Daily Archives: January 10, 2023

மீண்டும் கொரோனா… தப்பிக்க… தவிர்க்க!

நன்றி குங்குமம் தோழி உலகம் முழுதும் மீண்டும் கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரித்துவருகிறது. குறிப்பாக சீனாவில் புதியவகை வேரியண்ட் ஒமிக்ரான் பிஎஃப் 7 வகை … Source link

உலகக்கோப்பை ஹாக்கி தொடர்… இந்தியா பங்கேற்கும் போட்டிகளின் விபரம் இதோ…

உலகக்கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசாவில் நடைபெறவுள்ள நிலையில், இந்தியா பங்கேற்கும் போட்டிகளின் விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம். இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி இருக்கும் நிலையில், அந்த விளையாட்டின் மீதான ஆர்வம் கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ரூர்கேலாவின் பிர்சா முண்டா மைதானத்திலும், புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா மைதானத்திலும் இந்த போட்டிகள் நடைபெறுகிறது.உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றி 48 ஆண்டுகள் ஆகின்றன. இந்த வறட்சி இந்த உலகக்கோப்பையில் நீங்குமா என்ற…

தண்ணீர் தொட்டி திறப்பு விழா; கவுன்சிலரை அடித்த அமைச்சர் கே.என்.நேரு… பகிரப்படும் வீடியோ | Minister k.n.Nehru hits DMK councillor in trichy video surfaces

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு விழாஇந்த தண்ணீர்த் தொட்டி திறப்பு விழாயொட்டி, அந்தப் பகுதிப் பெண்கள் சிலருக்கு சில்வர் குடங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும், புதிதாகத் திறக்கப்பட்ட குடிநீர்த் தொட்டியிலிருந்து அந்த சில்வர் குடங்களில் தண்ணீரைப் பிடித்து பெண்களுக்கு வழங்கினார் அமைச்சர் கே.என்.நேரு. திருச்சி மாநகராட்சியின் 54-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் புஷ்பராஜ் சில்வர் குடங்களில் தண்ணீரைப் பிடித்து அமைச்சரிடம் கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில், குடங்களை வழங்குவதில் பொறுமையாகச் செயல்பட்டதாக, அமைச்சர் கே.என்.நேரு திடீரென கவுன்சிலர்…

தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகருடன் சந்திப்பு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு உடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்தித்தனர். சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகரை எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரி எடப்பாடி தரப்பு எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளனர்.சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் விவாகாரம் தொடர்பாக எடப்பாடி தரப்பினர் சபாநாயகர் அப்பாவு-வை சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், செங்கோட்டையன்,…

முடி உதிர்வை தடுக்க இயற்கை வழிகள்! | Natural Ways to Prevent Hair Loss!

நன்றி குங்குமம் தோழி   முடி உதிர்வு என்றதும் பெண்களுக்கு மட்டும்தான் இந்த பிரச்னை என்று சொல்லிவிட முடியாது. தலைமுடி உதிர்வால் பெண்களைப் போலவே, பெரும்பாலான ஆண்களும் பாதிக்கப்படுகின்றனர். சிலருக்கு முடியெல்லாம் கொட்டி தலையில் சொட்டை விழுந்துவிடுகிறது. இதனால் பல ஆண்கள் இளமையிலேயே முதுமையான தோற்றத்தில் காட்சியளிக்கின்றனர்.  இந்த காரணத்தினால் பல இளைஞர்களுக்கு திருமணத்தில் கூட தடை ஏற்படுகிறது.இவ்வாறு, தலைமுடி உதிர்ந்து சொட்டையாவதற்கு மரபணுக்கள் மட்டும் காரணமல்ல, வேறு சில காரணங்களும் உள்ளன.  அவை, அவர்களது  வாழ்வியல் …

IND vs SL ஒருநாள் தொடர் | பும்ரா விலகல் | Jasprit Bumrah to miss Sri Lanka ODIs

குவாஹாட்டி: இலங்கைக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் கடைசி நேரத்தில் ஜஸ்பிரீத்பும்ரா சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் பயிற்சியின் போது அசவுகரியமாக உணர்ந்ததால் இலங்கைக்கு எதிராகஇன்று குவாஹாட்டியில் நடைபெறும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்தியஅணியினருடன் பும்ரா பயணிக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்தொடருக்கு முன்னதாக முழுஉடற்தகுதியை எட்ட பும்ராவுக்கு கால அவகாசம் தேவை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால் இலங்கைக்கு எதிரான ஒருநாள்…

ஸ்டஃப்டு தக்காளி செய்ய ரெசிபி..

