Yearly Archives: 2022

தமிழறிஞர் ஒளவை நடராசன் காலமானார் – பல அரசியல் தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்

படக்குறிப்பு, ஒளவை நடராசன்2 மணி நேரங்களுக்கு முன்னர்தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவரும் தமிழறிஞருமான ஒளவை நடராசன் காலமானார். அவருக்கு வயது 86. சென்னையில் வசித்துவந்த ஒளவை நடராசன் பல ஆண்டுகாலமாகவே நீரிழிவு நோய்க்க்கு சிகிச்சை எடுத்துவந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அவருடைய உடல்நிலை மோசமடைந்திருந்தது. இரு நாட்களுக்கு முன்பாக உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தார். உடல்நிலை தொடர்ந்து…

சத்தியமூர்த்தி பவனில் அடிதடி, மோதல் கே.எஸ்.அழகிரி மீது கார்கேவிடம் புகார்: இளங்கோவன் உள்ளிட்ட 4 தலைவர்கள் சென்னை திரும்பினர்

சென்னை: சத்தியமூர்த்தி பவனில் அடிதடி, மோதல், மண்டை உடைப்பு சம்பவத்தை தொடர்ந்து அழகிரியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு ஈவிகேஎஸ்.இளங்கோவன் தலைமையில் தலைவர்கள் டெல்லியில் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் புகார் அளித்துள்ளனர். இதன் பிறகு அவர்கள் சென்னை திரும்பி வருகின்றனர். காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக செயல்பட்டவர்களுக்கு பதவிகளை வழங்க வேண்டும் என்று மேலிடம் அறிவித்திருந்த நிலையில், வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கும், கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில்…

15 சிக்சர்கள்… 20 பவுண்டரிகள் – பல உலக சாதனைகளை முறியடித்த தமிழக வீரர் ஜெகதீசன்!

சென்னை சூப்பர் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள், ஜெகதீசன் நாராயனன் சாதனை, விஜய் ஹசாரே கோப்பையில் ஜெகதீசன் நாராயணன் சாதனை, ” width=”1200″ height=”900″ /> இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை கிரிகெட் தொடரில் 38 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நன்றி

Today News in Tamil: அடுத்த சில மணிநேரங்களுக்கு இடியுடன் வெளுத்துவாங்கப்போகும் மழை : எங்கெல்லாம் தெரியுமா?

அடுத்த சில மணிநேரங்களுக்கு இடியுடன் வெளுத்துவாங்கப்போகும் மழை : எங்கெல்லாம் தெரியுமா? அடுத்த ஓரிரு மணி நேரத்தில் தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. Source link

தமிழ்மொழிக்கு சிறப்பு சேர்க்கும் மோடி: செங்கை பத்மநாபன் பாராட்டு

சென்னை: நமதுரிமை காக்கும் கட்சி பொதுச்செயலாளர் செங்கை பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கை: உத்தரபிரதேசத்தின் காசி வாரணாசிக்கும் தமிழகத்திற்கும் இடையே நீண்ட கால பாரம்பரிய கலாசார தொடர்பை புதுப்பிக்க காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிரதமரை வெகுவாக பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். அவரை உற்சாகப்படுத்துவதற்கு மாறாக, தமிழுக்கும் தமிழகத்துக்கும் எதிரானவர் போல சித்தரிப்பது தவறு. விமர்சனம் என்பது நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே உள்ளது. தமிழ் மொழி மிகுந்த வலிமையுடன் எழுச்சியுடன் பூர்வீக பெருமையுடன் உலக மொழிகளில்…

Doctor Vikatan: பீரியட்ஸில் ஒருநாள் மட்டுமே ப்ளீடிங்… பிரச்னையின் அறிகுறியா? | Doctor Vikatan- Bleeding only one day in periods…is it a sign of a problem?

Doctor Vikatan: எனக்குத் தெரிந்து என் தோழிகள் பலரும் அதிக ப்ளீடிங்கால் அவதிப்படுகிறார்கள். என் பிரச்னையோ வேறு. எனக்கு ஒவ்வொரு மாதமும் முதல்நாள் ப்ளீடிங் ஆவதோடு சரி… பிறகு லேசான திட்டுத்திட்டாக ப்ளீடிங் ஆகுமே தவிர, முழு நாப்கினும் நனையும் அளவுக்கு ஆவதில்லை. என் வயது 38. குறைவான ப்ளீடிங் ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா?பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி பீரியட்ஸ் நாள்களில் ரத்தப்போக்கு குறைவாக…

FIFA WorldCup : `வெலன்சியாவின் நேர்த்தியான ஃபினிஷ்கள்’ – கத்தாரை புரட்டியெடுத்த ஈக்குவேடார் |FIFA WorldCup : Ecuator wins against Qatar With heroics of Valencia

கால்பந்து உலகக்கோப்பையை நடத்தும் நாடு இதுவரை தொடரின் முதல் போட்டியில் தோற்றதே இல்லை. ஆனால், இந்த கத்தார் அந்த சாதனையை முறியடித்திருக்கிறது.வெலன்சியாFIFAவெலன்சியா பிரேஸ் மட்டுமில்லை. ஹாட்ரிக்கும் அடித்திருக்க வேண்டும். ஆனால், நடுவர்களின் சர்ச்சையான முடிவால் அது நடக்காமல் போனது. உலகக்கோப்பையே விவாதத்தை கிளப்பும் வகையிலான ஒரு முடிவோடுதான் தொடங்கியிருக்கிறது. ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே ஈக்குவேடாருக்கு ஒரு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்திருந்தது. இதை சரியாக பயன்படுத்தி கத்தார் கோல் கீப்பரின் கவனக்குறைவை சாதகமாக்கி வெலன்சியா மூன்றாவது…

காலை டிஃபனுக்கு நச்சுனு இருக்கும் கத்தரிக்காய் கடையல்…15 நிமிடங்கள் போதும்..!

காலை உணவு என்றாலே இட்லி தான் அனைவருக்கும் நியாபகம் வரும். இட்லி சாம்பார் சட்னி என சாப்பிட்டாலும் புதுவிதமாக இட்லிக்கு குழம்பு செய்து சாப்பிட்டால் கொஞ்சம் கூடுதல் சுவையாகவே இருக்கும்..கத்தரிக்காய் கடையல் சாம்பார் இட்லிக்கு பொருத்தமான குழம்பு. காலையில் எந்தவித டென்ஷனும் இன்றி ரிலாக்ஸாக சமைக்கலாம்.தேவையான பொருட்கள் :கத்தரிக்காய் – 5சிறு பருப்பு – 1/4 கப்சின்ன வெங்காயம் – 6தக்காளி – 1பூண்டு – 3மஞ்சள் பொடி – 1/4 tspபச்சை மிளகாய் – 5புளி…

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சுதான் சூ துலியா அமர்வில் விசாரணை நடைபெற்றது. அதிமுகவின் கட்சி விதிகளை ஓ.பன்னிர்செல்வம் மீறியது உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி மனுதாக்கல் செய்திருந்தார். Source link

வாரணாசியில் ஒரு மாதம் நடைபெறவிருக்கும் காசி தமிழ் சங்கமம் விழா சரித்திரம் படைக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

சென்னை: உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் ஒரு மாதம் நடைபெறவிருக்கும் காசி தமிழ் சங்கமம் விழா சரித்திரம் படைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழியான தமிழ் மொழிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் ஒரு மாதம் நடக்க உள்ள ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவக்கி வைக்க வருவது…

1 80 81 82 83 84 510