Daily Archives: February 23, 2023

ங போல் வளை…

நன்றி குங்குமம் டாக்டர் முதுமையிலிருந்து நோயின்மைக்கு…இந்தியா போன்ற மிகநீண்ட, புராண, வரலாற்று, நவீனத்துவ பின்னணி கொண்ட தேசத்தில், எந்த ஒரு மரபார்ந்த கருத்துக்கும், புராணத்தில் … Source link

`அக்ஸரோடு மூவரானோம்!’- மூவேந்தர்களாக அசத்தும் ஆல்ரவுண்டர் கூட்டணி; முன்வரிசை வீரர்கள் கவனத்திற்கு! | Ashwin – Jadeja – Axar All Rounder trio’s success journey

ரிலே எனப்படும் தொடர் ஓட்டத்தில் முதலில் ஓடும் வீரர்கள் தவறவிடும் விநாடிகளை ஈடுகட்ட இறுதி வீரர் மூச்சிறைக்க ஓடவேண்டியிருக்கும். இங்கேயும் இதுதான் நடந்தேறுகிறது. லோயர் மிடில் ஆர்டர் மற்றும் டெய்ல் எண்டர்கள் சாதிக்கும் ஒவ்வொரு போட்டியும் அவர்களது திறனைக் கடைவிரித்தாலும் முன்வரிசை வீரர்களின் குறைபாடுகளையும் அது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. டாப் ஆர்டர், குறிப்பாக மிடில் ஆர்டர் தவறிழைப்பதாலேதான் பின்வரிசை, ஆட்டத்தைத் தங்கள் கைகளில் எடுக்க வேண்டிய சூழல் வருகிறது. இதனாலேயே, “பிரதான பேட்ஸ்மேன்களின் வேலைதான் என்ன,…

தாவர உணவுகளை உட்கொள்வதால் இவ்வளவு நன்மைகளா..?

இதயத்திற்கு நன்மை தரக்கூடியது : தாவர உணவு வகைகள் பொதுவாகவே அழற்சி தன்மைக்கு எதிராக செயல்படுகின்றன. மேலும் இவற்றால் நமது இதயத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. சர்க்கரை அதிகம் உள்ள உணவுப் பொருட்கள், இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கொழுப்பு சத்து அதிகமாகவும், அழற்சி தன்மை அதிக அளவும் இருக்கும். இவை நமது இதயத்திற்கு அதிக கெடுதல் தரக்கூடியது. தாவர உணவை உட்கொள்ளும் போது அவற்றில் தேவையான அளவு நார் சத்தும், கொழுப்புகள் மிக குறைவாகவும் உள்ளதால் இதயத்தின் ஆரோக்கியத்தை…

உண்மைக்காதல் இதுதானா..! மருத்துவமனையில் நடந்த திருமணம்..! நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்..

பிரமாண்டமான கல்யாண மண்டபங்கள், ஹோட்டல்கள், கடற்கரை,  பண்ணை வீடு, ஆலயங்கள், சர்ச்சுகள் உள்ளிட்ட இடங்களில்தான் பெரும்பான்மையான திருமணங்கள் நடக்கும். ஆனால், நீங்கள் எப்பொழுதாவது மருத்துவமனையில் திருமணம் நடந்திருப்பதை பார்த்து இருக்கிறீர்களா அல்லது அதைப்பற்றி கேள்விபட்டுள்ளீர்களா? ராஜஸ்தானில் இருக்கும் கோடா எம்பிஸ் மருத்துவமனையில் சமீபத்தில் ஒரு திருமணம் நடந்துள்ளது. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.திருமண ஏற்பாடுகள் மிகவும் அழகாக திட்டமிடப்பட்டு வந்தாலும், ஒரு சில ஏற்பாடுகளில் கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு சிக்கல் வந்துவிடும். அப்படியொரு…

பொதுக்குழு தொடர்பான வழக்கில் மேல்முறையீடு செய்ய மாட்டோம்: ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் தகவல்

சென்னை: பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டோம் என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்துள்ளார். சென்னை ஐகோர்ட்டில் நடக்கும் சிவில் வழக்குகளை விரைவாக முடிக்க உச்சநீதிமன்றம் செல்வோம் என்றும் அவர் கூறினார். தீர்மானங்கள் செல்லுமா என்பதை முடிவு செய்ய வேண்டியது சிவில் நீதிமன்றம் தான் என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். Source link

Doctor Vikatan: இரவு உணவுக்கு சூப் குடிப்பது எடைக்குறைப்புக்கு உதவுமா? | Doctor Vikatan: Does having soup for dinner help in weight loss?

