Yearly Archives: 2022

நீரிழிவு நோயாளிகள் இந்த 7 உணவுகளை தயக்கமில்லாமல் சாப்பிடலாம்..!

உயர் ரத்த சர்க்கரை அதாவது ஹை பிளட் சுகர் என்பது லட்சக்கணக்கான மக்களை பாதிக்கும் நோயாக இருந்து வருகிறது. இதை ஹைப்பர் கிளைசீமியா என்றும் கூறுவார்கள். உடலில் போதுமான இன்சுலின் இல்லாததால் ரத்த பிளாஸ்மாவில் அதிகப்படியான குளுக்கோஸ் இருக்கும் ஒரு நிலை தான் உயர் ரத்த சர்க்கரை ஆகும். சில சந்தர்ப்பங்களில் உயர் ரத்த சர்க்கரை நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். ஹைப்பர் கிளைசீமியா ஏற்பட ஆரோக்கியமற்ற உணவு மற்றும் உடல் செயல்பாடுகளின்றி இருப்பது, பிற…

கத்தார் 2022 போர்ச்சுகல்: ரொனால்டோவை மிரளவைத்த உலகக் கோப்பையின் ‘கடைசி அணி’

பட மூலாதாரம், Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்ஐந்து உலகக் கோப்பை போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை மிரட்டிப் பார்த்திருக்கிறது உலகக் கோப்பையில் பங்கேற்றிருக்கும் அணிகளின் தர வரிசையில் கடைசியாக இருக்கும் கானா. எதிர்பாராத வகையில் பதில் கோல்களை அடித்த கானா அணி, கடைசி நிமிடத்தில்கூட போட்டியைச் சமன் செய்யும் முயற்சியில் ஈடுபட்டது. கடைசி நிமிடத்தில் போர்சுகல் கோல்கீப்பர் பந்தைப் பிடித்து கோலுக்கு அருகே அடிக்க முயன்றபோது…

சொல்லிட்டாங்க…

தற்போது நடக்கும் சட்டமன்ற தேர்தல் அடுத்த 25 ஆண்டுகளில் குஜராத்தின் தலைவிதியை தீர்மானிக்கும். : – பிரதமர் மோடிதமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல் அரசமைப்பு சட்ட அதிகாரங்களுக்கு எதிராக வரம்பு மீறி தொடர்ந்து பேசியும், செயல்பட்டும் வருகிறார். :- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிஒரு மதசார்பற்ற நாட்டில் மதத்தின் அடிப்படையில் சட்டங்கள் இருக்கக் கூடாது. :- உள்துறை அமைச்சர் அமித்ஷாமக்கள் நலனுக்காக விதிகளை மீறும்போது தணிக்கை துறையினர் குறைகளை பெரிதுபடுத்தக் கூடாது. :- புதுச்சேரி முதல்வர்…

குழந்தைகளுக்கான ரத்த அழுத்தம்… தீர்வு என்ன? | Blood pressure in children… What is the solution?

நன்றி குங்குமம் டாக்டர் முன்பெல்லாம் பெரியவர்களுக்கான நோய்கள் என்பதாக வகைப்படுத்தப்பட்டவை, தற்போது சிறிய குழந்தைகளிடமும் சாதாரணமாக தோன்ற ஆரம்பித்துள்ளன. கெட்டுவிட்ட சுற்றுச்சூழலும், தவறான மருத்துவப் பழக்க வழக்கங்களும் மற்றும் நமது வாழ்க்கை முறையுமே இவற்றுக்கு பிரதான காரணம்.உயர் ரத்த அழுத்த பிரச்சினை தற்போது குழந்தைகளையும் அதிகம் வாட்டும் ஒரு நோயாக மாறிவிட்டது. விளைவுகள்உயர் ரத்த அழுத்த பிரச்சனை கொண்ட 75% குழந்தைகள், சோதனைக்கு உட்படுத்தப்படாமலேயே உள்ளனர். இதன்மூலம், அவர்கள் பெரியவர்கள் ஆனதும், இதயம் மற்றும் ரத்த நாளம்…

FIFA WC 2022 | ரொனால்டோவின் கோல் சாதனை – கானாவை வீழ்த்திய போர்ச்சுகல்! | Portugal 3-2 Ghana – Ronaldo and team win thriller against Black Stars, top Group H

தோகா: 22-வது பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நள்ளிரவு மைதானம் 974ல் நடைபெற்ற குரூப் எச் பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல், கானா அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் வறட்சியாக செல்ல 65-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து இந்த உலகக் கோப்பையில் அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார். இன்று கோல் அடித்ததன்மூலம் 5 உலகக்…

உடல்நல குறைவால் சென்னை கவுன்சிலர் காலமானர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், நாஞ்சில் பிரசாத்தின் குடும்பத்தினர் மற்றும் பகுதி மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். Source link

மக்களவை தேர்தலில் அகிலேஷ் போட்டி – Dinakaran

கன்னுஜ்: 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் கன்னுஜ் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் சூசகமாக தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் கன்னுஜ்ஜில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார். அப்போது, மெயின்புரியில் அகிலேஷ் போட்டியிடாது குறித்தும்  அவரது மனைவியை போட்டியிட செய்வது குறித்தும் நிருபர்கள்  கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கிலேஷ் யாதவ், ‘2024ம் ஆண்டு தேர்தல் திரும்ப நடைபெறும். தேர்தலில் போட்டியிடுவது நமது பணியாகும். சும்மா இருந்து…

டயட்கள் பலவிதம்

நன்றி குங்குமம் டாக்டர் எந்த டயட்… யாருக்கு பெஸ்ட்?இது டயட்களின் காலம். தற்போது யாரேனும் இருவர் சந்தித்துக்கொண்டால் இன்றைய பெரும்பாலான டயட்டுகளுக்கு வெயிட் லாஸ்தான் … Source link

உலகக் கோப்பை கால்பந்து தொடர்: கேமரூனை போராடி வென்ற சுவிட்சர்லாந்து

கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், ‘ஜி’ பிரிவில் இடம் பிடித்துள்ள சுவிட்சர்லாந்து அணி, தனது முதல் லீக் போட்டியில் கேமரூன் அணியை எதிர்கொண்டது. அல்-வக்ரா நகரில் அல்-ஜனோப் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் சம பலத்துடன் மோதியதால், முதல் பாதி ஆட்டம் கோல் எதும் இன்றி சமநிலையை எட்டியது. இதையடுத்து, இரண்டாவது பாதி தொடங்கிய சிறுதி நேரத்தில் சுவிட்சர்லாந்து வீரர் எம்போலோ, கோல் அடித்து…

சர்க்கரை நோய் குறித்த இந்த 5 விதமான கட்டுக்கதைகளை நம்பாதீங்க..!

ரத்த சர்க்கரை முறையாக கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால் அதுவே நம் உயிரை பறிக்கும் சைலன்ட் கில்லராக மாறும். கண் பார்வை, சிறுநீரகம் உள்ளிட்டவற்றின் செயல்பாடுகளை நாளடைவில் முடக்கிவிடும். அதே போன்று இதய நோய் சார்ந்த பிரச்சினைகளும் வரக்கூடும். நன்றி

1 73 74 75 76 77 510