காலை உணவுக்கு லேசான உணவை சாப்பிட விரும்புகிறிர்களா? நீங்கள் தக்காளியை விரும்பி சாப்பிடுபவரா? சாலடுகள் மற்றும் சாண்ட்விச்களை காலையில் சாப்பிட நினைக்கிறீர்களா? அப்போ இந்த ஸ்டஃப்டு தக்காளி ரெசிபி உங்களுக்குதான். தேவையான பொருட்கள்பெரிய தக்காளி – 3உருளைக் கிழங்கு – 2வெங்காயம்-1மசாலாமிளகாய்த் தூள் 1 டீஸ்பூன்இஞ்சிப்பூண்டு விழுது – 1 டீஸ்பூன்சீரகம்- 1 டீஸ்பூன்மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்தனியாத் தூள் அரை டீஸ்பூன்கரம் மசாலாத் தூள் – அரை டீஸ்பூன்துருவிய பனீர் – அரை கிண்ணம்செய்முறை:1. தக்காளியை மேல்புறம்…

ஜோஷிமட் – மண்ணுக்குள் புதையும் நகரம்: 20 ஆயிரம் பேரை காப்பாற்ற முடியுமா?

பட மூலாதாரம், Getty Images47 நிமிடங்களுக்கு முன்னர்உத்தராகண்ட் மாநிலத்தில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிறிய மலை நகரமான ஜோஷிமட்டில் உள்ள தனது வீட்டில் ஜனவரி 2ஆம் தேதி அதிகாலையில் கேட்ட பெரும் சத்தம் பிரகாஷ் பூட்டியாலை தூக்கத்தில் இருந்து எழுப்பியது.52 வயதாகும் இந்த தையல்காரர் எழுந்து, புதிதாக கட்டப்பட்டுள்ள தனது இரண்டு அடுக்கு மாடி வீட்டை பார்வையிட்டார். அந்த வீட்டிலிருக்கும் 11 அறைகளில் ஒன்பது அறைகளின் சுவர்களில் விரிசல் இருப்பதை கண்ட அவரது குடும்பத்தினர் பீதியடைந்தனர். உடனடியாக…

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது. சட்டமன்ற கூட்டத்தொடர் குறித்து திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. Source link

Doctor Vikatan: குளிர்காலத்தில் வாக்கிங் செய்தால் ஹார்ட் அட்டாக் வருமா? | Doctor Vikatan: Can walking in winter cause a heart attack?

குளிர்ச்சியான சூழலில், இதயம் வழக்கத்தைவிட அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். தவிர குளிர்காலத்தில் ‘ஆஞ்சைனா’ என்ற பாதிப்புக்கும் வாய்ப்புகள் அதிகம். அதாவது இதயத்துக்குப் போதுமான ரத்த ஓட்டம் செல்லாததால் ஏற்படும் பாதிப்பு இது. நடந்தால் நெஞ்சுவலிப்பது போன்று தோன்றும்.சரி… அப்படியானால் குளிர்காலம் வந்தாலே ஹார்ட் அட்டாக் வந்துவிடுமோ என்ற பயத்துடன்தான் வாழ வேண்டுமா என்று நினைக்க வேண்டாம். குளிர்காலத்தில் வாக்கிங் செல்வோரும், வெளியே செல்வோரும் குளிரைத் தாங்கும்படியான உடைகள் அணிந்து செல்ல வேண்டும். உடலை வார்ம் அப்…