Yearly Archives: 2023

செக்ஸில் இது ரொம்ப ரொம்ப தப்பு… காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -130 | Kamathukku Mariyathai: This is very very wrong in sex

அரிதிலும் அரிதாக, ‘கோயிலில் சாமி கும்பிடுகையில் எனக்கு செக்ஸ் உணர்வு வருகிறது. அம்மாவைப் பார்க்கையில் எனக்கு அந்த உணர்வு வருகிறது. எனக்கு பயமாக இருக்கிறது டாக்டர்’ என்று அழுகிற ஆண்களையும் சந்தித்திருக்கிறேன். இதுவும் incest வகையைச் சேர்ந்ததுதான். உலக அளவில் பாலியல் மருத்துவர்கள், இந்த எண்ணங்கள் வருவது வரைக்கும் தவறில்லை என்போம். ஆனால், இந்த விருப்பத்தை செயல்படுத்த முயற்சி செய்தால், அது சட்டப்படி தவறு. பத்து வருடங்களுக்கு முன்பு வரைக்கும், தனக்குப் பிடித்த பெண்களுடன் உறவு வைத்துக்கொள்வதைபோல…

மெனு கார்டை பார்த்ததும் பதற்றம்… காரணம், தீர்வுகள் என்ன?

பிரிட்டனில் உள்ள தனியார் உணவகம் சார்பாக நடத்தப்பட்ட ஆய்வில் இன்றைய இளம்தலைமுறையினர் பலர் உணவு ஆர்டர் செய்யும்போது ஒருவித பதற்றத்தை உணர்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை ‘மெனு ஆங்சைட்டி’ (Menu anxiety) என்கின்றனர். உணவகத்துக்குச் சாப்பிடச் செல்லும்போது, என்ன சாப்பிடலாம் என்பதை முடிவு செய்வதற்கே குழப்பமடைந்து, ஒருவித பதற்றத்தை உணர்வதைத்தான் மெனு ஆங்சைட்டி என்கின்றனர்.Restaurant (Representational Image)புற்றுநோயை விரட்டும் கேழ்வரகு; ரத்தசோகையைப் போக்கும் தினை… கவனம் ஈர்த்த சிறுதானிய விழா!பிரிட்டனில் Prezzo என்ற உணவகத்தில் சாப்பிட வந்த…

Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் ப்ளீடிங்: கருக்கலைப்பின் அறிகுறியா… வேறு பிரச்னையால் ஏற்படுவதா? | Is bleeding during pregnancy a sign of miscarriage?

Doctor Vikatan: எனக்கு 27 வயதாகிறது. 4 மாத கர்ப்பிணி. திடீரென எனக்கு ப்ளீடிங் ஆனது. கரு கலைந்துவிட்டதாக நினைத்து மருத்துவரை அணுகினேன். அவர் ஊசி போட்டு ஓய்வெடுக்கச் சொன்னார். இருந்தாலும் கருவிலுள்ள குழந்தை பத்திரமாக இருக்க வேண்டுமே என்ற கவலை அதிகமாக இருக்கிறது. கர்ப்ப காலத்தில் ப்ளீடிங் ஆக என்ன காரணம்…. அதற்குத் தீர்வு என்ன?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.மகளிர்நலம் & குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் |…

Doctor Vikatan: எடையைக் குறைத்ததால் ஏற்பட்ட ஸ்ட்ரெச் மார்க்ஸ்… நிரந்தரமாக நீக்க வாய்ப்பு உண்டா? | Stretch Marks on the body; Is there a chance to remove it?

Doctor Vikatan: எனக்கு பிரசவமாகி 5 வருடங்களாகின்றன. இன்னும் பிரசவமான தழும்புகள் வயிற்றில் மறையாமல் இருக்கின்றன. அவற்றை நிரந்தரமாக நீக்க முடியுமா..? என்னுடைய தங்கைக்கு உடல் எடை குறைத்ததன் விளைவாக தோள்பட்டை, முதுகு போன்ற பகுதிகளில் தழும்புகள் இருக்கின்றன. அதையும் நீக்க முடியுமா?பதில் சொல்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவரும் அழகியல் மருத்துவருமான நித்யா ரங்கநாதன்.மகப்பேறு மருத்துவரும் அழகியல் மருத்துவருமான நித்யா ரங்கநாதன்முதலில் ஸ்ட்ரெச் மார்க் எனப்படும் தழும்புகள் ஏன் ஏற்படுகின்றன எனப் புரிந்துகொள்ளுங்கள். சருமமானது அளவுக்கு அதிகமாக விரிவடைவதால்,…

Happy Teeth: பல் மருத்துவரிடம் சென்றாலே பற்களை `க்ளீன்' செய்யச் சொல்வது ஏன்?

பல் மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்றாலே `ஸ்கேலிங் பண்ணனும்’ அல்லது ‘பல்லை க்ளீன் பண்ணும்’ என்று சொல்வதைக் கேட்டிருப்போம். ஏன் பல் மருத்துவர்கள் அதைச் செய்யும்படி அடிக்கடி வலியுறுத்துகிறார்கள் என்று சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஏக்தாவிடம் கேட்டோம்: நாம் தினமும் பிரஷ் செய்தாலும் சில நுண்ணிய இடங்களில் டூத் பிரஷ்ஷால் நுழைந்து முழுமையாகச் சுத்தப்படுத்த இயலாது. பல் மருத்துவரிடம் சென்றாலே பற்களை க்ளீன் செய்ய சொல்வது ஏன்?Happy Teeth: பற்களின் நிறம் திடீரென்று மாறுகிறதா?எனவே, குறிப்பிட்ட இடைவெளியில்…

Benzodiazepine: கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் மாத்திரையால் கருச்சிதைவு அபாயம் – ஆய்வு தகவல்!

