சுப்மன் கில்; விராட் கோலி ருத்ரதாண்டவம் – இலங்கைக்கு 391 ரன்கள் இலக்கு | india scored 390 runs against srilanka 3rd odi
Last Updated : 15 Jan, 2023 05:39 PM Published : 15 Jan 2023 05:39 PM Last Updated : 15 Jan 2023 05:39 PM இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 390 ரன்களை சேர்த்துள்ளது. இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என்ற…