Doctor Vikatan:எடைக்குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் தினமும் இரவு உணவுக்கு சூப் மட்டும் எடுத்துக்கொள்ளலாமா? கடைகளில் கிடைக்கும் சூப் மற்றும் ரெடிமேட் சூப் குடிக்கலாமா?பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.ஸ்ரீமதி வெங்கட்ராமன்கடைகளில் கிடைக்கும் இன்ஸ்டன்ட் சூப், பாக்கெட் சூப் வகைகளை அவசியம் தவிர்த்துவிடவும். அவற்றில் சோடியம் அளவு மிக அதிகமாக இருக்கும். நிறமியும் ப்ரிசர்வேட்டிவ்களும் சேர்க்கப்பட்டிருக்கும். அவையும் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. அதிக அளவு சோடியம் எடுத்துக் கொள்ளும்போது ரத்த அழுத்தம்…

IPL 2023 | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக மார்க்ரம் நியமனம் | ipl 2023 aiden markram appointed as captain of sunrisers hyderabad

ஹைதராபாத்: எதிர்வரும் ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம், கேப்டனாக வழிநடத்துவார் என அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அண்மையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற SA20 லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. அந்த அணியை மார்க்ரம் வழிநடத்தி இருந்தார். ஹைதராபாத் அணியை இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் வார்னர் மற்றும் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் ஆகியோர் வழிநடத்தி உள்ளனர். தற்போது அவர்கள் இருவரும் அந்த அணியில்…

சித்தி சொன்ன தாளிப்பு சீக்ரெட்! இல்லத்தரசி பக்கங்கள் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்சுமாரான சமையல் கூட சூப்பரான சமையலாக மாறும் ரகசியம் அதன் தாளிப்பில் தான் உண்டு… இந்த விஷயம்முதலில் எனக்கு தெரியவே தெரியாது . நான் என் கணவரின் அத்தையிடம் இருந்துதான் இதைக் கற்றுக் கொண்டேன்.ஆம் அவர்கள் செய்யும் சாதாரண தண்ணிச் சாம்பார் கூட தாளிப்பின்…

கிராம உதவியாளர் நியமனத்தில் விதிமீறல் நடந்திருந்தால் ரத்து செய்ய நேரிடும்: ஐகோர்ட் எச்சரிக்கை

தூத்துக்குடி: சூரன்குடி கிராம உதவியாளர் நியமனத்தில் விதிமீறல் நடந்திருந்தால் ரத்து செய்ய நேரிடும் என்று ஐகோர்ட் எச்சரித்துள்ளது. நியமனங்கள் ரத்து செய்ய நேரிடும் என எச்சரித்து வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு நீதிபதி தண்டபாணி ஒத்திவைத்தார். Source link

அனைவரும் ஒன்றிணைவோம்; வென்று காட்டுவோம் என ஜெயலலிதா பிறந்தநாளில் உறுதி ஏற்போம்: வி.கே.சசிகலா அறிக்கை!

சென்னை: அம்மா பிறந்த இந்நன்னாளில், ஏழை எளிய சாமானிய மக்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்து ‘அம்மாவின்’ பிறந்தநாளை சிறப்புடன் கொண்டாடுவோம் என வி.கே.சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘மக்களால் நான் மக்களுக்காகவே நான்’ என்று தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துக் காட்டிய ஜெயலலிதாவின் 75ம் ஆண்டு பிறந்தநாளினை கொண்டாடும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.’வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடிமக்களின் மனதில் நிற்பவர் யார்?’ என்ற நம்…

1 2 3