உடலை இயக்கும் பெட்ரோல்… ஹார்மோன் மேஜிக்! | Gasoline that runs the body…hormonal magic!
நன்றி குங்குமம் டாக்டர் மானுட உடல் மகத்தான அற்புதம். அதன் செயல்பாடுகளைப் புரிந்துகொள்வது இன்று மருத்துவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் பெரும் சவாலாய் உள்ளது. நம் உடலை இயக்கும் முக்கிய உறுப்பு மூளைதான். அதாவது மூளை என்ற உயிர்ப்பொருளின் வாகனமே நம் மனித உடல். மூளை செயல்படவும். அது நினைக்கும் விஷயங்களை சாதிக்கவும் உதவும் துணை உறுப்புகளே மற்ற உறுப்புகள் யாவும்.இப்படி நம் உடலை ஒரு வாகனமாக்கி தன்னை ஒரு சாரதியாக்கி இயங்கும் மூளைக்கு நம் உடலை இயக்கும் பெட்ரோல்…