கர்ப்பகாலத்தில் பதற்றம் மற்றும் தூக்கமின்மையால் தவிக்கும் பெண்களுக்கு சிகிச்சையளிக்க பென்சோடியாசெபைன் (Benzodiazepine) மாத்திரை வழங்கப்படும். ஆனால், இந்த மாத்திரையை பயன்படுத்துவது கருச்சிதைவை ஏற்படுத்தும் அபாயத்தோடு தொடர்புடையது என ஆய்வு ஒன்று குறிப்பிட்டுள்ளது. medicine intake! (Representation Image)Happy Teeth: பல் மருத்துவரிடம் சென்றாலே பற்களை `க்ளீன்’ செய்யச் சொல்வது ஏன்?கருவுற்ற முதல் 8 வாரங்கள் முதல் கர்ப்பத்தின் 19 வது வாரத்திற்கு இடையில் ஏற்படும் கரு இழப்பு, `கருச்சிதைவு’ என வரையறுக்கப்படுகிறது. தேசிய தைவான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்…

40 நிமிடங்களுக்கு மருத்துவரீதியாக உயிர் இல்லை; அதிசயமாக உயிர்த்தெழுந்த பெண் பகிர்ந்த அனுபவம்! | Clinically not alive; Experience shared by a resurrected woman!

`சாவுக்குப் பிறகு என்ன நடக்கும்…’ இன்னும் மனிதகுலம் கண்டுபிடிக்காத மர்ம முடிச்சு இது. சொர்க்கம், நரகம் என்ற ஒன்று உண்டா, இல்லையா என்பதெல்லாம் இறந்தவர்கள் வந்து சொன்னால்தான் உண்டு. ஆனால், இறந்துவிட்டார் என முடிவு செய்த ஒருவர், சில மணிநேரம் கழித்து எழுந்து அமர்ந்து, தான் உணர்ந்தவற்றை பிரமிப்புடன் கூறும் ஆச்சர்ய சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதுண்டு.இறப்புக்குப் பின் என்ன? pixabay இங்கிலாந்தைச் சேர்ந்த கிர்ஸ்டி போர்டோஃப்ட், தன் பார்ட்னர் ஸ்டூ மற்றும் மூன்று குழந்தைகளோடு வசித்து வருகிறார்.…

முடி அதிகமா வளர, Skin Glow ஆக Daily ஒரு Laddu சாப்பிடுங்க! – Beautician Vasundhara | Biotin Laddu | biotion laddu recipe for hair fall and glowing skin

Discover the secret to healthier hair and glowing skin with Beautician Vasundhara’s Biotin Laddu recipe! In this video, Vasundhara shares a step-by-step guide to creating delicious laddus packed with hair-loving nutrients and skin-enriching ingredients. Source link

JN 1 கொரோனா: ஈஸியா நினைக்காதீங்க… எச்சரிக்கும் நிபுணர்கள்..!

பரவிவரும் புதிய வகை JN 1 கொரோனாவை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.கடந்த 2019-ம் ஆண்டு உலகையே முடக்கிப் போட்ட கோவிட் 19 வைரஸ் பல்வேறு உருமாற்றங்களை அடைந்து, அதன் பரவல் ஒருவழியாக கட்டுக்குள் வந்தது. இது மீண்டும் தற்போது ஜே.என்.1 என்ற உருமாற்றத்தை அடைந்துள்ளது.இந்தப் புதுவகை கொரோனா தனித்துவமான அறிகுறிகள் ஏதுமின்றி இருப்பதால், எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென டெல்லியைச் சேர்ந்த மருத்துவ ஆய்வக இயக்குநர் டாக்டர் சோகினி சென்குப்தா எச்சரித்துள்ளார்.கொரோனா வார்டு புற்றுநோயை…

பூங்காக்களின் வெளியே விற்கப்படும் இயற்கை ஜூஸ் வகைகள்-உண்மையிலேயே ஆரோக்கியமானவையா? | Are natural juices sold outside parks really healthy?

நடைப்பயிற்சி செய்யும் இடங்களில், வாழைத்தண்டு சாறு, அறுகம்புல் ஜூஸ், முள்ளங்கி ஜூஸ், கற்றாழை ஜூஸ், கீரை சூப் என இயற்கை பானங்களை விற்பனை செய்யும் பல கடைகளையும் பார்க்கிறோம். இயற்கையான மூலிகைகளிலிருந்தும் உணவுப் பொருள்களிலிருந்தும் தயாரிக்கப்பட்ட பானங்கள் ஆரோக்கியமானவை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்களும் இருக்கின்றன.கரும்பு ஜூஸ்pixabayமனித உடலின் தன்மையோ உள் உறுப்புகளின் செயல்பாடுகள், காலச்சூழல், பணிச்சூழல், வாதம், பித்தம், கபம் போன்ற உடல் தத்துவ அமைப்பிற்கேற்ப…

1 2 3 419