IND vs SL: சீறிய குல்தீப் – சிராஜ் கூட்டணி; நிதானம் காட்டிய ராகுல்; தொடரை வென்றது இந்தியா! | India won the ODI Series with help of a sensible knock from Rahul
நிதானம் காட்டிய நுவனிது தனது அறிமுக ஒருநாள் போட்டிலேயே தனது அரைசதத்தை 21வது ஓவரில் பதிவுச் செய்தார். ஆனால் என்ன, அடுத்த 22வது ஓவரை அக்ஸர் வீச, முதல் பந்திலேயே அசலங்காவுடனான தவறான தகவல் பரிமாற்றம் காரணமாக ரன் அவுட் ஆனார். நல்ல முறையில் செட்டிலான பின்னர் தேவையற்ற முறையில் அவுட். 22 ஒவர் முடிவில் இலங்கை 122/4 என ஸ்கோர் இருந்தது. 23வது ஓவரில் குல்தீப் தனது ஐந்தாவது பந்தில், முந்தைய போட்டியில் சதம் விளாசிய…









