Monthly Archives: January, 2023

இந்த 6 உணவுகள் குளிர்காலத்தில் அதிகரிக்கும் மூட்டு வலி மற்றும் விறைப்பை குறைக்கலாம்..!

குளிர்காலத்தில் வெஜிடபிள் ஆயில், சன்ஃபிளவர் ஆயில் மற்றும் பீனட் ஆயில்களை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இவை அனைத்தும் வீக்கத்திற்கு வழிவகுக்கும். நன்றி

`என்னோடு வா, ஏ.சி பெட்டியில் இடம் இருக்கு’ – குழந்தையுடன் சென்ற பெண் ரயிலில் வன்கொடுமை; டி.சி கைது! | Woman waiting with child sexually assaulted in train

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் ரயில் நிலையத்தில் 32 வயது பெண், தனது 2 வயது மகனுடன் இரவில் ரயிலுக்காக காத்திருந்தார். அவர் ரயிலின் பொதுப்பெட்டியில்(முன்பதிவு இல்லாத பெட்டி) ஏற டிக்கெட் பெற்றிருந்தார். அந்நேரம் அப்பெண்ணுக்கு தெரிந்த ராஜு சிங் என்ற டிக்கெட் பரிசோதகர் அங்கு வந்தார். அவர் அப்பெண்ணிடம், `ஏன் தனியாக பொதுப்பெட்டியில் ஏறுகிறாய், அதில் அமர இடம்கூட கிடைக்காது. என்னுடன் வா, ஏ.சி.ரயில் பெட்டியில் இடம் ஏற்பாடு செய்து தருகிறேன்” என்று கூறி ஏ.சி. பெட்டிக்கு…

மோடிக்கு நெருக்கமானவர்களை சந்திக்க ஓபிஎஸ் திடீர் குஜராத் பயணம்: பெரும்பான்மை சமூகம் அல்லது விஐபியை நிறுத்த நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு ஓபிஎஸ் இன்று காலை திடீரென குஜராத் புறப்பட்டு சென்றார். அங்கு அவர் முக்கிய தலைவர்கள் மற்றும் மோடிக்கு நெருங்கிய தொழில் அதிபர்களை சந்தித்து இடைத்தேர்தலில் ஆதரவு கேட்க உள்ளார். தொடர்ந்து அவர் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வேட்பாளரை அறிவிக்க திட்டமிட்டுள்ளார். விஐபி அல்லது ெமஜாரிட்டி சமூகத்தை சேர்ந்தவர் களமிறக்கப்படுகிறார்.ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா அண்மையில் உடல்நலக்குறைவால் காலமானார். இதைத் தொடர்ந்து அந்த…

‘சுப்மன் கில் ஒரு மினி ரோஹித் சர்மா’ – பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாராட்டு

சுப்மன் கில் ஒரு மினி ரோஹித் சர்மா என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாராட்டியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளார் சுப்மன் கில். இந்த போட்டியில் 208 ரன்கள் எடுத்த சுப்மன் கில், ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை அதிவேகமாக கடந்த இந்திய வீரர் என்ற சாதனையையும் ஏற்படுத்தினார்.விராட் கோலி, ஷிகர் தவான் ஆகியோர் 24 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை…

ஹாக்கி உலகக் கோப்பை: இந்திய அணியின் கோப்பை கனவு ‘சடன் டெத்தில்’ தகர்ந்தது

பட மூலாதாரம், Hockey India5 மணி நேரங்களுக்கு முன்னர்எப்படியும் வெற்றிபெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் ஆட்டத்தின் முக்கால் பகுதி நேரம் வரை விரைந்து சென்று கொண்டிருந்த இந்திய அணி கடைசியில் தோற்றுப் போனதால் அதன்  ஹாக்கி உலகக் கோப்பை கனவு தகர்ந்து போனது.ஒடிசாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் நியூசிலாந்து அணி பெனால்டி ஷூட் அவுட், சடன் டெத் முறையில் இந்தியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஆட்டம் பரபரப்பாக அமைந்தது. நிர்ணயிக்கப்பட்ட…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வேட்பாளராக நிறுத்த கட்சி தலைவர் கார்கே ஒப்புதல் அளித்துள்ளார். சென்னையில் 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்திய நிலையில் வேட்பாளராக இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக மறைந்ததை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31ம்…

சச்சின், கோலி… யார் சிறந்த வீரர்? – கபில் தேவ் ருசிகர பதில் | who is the greatest player sachin or virat kohli former skipper kapil dev answer

மும்பை: கிரிக்கெட் உலகில் சிறந்த வீரர் யார் என்ற விவாதம் எப்போதும் படு வைரலாக விவாதிக்கப்படும். இதில் சச்சின் மற்றும் கோலியை தவிர்க்கவே முடியாது. இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்களை குவித்துள்ள வீரர்கள். இதில் சச்சின் 100 சதங்களை பதிவு செய்துள்ளார். கோலி 74 சதங்களை பதிவு செய்த நிலையில் விளையாடி வருகிறார். விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் பதிவு செய்துள்ள 49 சதங்கள் என்ற எண்ணிக்கையை கோலி சமன் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்…

குளிர்காலத்தில் ஏன் நூல்கோலை அதிகம் சாப்பிட வேண்டும்.? நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க..!

இதில் இருக்கும் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் எடை இழப்புக்கு உதவுவதோடு மலச்சிக்கலையும் தடுக்கிறது. நன்றி

Chennai Power Cut | சென்னையில் நாளை (அக்டோபர் 07) முக்கிய பகுதிகளில் மின்தடை

சென்னையில் நாளை (07.10.2022) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தி.நகர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.தி.நகர் பகுதி: ஆர்.ஆர்.காலனி அசோக் நகர் பகுதி, மேற்கு ஜோன்ஸ் சாலை, ஜோதியம்மாள் நகர், ஏரிக்கரை தெரு, ஜாபர்கான்பேட்டை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய…

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து திமுக அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து திமுக அறிவித்துள்ளது. கே.என்.நேரு, எஸ்.முத்துசாமி, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். -ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் குழுவில் உள்ளனர். Source link

1 16 17 18 19 20 62