Daily Archives: February 5, 2023

ஃபிட்னெஸ் சீக்ரெட்-வாணி போஜன்

நன்றி குங்குமம் தோழி தமிழ் சின்னத்திரையின் நயன்தாரா என்று செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை வாணிபோஜன். “தெய்வமகள்” தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் இவர். சீரியலில் … Source link

Sports Round Up: பாகிஸ்தான் செல்ல பிசிசிஐ-யின் மறுப்பு முதல் பிளேஆஃப்பில் தோற்ற இந்திய இணை வரை!

பாகிஸ்தானுக்குச் செல்ல மறுப்பு தெரிவித்த பிசிசிஐ: 2023 ஆம் ஆண்டிற்கான ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பஹ்ரைனில் நேற்று நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) நிர்வாகக் குழுக் கூட்டத்தில், பாகிஸ்தானுக்குச் செல்ல இந்தியா விரும்பவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) ஆசியக்கோப்பையை நடத்தும் நாடாக இருக்கும். ஆனால், பாகிஸ்தான் தவிர்த்து மற்றொரு நாட்டில் விளையாடுவதில் பிசிசிஐக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. பிசிசிஐ-…

இட்லி மாவு மீந்து விட்டதா? சுவையான கேக் செய்யலாம்..!

ஈஸியான ரெசிபி இதோ.!கேக் என்றதுமே சட்டென்று பேக்கரியில் வாங்கி உண்ணும் உணவுப் பொருள் என்றுதான் நம் நினைவுக்கு வரும். வீட்டில் நாமே கேக் செய்ய முடியும் என்றாலும், அது அவ்வளவு எளிமையான காரியம் அல்ல என்பதால் நாம்  செய்வதில்லை. கேக் தயாரிப்பிற்கான மூலப் பொருள் மற்றும் செய்முறைகளில் ஏதேனும் கூட, குறைய இருந்தால் கேக் சாஃப்டாக வராது.பொதுவாக மாவு, வெண்ணெய், முட்டை, பால், சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் போன்றவை சேர்க்கப்பட்டு கேக் செய்யப்படுகிறது. இந்த பொருள்கள் அனைத்தும்…

காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை என பொய் புகார் – என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images32 நிமிடங்களுக்கு முன்னர்தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக சாலவாக்கம் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் பொய் புகார் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் நேற்று நள்ளிரவு, காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் காவல் நிலையத்திற்கு வந்து தன்னை 4 பேர் காரில் கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார்.காவல்துறையினர் உடனடியாக புகாரை பெற்று விசாரணையை தொடங்கினர். சக தோழியை…

அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் எழுதியுள்ள கடிதத்தில் ஓபிஎஸ் வேட்பாளர் பெயர் இல்லாதது தவறு: பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் பேட்டி

சென்னை: அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் எழுதியுள்ள கடிதத்தில் ஓபிஎஸ் வேட்பாளர்பெயர் இல்லாதது தவறு என ஓபிஎஸ் உடனான ஆலோசனைக்கு பின் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் பேட்டியளித்துள்ளனர். பொதுக்குழு தான் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டுமே தவிர முன்கூட்டியே அவைத்தலைவர் முடிவு செய்தது தவறு என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். Source link

அயோடின் அவசியம்…

நன்றி குங்குமம் தோழி நோய் தடுப்பு நிபுணர்வைபவ்சுரேஷ்அயோடின் தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்ய தேவையான ஒரு அத்தியாவசிய நுண்ணூட்டச் சத்து. இந்த தைராய்டு ஹார்மோன்கள் … Source link

இந்திய அணியில் இரு கோஷ்டிகள்: கோலி கேம்ப், ரோஹித் சர்மா கேம்ப்- ஆர்.ஸ்ரீதரின் அதிர்ச்சிகர தகவல் | There was a Rohit camp and a Virat camp. Ravi called them both and said…: How Shastri reacted

சமூக ஊடகங்களின் வரவினால் உலகில் நட்புகள் உருவாகவும் செய்கின்றன, பல ஆண்டுகால நட்புகளும் துயரத்திலும் முடிந்து விடுகின்றன. இது சாதாரண மனிதர்களுக்கே நிகழ்கிறது எனும்போது சூப்பர் ஸ்டார்களான ரோஹித் சர்மா, விராட் கோலிக்கும் இடையேயான் நட்பிலும் நிகழாதா? அப்படித்தான் நிகழ்ந்தது என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் தன் “கோச்சிங் பியாண்ட்” என்ற புதியப் புத்தகத்தில் இந்திய அணியில் கோஷ்டி மோதல் பற்றிய அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். ஆனால் ரவி சாஸ்திரியினால் தான் அந்த கோஷ்டி…

அல்வா, டோனட், நக்கெட்ஸ்… வீக் எண்டை ஸ்பெஷலாக்கும் உருளைக்கிழங்கு உணவுகள் | வீக் எண்டு ரெசிப்பீஸ்

எந்த விருந்தையும் ஸ்பெஷலாக்குவதில் உருளைக்கிழங்கு உணவுகளுக்கு முக்கிய இடமுண்டு. உருளைக்கிழங்கு காரக்கறி, உருளை மசாலா, உருளை குருமா…. இதைவிட்டால் உருளைக்கிழங்கில் வித்தியாசமாக வேறு என்ன செய்யலாம் என யோசிப்பவர்களுக்கு, இதோ வெரைட்டியான ரெசிப்பீஸ்… இந்த வார வீக் எண்டை ‘பொட்டேட்டோ ஸ்பெஷலாக’ மாற்றுங்கள்.உருளைக்கிழங்கு அல்வாதேவையானவை:உருளைக்கிழங்கு – 2சர்க்கரை – 4 டேபிள்ஸ்பூன்நெய் – 3 டேபிள்ஸ்பூன்முந்திரி – 6திராட்சை – 5இனிப்பில்லாத கோவா – 2 டேபிள்ஸ்பூன்பால் – கால் கப்உருளைக்கிழங்கு அல்வா | வீக் எண்டு…

திருவாரூர் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை பகுதியில் மழையால் பாதித்த பயிர்களை அமைச்சர்கள் ஆய்வு

திருவாரூர்: திருவாரூர் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை பகுதியில் மழையால் பாதித்த பயிர்களை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். அமைச்சர் சக்கரபாணி, உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆட்சியர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அறுவடைக்கு தயாராகவிருந்த பயிர்கள் மழையால் சேதமடைந்த நிலையில் பாதிப்பு குறித்து அமைச்சர் ஆய்வு செய்தனர். Source link

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் திடீர் திருப்பம்; ஓபிஎஸ் வேட்பாளர் திடீர் வாபஸ்: பாஜ மிரட்டலுக்கு பணிந்து எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் பாஜ கொடுத்த திடீர் எச்சரிக்கை காரணமாக தனது வேட்பாளரை வாபஸ் பெறுவதாக  அதிமுக ஓபிஎஸ் அணி இன்று அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில்முருகன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். செந்தில்முருகன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தென்னரசு நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த நிலையில் வேட்பு…

1 2 3