்கள்,…

தொண்டியில் பாய்மர படகு போட்டி.. காற்றை கிழித்து போட்டி போட்டு சென்ற படகுகள்!

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள பாசிப்பட்டினம் மீனவ கிராமத்தில் வருடந்தோரும் கோவில் திருவிழாவின்போது பாய்மரப்போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், ஸ்ரீவல்லபை கணபதி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான பாய்மரப்படகு போட்டியானது கிராமத்தின் சார்பாக நடத்தப்பட்டது. இப்போட்டியானது 10 கிலோமீட்டர் தூரம் வரை நிர்ணயிக்கப்பட்டு துவங்கப்பட்டது. பாய்மரப்படகுகள் ஒன்றோடு ஒன்று முந்தி சீறி பாய்ந்து போட்டி போட்டு முந்தி சென்றது.இப்போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த படகுகளுக்கு ரொக்கப்பரிசும், சுழற்கோப்பையும் கிராமத்தின் சார்பாக…

இந்த 10 பழங்களை டயட்டில் சேர்த்துக்கோங்க.. சீக்கிரமே உடல் எடையை குறைக்கலாம்..!

ஒரு நாளைக்கு குறைந்தது 3 பேரிக்காய் சாப்பிடும் பெண்களுக்கு தேவையற்ற கலோரிகள் குவியும் வாய்ப்பு குறைவு என ஆய்வுகள் காட்டுகின்றன. நன்றி

பிரத்யேக ஆப்; வாடகை வீட்டில் பாலியல் தொழில்! – கும்பகோணத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது | police arrested three including two women for doing prostitution in kumbakonam

மேலும் ஏழ்மை நிலையிலுள்ள இளம்பெண்கள், ஆடம்பரமாக வாழ நினைக்கக்கூடிய பெண்கள் உள்ளிட்டோரிடம் ஆசை வார்த்தைகள் கூறி வலையில் வீழ்த்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது. விசாரணையில் இதனை கண்டுபிடித்ததுடன் திடீரென அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டோம். இதில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட சோழபுரத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் (39), ரம்யா, பிரேமி ஆகிய மூன்று பேரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தோம். அவர்களிடமிருந்து மூன்று டூவீலர்கள், ஆறு செல்போன்கள், ரூ.10,000 ஆகியவற்றை பறிமுதல் செய்தோம். அத்துடன் மேலும் மீட்கப்பட்ட…

ஆதரவற்றோர் இல்ல விவகாரம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை:  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த குண்டலப்புலியூரில் செயல்பட்டு வந்த அன்புஜோதி என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் கடத்தப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தோர் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர். குரங்குகளை ஏவி கடிக்க வைக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்தையும் கடந்து ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 50 பேர் மாயமாகி விட்டதாக கூறப்படுவதை பார்க்கும் போது அங்கு பெரும் குற்றங்கள் நடந்திருக்கக் கூடும்.…

Doctor Vikatan – 16 February 2014 – ஆயுள் காக்கும் 10 கட்டளைகள்! | 10 tips for healthy lifes, doctors, P.praveenkumar, L.indhu, smoking, drinking

நேரம்கெட்ட நேரத்தில் தூங்குவது மாணவப் பருவத்தில், தேர்வுக்கு முந்தைய நாள் மட்டும் விடிய விடியப் படிப்போம். மற்றபடி இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால், நேரம் கெட்ட நேரத்தில் தூங்குவது, காலையில் அவசர அவசரமாக எழுந்திருப்பது என்பது வழக்கமாகிவிட்டது. ஒரு நாளைக்கு 8 மணி நேரத் தூக்கம் அவசியம். தூக்கம் குறையும்போது, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும். மேலும், உடலின் செயல்பாட்டிலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்பை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, சாதாரணக் கிருமித் தொற்றைக்கூட,…

“தோனி அந்த இடத்திற்கு வந்தால்தான் சரியாக இருக்கும்”- பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா | First, Bring MS Dhoni On The Table’ – Danish Kaneria Makes Bold Statement After Chetan Sharma Sting Operation

அந்த வீடியோவில் விராட் கோலிக்கும் அப்போதைய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கும் இடையே உள்ள பிரச்னை பற்றியும், வீரர்கள் ஊக்க மருந்தைப் பயன்படுத்தி வாய்ப்பைப் பெறுகின்றனர் என்றும் பேசியிருக்கிறார். இவை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து BCCI  அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.டேனிஷ் கனேரியா இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான டேனிஷ்  கனேரியா BCCI- ன் தேர்வுக்குழுத் தலைவராக தோனியை நியமிக்கலாம் என கருத்து  தெரிவித்துள்ளார்.…

பிபிசி இந்திய அலுவலகங்களில் வருமான வரித்துறை 3 நாட்களாக நடத்திய ஆய்வு நிறைவு

18 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Images இந்தியாவின் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை முதல் வருமான வரித்துறை நடத்திய ஆய்வு நிறைவடைந்தது. இதையடுத்து அத்துறையின் அதிகாரிகள் குழு பிபிசி அலுவலகங்களை விட்டு வெளியேறியது. இந்திய பிரதமர் நரேந்திர மோதியை விமர்சித்து பிரிட்டனில் பிபிசியின் ஆவணப்படம் ஒளிபரப்பான சில வாரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. முன்னதாக, பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட ஆய்வு நடவடிக்கைக்கு ராஜஸ்தான், தமிழ்நாடு, மேற்கு…

1 24 25 26 27 28 61